Home / Tag Archives: Vishnu Vishal

Tag Archives: Vishnu Vishal

ஹன்சிகா நிலைமை இப்படியாகிப் போச்சேய்யா!

hansika2

மார்க்கெட் படுத்து தூங்கும் நிலையில் ஹன்சிகா விஷ்ணு விஷால் ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். ஹன்சிகா நடிக்க வந்த புதிதில் கோடம்பாக்கத்தில் அவர் கொடுக்கும் பார்ட்டிகள் மிகவும் பிரபலம். பார்ட்டிகள் மூலம் அவர் வாய்ப்பு தேடியதாகவும் கூறப்பட்டது. கோலிவுட்டின் முன்னணி நாயகியாகி படுபிசியானார் ஹன்சிகா. விஜய், சூர்யா, தனுஷ் என்று முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார். தமிழ் தவிர தெலுங்கு திரையுலகிலும் ஒரு ரவுண்டு வந்தார். கொழுக் மொழுக் என்று …

Read More »

மாவீரன் கிட்டு… திரைக்கதையின் சுவாரசியத்தை முன்னிட்டு மாற்றம்!

maakittu

கடந்த வாரம் வெளியாகி பரவலான பாராட்டுகளுடன் ஓடிக் கொண்டிருக்கும் மாவீரன் கிட்டு படத்தின் திரைக்கதை அதிரடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விஷ்ணு, விஷால், பார்த்திபன், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடிக்க, சுசீந்திரன் இயக்கியுள்ள மாவீரன் கிட்டு படம் சமீபத்தில் வெளியானது. இமான் இசையமைத்துள்ளார். பாடல்கள் எழுதுவதுடன் இப்படத்தின் மூலம் வசனகர்த்தாவாகவும் அறிமுகமாகியுள்ளார் கவிஞர் யுகபாரதி. இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்தன. அதே நேரம், இடைவேளைக்குப் பிந்தைய திரைக்கதை அமைப்பில் சில மாற்றங்கள் செய்திருந்தால் …

Read More »

வெண்ணிலா கபடிக்குழு-2 படத்தை சுசீந்திரன் இயக்கவில்லை!

sussenthiam

பார்த்திபன்-விஷ்ணு நடித்த மாவீரன் கிட்டு படத்தை இயக்கிய சுசீந்திரன் அடுத்தபடியாக தனது முதல் படமான வெண்ணிலா கபடிக்குழு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கயிருப்பதாகத்தான் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்த படத்தில் விக்ராந்த் நாயகனாகவும், கேரளாவில் இருந்து ஒரு மலையாள நடிகை இயக்குமதியாகயிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அந்த படம் குறித்து விசாரித்தபோது, வெண்ணிலா கபடிக்குழு-2 படத்தை சுசீந்திரன் இயக்கவில்லை என்று தெரியவருகிறது. அதாவது, மாவீரன் கிட்டு படத்தை இயக்கி வந்தபோதே தமிழ், தெலுங்கு …

Read More »

Maveeran Kittu Review

maaveeran-kittubanner12

            Cast & Crew Starring :Vishnu Vishal,Sri Divya,R. Parthiepan Director: Suseenthiran Producer: Icewear Chandrasamy,D.N.Thai Saravanan,Rajeevan Music :D. Imman Cinematography:Soorya.A.R   It is an 1980’s Caste issue Based Movie, A lower caste leader dies in a village near palani. The upper caste people refused to take …

Read More »

மாவீரன் கிட்டு விமர்சனம்

maaveerankittu

1980-களில் ஜாதி பிரிவினை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் மாவீரன் கிட்டு. பழனி அருகில் உள்ள கிராமத்தில் கீழ் ஜாதியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் இறக்க, அவருடைய பிணத்தை மேல் ஜாதியினர் வசிக்கும் பகுதி வழியாக எடுத்துச் செல்வதற்கு மேல் ஜாதியைச் சேர்ந்த தலைவர் நாகிநீடு வெள்ளங்கி மற்றும் ஊர்க்காரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனால், அவர்களுக்கு எதிராக கீழ் ஜாதியைச் சேர்ந்த பார்த்திபன் போராடி, தங்கள் ஊர் தலைவரின் …

Read More »

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு

VVStudioz Production No.3 Movie Pooja

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு விஷ்ணு விஷால், முருகானந்தம் இயக்கத்தில் ‘கதாநாயகன்’ என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்த விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தின் கதாசிரியர் செல்லா அய்யாவு இயக்கும் புதிய படத்தை விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கவிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடிக்க உடன் கருணாகரன், யோகி பாபு, ஆனந்த் …

Read More »

விஷ்ணு விஷாலின் 2வது தயாரிப்பு ‘கதாநாயகன்’

cwbuvv6ukaaobxs

விஷ்ணு விஷால் முதல்முறையாக தயாரித்து நடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ திரைப்படம் 100 நாட்கள் ஓடி நல்ல வெற்றியை பெற்ற நிலையில் இரண்டாவதாக ஒரு படத்தை அவர் தயாரித்து நடிக்கவுள்ளதாக ஏற்கனவே வெளிவந்த செய்தியினை தெரிவித்திருந்தோம். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலை விஷ்ணு தற்போது அறிவித்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் ‘கதாநாயகன்’. இதே டைட்டிலில் பாண்டியராஜன், எஸ்.வி.சேகர் நடித்த படம் ஒன்று கடந்த 1988ஆம் ஆண்டு வெளிவந்திருந்தது. இயக்குனர் முருகானந்தம் …

Read More »