Home / Tag Archives: Vishal

Tag Archives: Vishal

ஜல்லிக்கட்டுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் மௌன அறவழி போராட்டம் !!

C2VocMqXEAABsnf

இந்தியா பல மொழி கலாச்சாரங்கள் கொண்ட தேசம் ! இங்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிதனி அடையாளம் இருக்கிறது. அதை கட்டிக் காப்பாற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை. கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளாக சிந்துசமவெளி நாகரீகத்திலிருந்து இன்றுவரை நமது தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாக ஏறுதழுவுதல் இருந்து வருகிறது. அதை நடத்த விடாமல் பலவருடங்களாக நீதி மன்றங்கள் மூலம் தடைகளும் , அதை நாம் மீட்டு ஜல்லிக்கட்டு நடத்துவதுமாக இருந்து வருகிறோம்.கடந்த …

Read More »

ஜல்லிக்கட்டு தொடர்பாக இன்று பாரத பிரதமர் சந்திக்கும் விஷால்..!

maxresdefault (1)

நடிகர் விஷால் ஜல்லிக்கட்டு எதிரானவன் என சமூக வலைத்தளங்களில் வந்த தகவல்களால் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல இடங்களில் அவரது முகம் இருக்கும் போட்டோவை அணிந்த நபரை பாடையில் ஏற்றியும், கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியும் கடும் எதிரிப்புக்களை காண்பித்தனர். இந்நிலையில் ஆவர் ஏற்கனவே நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் அல்ல, நான் அதை ஆதரிப்பவன், என் மீது தவறான செய்தி வந்துள்ளது என கூறினார். மேலும் தற்போது ஜல்லிக்கட்டுக்காக …

Read More »

ஜல்லிக்கட்டு நடக்க தனிப்பட்டமுறையில் போராடுகிறேன்- விஷால் பரபரப்பு பேச்சு

Vishal Press Meet

இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடிகர் சங்கத்தில் அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர். பின்பு நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் வீடியோவில் பேசுகையில் நான் ஜல்லிக்கட்டு நடக்க தனிப்பட்டமுறையில் முயற்சி செய்து வருகிறேன். என்று கூறி விஷால் பரபரப்பை ஏற்படுத்தினார்.

Read More »

விமர்சனங்களால் டுவிட்டரில் இருந்து விலகிய விஷால்

vishal_647_063016054650

PETA அமைப்பிற்கு ஆதரவாக கருத்து கூறினார்கள் என திரிஷா, விஷால் மீது சமூக வலைத்தளங்களில் பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். திரிஷா நேற்று ட்விட்டரை விட்டு வெளியேறுவதாக அறிவித்து தன் ட்விட்டர் கணக்கை டெலீட் செய்துவிட்டார். தற்போது விஷாலும் தன் ட்விட்டர் கணக்கை நீக்கிவிட்டார். அதற்கான எந்தவொரு விளக்கமும் தற்போதுவரை அவர் தரப்பிலிருந்து வரவில்லை.

Read More »

விஷால் நடிக்கும் துப்பறிவாளன் பர்ஸ்ட் லுக்…!

விஷால் நடிக்கும் துப்பறிவாளன் பர்ஸ்ட் லுக்...!

மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் பொங்கலுக்கு ரசிகர்களின் வரவேற்போடு வெளிவந்து டுவிட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளது. விஷால் நடிக்கும் இப்படத்தில் கே.பாக்யராஜ், பிரசன்னா, வினய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ராகுல் பிரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார். ஆரோல் கரோலி இசையமைக்கிறார். இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் விஷாலே தயாரிக்கிறார். இப்படத்தில் விஷால் போலீசாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வருடம் இப்படம் வெளியாகும் என …

Read More »

தமிழர்களை சோம்பேறிகள் என்றேனா? கோபத்தில் விஷால்

தமிழர்களை சோம்பேறிகள் என்றேனா? கோபத்தில் விஷால்

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக கடந்த ஆண்டு நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. ஆனால் ஸ்டேடியத்தில் எதிர்பார்த்த மக்கள் கூட்டம் கூடவில்லை. இதனால் இந்த போட்டியை ஒருங்கிணைத்த நடிகர் விஷால், செம கடுப்பாகி ” தமிழக மக்கள் சோம்பேறிகள். அவர்களுக்கு மதுக்கடைகளே போதும். விளையாட்டு எதுக்கு?” என கூறியதாக இன்று காலையிலிருந்து ஒரு செய்தி இணையம் முழுவதும் பரவி வருகிறது. இதைக்கண்டு விஷால் தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளது. மேலும் …

Read More »

90 வயதிலும் உடலை கட்டு கோப்பாக வைத்திருக்கும் தடகள வீரர்கள்: ஆச்சரியத்தில் பிரபல நடிகர்கள்

90 வயதிலும் உடலை கட்டு கோப்பாக வைத்திருக்கும் தடகள வீரர்கள் - ஆச்சரியத்துடன் வியந்த விஷால் மற்றும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன்

35 வது தமிழ்நாடு மாநில மூத்தோர் தடகள போட்டி, சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் கடந்த ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஏராளமான மூத்த தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த மாபெரும் போட்டியில், நடிகர் விஷால் – இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. “உடலை கட்டுக்கோப்பாக வைத்து …

Read More »