Breaking News
Home / Tag Archives: Vivek

Tag Archives: Vivek

வெற்றிப்படிக்கட்டை நோக்கி ஜல்லிக்கட்டு- இளைஞர்களுக்கு எழுச்சி ஊட்டிய விவேக்

வெற்றிப்படிக்கட்டை நோக்கி ஜல்லிக்கட்டு- இளைஞர்களுக்கு எழுச்சி ஊட்டிய விவேக்

நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் சமூக சேவை செய்வதிலும் முன்னணியில் உள்ளவர் நடிகர் விவேக். தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டம் குறித்து நேரில் சென்று பார்வையிட்ட விவேக் பிறகு டுவிட்டரில் இளைஞர்களுக்குகூறிய செய்தி ஜல்லிக்கட்டு வெற்றிப்படிக்கட்டை நெருங்கி விட்டது.நேற்று அதை மெரினாவில் நேரில் கண்டேன். அடுத்து நம் இலக்கு விவசாயிகள்!

Read More »

நான் பொங்கல் கொண்டாட மாட்டேன் – நடிகர் விவேக் உருக்கம்!

நான் பொங்கல் கொண்டாட மாட்டேன் - நடிகர் விவேக் உருக்கம்!

இந்த வருடம் பருவமழை பொய்த்துவிட்டதால் தமிழகத்தில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நீர் இல்லாமல் பயிர்கள் கருகி வருவதை பார்த்து விவசாயிகள் மாரடைப்பால் இறக்கிறார்கள். சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதற்க்கு நடிகர் விவேக் விவசாயிகள் துன்பத்தால் நான் பொங்கல் கொண்டாட மாட்டேன். ஆயினும் மஞ்சள் கரும்பு பானை வாங்கி உழவர் வாழ்வில் வளம் சேர்ப்போம் என்று தனது ட்விட்டர் தளத்தில் கூறியிருக்கின்றார். இந்த வருடம் நான் பொங்கல் கொண்டாட மாட்டேன்.பயிர் …

Read More »

இசைப்புயலுக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விவேக்..!

இசைப்புயலுக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விவேக்..!

இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் பிறந்த நாளில் அவருடைய வீட்டிற்கு சென்று நடிகர் வாழ்த்து தெரிவித்து அந்த வாழ்த்தையும் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். அது என்னவென்றால் நீ வயலன்ஸ் நடுவில் ஒரு வயலின்! மெண்டல் மனதை வருடும் மாண்டலின்! புயல் பாதிக்காத இடம் உண்டா?ஆனால் புகழ் பாதிக்காத புயல் உண்டு! என பதிவிட்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார். ARRநீ வயலன்ஸ் நடுவில் ஒரு வயலின்!மெண்டல் மனதை வருடும் மாண்டலின்!புயல் பாதிக்காத இடம் …

Read More »

புத்தாண்டு கிடையாது? டெலிட் செய்த விவேக்…!

புத்தாண்டு கிடையாது? டெலிட் செய்த விவேக்...!

தற்போது நியூ இயர் கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கிவிட்டது. இருப்பினும் நான் புத்தாண்டு கொண்டாடப்போவதில்லை என அறிவித்துள்ளார் நடிகர் விவேக். “முதல்வர் மறைந்ததால் மனப் புழுக்கம். முடியவில்லை நடக்கவில்லை பணப் புழக்கம்; புயல் அடித்து மரம் ஒடித்து வெயில் கொளுத்தும்; இந்த வேளையில் எங்கிருந்து புத்தாண்டு முழக்கம்?” என ட்விட்டரில் பதிவிட்டு உடனே அந்த பதிவை நீக்கியுள்ளார். இதற்கு காரணம் தெரியவில்லை. https://twitter.com/Actor_Vivek/status/815120778018451456/photo/1

Read More »

ஜெயலலிதா போன்று துணிச்சலான வீரத் தலைவி வர வாய்ப்பே இல்லை:விவேக்

vivekcm

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவரது தாய்வீடான தமிழ் திரையுலகம் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறது. திரைப் பிரபலங்கள் இசைஞானி இளையராஜா, இயக்குநர்கள் பாரதிராஜா, பி வாசு, சேரன், நடிகர் விவேக் உள்ளிட்டோர் இன்று காலை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு தங்கள் இறுதி அஞ்சலியை கண்ணீர் மல்க தெரிவித்தனர். இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், “தமிழகத்தில் இனி இப்படி ஒரு துணிச்சலான வீரத் தலைவி வர வாய்ப்பே இல்லை. அற்புதமான தலைவி,” என்றார். …

Read More »

தன் செயலால் நடிகர் விவேக்கை நெகிழ வைத்த ஏழை இளைஞர்

201611120831448778_actor-vivek-touched-poor-young-man_secvpf

தனது மகளுடன் நடிகர் விவேக் அதிகாலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் ஸ்டேடியத்துக்கு சென்று இருந்தார். அங்கு காரின் பின்னால் உள்ள ‘டிக்கி’யின் மேல் விலைஉயர்ந்த செல்போனை வைத்து விட்டு உடற்பயிற்சியில் ஈடுபட்டார். மகள் டென்னிஸ் பயிற்சி முடித்து வந்ததும் செல்போனை மறந்து அவசரமாக காரில் ஏறி புறப்பட்டார். செல்போன் கார் வேகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகில் சென்ற போது கீழே விழுந்தது. அந்த …

Read More »

அப்துல்கலாம் நினைவிடத்தில் 100 மரக்கன்றுகளை நடும் விவேக்

maxresdefault

நேற்று அப்துல்கலாம் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 5-ந்தேதி(இன்று) அப்துல்கலாமின் அண்ணன் மரைக்காயரின் 100-வது பிறந்தநாள் ஆகும். தன்னுடைய அண்ணனின் 100-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பது அப்துல்கலாமின் கடைசி விருப்பம் ஆகும். அதன்படி மரைக்காயர் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:- * 100 சிறந்த நபர்களுக்கு அப்துல்கலாம் பெயரில் விருது வழங்கப்படுகிறது. முதல் 5 பேருக்கு மரைக்காயர் …

Read More »

சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பவேண்டாம்: விவேக் கோரிக்கை

cwo_wlouaaavdqz

‘ரம்’ பாடல் வெளியீட்டு விழாவில் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கலந்துகொண்டு பேசியதாவது:- இந்திய ஜனநாயகத்தின் தூண்களாக அரசு, பாராளுமன்றம், நீதித்துறை, பத்திரிகை ஆகியவை உள்ளன. தற்போது மக்களும் செய்திகளை பரப்ப ஆரம்பித்து உள்ளனர். கல்லூரி மாணவர் ஒருவர் கடலில் மூழ்கி இறந்ததை சிலர் வீடியோவில் படம்பிடித்து பரப்பி இருக்கிறார்கள். அவரை காப்பாற்ற யாரும் முயற்சிக்கவில்லை. இது வேதனை அளிக்கிறது. சமூக வலைத்தளங்களில் பரப்புவதற்கு நிறைய நல்ல விஷயங்கள் உள்ளன. …

Read More »