Home / Tag Archives: Vijay

Tag Archives: Vijay

மக்களையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்க தான் சட்டம்..! விஜய் பேசிய வீடியோ

Theri-Box-Office-Collection-Earning-Report

தற்போது ஜல்லிக்கட்டு குறித்து விஜய் பேட்டியளித்துள்ளார். அவர் சொல்லும்போது மக்களையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்கவே சட்டம். புதைப்பதற்கு அல்ல. எந்த பாகுபாடில்லாமல் தமிழன் என்று ஒரே அடையாளத்தோடு போராட்டத்தில் இறங்கிய எல்லோரையும் தலை வணங்குகிறேன். உரிமை போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை வெளியே அனுப்பிட்டா நான் சந்தோஷப்படுவேன். பிரச்சனைக்கு காரணமான அமைப்பை வீட்டுக்கு அனுப்பிட்டா தமிழ் நாடு சந்தோசப்படும் என அவர் கூறியுள்ளார். #JusticeforJallikattu pic.twitter.com/VAiD8h9cu2 — Vijay (@actorvijay) January 17, …

Read More »

அமெரிக்கா செல்லும் இளையதளபதி? ஏற்பாடுகள் படு ஜோர்

images

பைரவா படம் வெளிவருவதற்கு முன்பே இயக்குனர் அட்லீ அடுத்தப்படத்திற்கான வேலைகளை தொடங்கிவிட்டார். தெறி படத்திற்காக எப்படி காத்திருந்தாரோ அதுபோல இப்படத்திற்கும் விஜய்க்காக அவர் காத்திருந்தார். இப்போது படபிடிப்புகள் அமெரிக்காவில் துவங்கவுள்ள நிலையில் விஜய் தயாராக இருக்கிறாராம். பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. மேலும் அதன் பணிகள் அமெரிக்காவில் புகழ் பெற்ற வார்னர் ஸ்டுடியோவில் நடைபெறவுள்ளது. மேலும் இன்னொரு கட்டப்படப்பிடிப்பு ஏப்ரல், மே மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.

Read More »

விஜய் 61 கதாநாயகியை உறுதிசெய்த படக்குழு..!

vijasy61

பைரவா பட வெற்றி கிளைப்பில் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிக்கும் விஜய் 61 படத்தின் ஹேர் ஸ்டைல் இதுதான் என்று புகைப்பட செய்தி வைரலாகி பரவுகிறது. இந்நிலையில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பதாக படக்குழு உறுதிபடுத்தியுள்ளது. இதற்கு முன்  ஜில்லா, துப்பாக்கி போன்ற படங்களில் ஜோடியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

பைரவா தயாரிப்பாளர் அறிவித்த 4 நாள் மொத்த வசூல் இதோ…!

Bairavaa

பொங்கல் விடுமுறை என்பதால் பைரவா பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியுள்ளது. முதல் நான்கு நாட்கள் முடிவில் 100 கோடி வசூலை கடந்துவிட்டதாக தயாரிப்பாளர் புதிதாக வெளியிட்டுள்ள போஸ்டரில் கூறப்பட்டுள்ளது. விஜய் சினிமா வாழ்க்கையில் இவ்வளவு அதிவிரைவில் 100 கோடியை தொடுவதில் இதுதான் சாதனை என்பதால் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

Read More »

கொலை செய்யப்பட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர்- அதிர்ச்சி சம்பவம்

vijay

காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் இமயம் ரவி படம் வெளியவதற்கு முந்தைய நாள் தியேட்டர்களில் எப்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பார்த்துவிட்டு வருகிறேன் என கூறிவிட்டு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகேமான குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சுற்றியுள்ள பகுதியில் தேடிய போது அவர் கொலைசெய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். போலிஷ் விசாரணையில் அவரிடம் இருந்த 250 ரூபாய் பணத்தையும், செல்போனையும் பறிக்க வழிபறிக்கும்பல் முயற்சித்துள்ளது. …

Read More »

இன்று எல்லா சேனல்களையும் ஆட்கொண்ட இளையதளபதி…!

C2RakzXXAAAJnY5

விஜய்யின்  பைரவா பொங்கல் ரேஸில் வசூல் வேட்டை நடத்திக்கொண்டு இருக்கிறது. மேலும் தொலைக்காட்சிகளில் Jaya TV la #Kaththi @vijaytelevision la #THUPPAKKI @SunTV la #Friends என முன்னணி சேனல்களை  விஜய்  தன்வசப்படுத்தியுள்ளார். ரசிகர்களும் #Kaththi படத்தை ட்ரெண்டிங்கில் வைத்துள்ளனர். Jaya TV la #Kaththi @vijaytelevision la #THUPPAKKI @SunTV la #Friends and Ella theatre la yum #Bairavaa #ThalapathyRealFamilyEntertainer — Sathish (@actorsathish) …

Read More »

ஜல்லிக்கட்டு விஷயத்தில் எல்லை மீறும் தல” தளபதி ரசிகர்கள்

ajith bvijay

நாட்டில் எந்த பிரச்சனை நடந்தாலும் விஜய், அஜித் ரசிகர்களிடன் சண்டை நிற்காது போல, அவை ஒரு சில விஷயங்களில் எல்லை மீறி செல்கின்றது. சமீபத்தில் கூட விஜய் ரசிகர்கள் அஜித் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தரவில்லை என்றும், அஜித் ரசிகர்கள் விஜய் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தரவில்லை என்று போட்டோஷாப் செய்து இணையத்தில் பரவவிட்டுள்ளனர். படம் வரும் போது ஒருவர் படத்தை ஒருவர் கிண்டல் செய்வது வேறு, இதுப்போன்ற சென்ஷிட்டிவான விஷயங்களில் கூட …

Read More »

ரசிகர் இறந்ததால் பைரவா சந்தோஷத்தில் இருக்கும் விஜய்க்கு ஏற்பட்ட சோகம்

vijay

விஜய்யின் பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் விஜய்க்கு ஒரு துக்க செய்தி. அதாவது அவரது ரசிகர் மன்ற மாவட்ட செயலாளராக நீண்ட நாட்களாக இருந்த காஞ்சிபுரம் இமயம் ரவி அவர்கள் மரணமடைந்துள்ளார். அவருக்கு நேரில் சென்று நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.

Read More »

சென்னை பாக்ஸ் ஆபீஸை அதிர வைத்த பைரவா 3 நாள் வசூல்

C2LtfT_VQAEiQG1

பைரவா நேற்று மட்டுமின்றி இன்றும் கூட படத்திற்கு நல்ல வசூல் இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இப்படம் சென்னையில் மட்டுமே ரூ 2.3 கோடி வசூல் செய்துள்ளதாம், எப்படியும் ரூ 7 கோடிகளுக்கு மேல் சென்னையில் மட்டும் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Read More »