Home / Tag Archives: Vijay sethupathi

Tag Archives: Vijay sethupathi

திண்டுக்கல் போராட்டத்தில் பங்கேற்ற விஜய்சேதுபதி..!

Vijay-Sethupathi1

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக  நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. திரை நட்சத்திரங்கள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து போராட்டங்களில் கலந்துகொண்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி  திண்டுக்கல், கல்லறை தோட்டம் முன் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்று தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

Read More »

விஜய் சேதுபதி ரசிகர்கள் ஒட்டிய பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்

vijay sethupathi

தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவான விஜய்சேதுபதி நானும் ரெளடிதான் படத்தின் ஹிட்டுக்குப்பிறகு தன்னை முற்றுகையிட்ட ரசிகர்களின் ஆர்வத்தை விஜய்சேதுபதியினால் தடுக்க முடியவில்லை. இன்றைய தினம் ஜனவரி16-ந்தேதி விஜய்சேதுபதியின் பிறந்த நாள் என்பதால், சென்னையில் பல பிரதான சாலைகளில் விஜய்சேதுபதி ரசிகர் மன்றத்தினர் போஸ்டர் ஒட்டி அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

Read More »

புரியாத புதிர் ரிலீஸ் ஆகாதது குறித்து டுவிட் செய்த தயாரிப்பாளர்

vijay-sethupathis-film-titled-ka-sethupathi

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி, விஜய் சேதுபதி, காயத்ரி நடித்திருக்கும் புரியாத புதிர் படம் பல மாதங்களாக ரிலீஸுக்கு காத்திருந்தது. டிசம்பர் மாத இறுதியில் ரிலீஸ் என்று சொன்னவர்கள் தற்போது பொங்கலுக்கு என்று அறிவித்திருந்தார்கள். திடீர் படக்குழு வாபஸ் பெற்றது எதனால் என்று பலரும் புரியாத நிலையில் இன்று படத்தின் தயாரிப்பாளரான JSK சதீஷ்குமார் கூடிய விரைவில் எல்லோருடைய எதிர்பார்ப்பையும் புரியாத புதிர் படம் பூர்த்தி செய்யும் நானும் அதற்கு காத்திருக்கிறேன். …

Read More »

CIFF 2017 Award winners:

Joker

CIFF (chennai international film festival) is started in 2002. It is a festival organised in the film society,The Indo Cine Appreciation foundation (ICAF)with the support of the government of tamil nadu. The award winners are Joker movie got 1st place directed by Raju Murugan,2nd place is Vijay Sethupathi’s Dharmadurai and …

Read More »

தமிழர் விளையாட்டு அழிக்கப்பட்டு விடுமோ? விஜய் சேதுபதி மனக்குமுறல்

தமிழர் விளையாட்டு அழிக்கப்பட்டு விடுமோ? விஜய் சேதுபதி மனக்குமுறல்

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலிறுயுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி இது குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் சொல்லும் போது எப்படி இம்மண்ணில் பிறந்த நமக்கு உரிமை உள்ளதோ அதே போல நம்முடன் இருக்கும் கால்நடைகளுக்கும் உரிமை உண்டு. எனக்கு தெரிந்தவரை இங்கு காளைகள் மிருகவதை செய்யப்படவில்லை. அவற்றின் இனங்களை பாதுகாக்க வேண்டும். அவர் பூலோகம் படத்தின் வசனத்தையும் குறிப்பிட்டார். ஒவ்வொரு பெரிய பிரச்சனைக்கு …

Read More »

மாடுபிடி வீரனாக களமிறங்கும் கருப்பன் விஜய்சேதுபதி!

மாடுபிடி வீரனாக களமிறங்கும் கருப்பன் விஜய்சேதுபதி!

ரேணிகுண்டா, 18 வயது படங்களை இயக்கிய பன்னீர் செல்வம் அடுத்து இயக்கும் படம் கருப்பன். விஜய் சேதுபதி நடிக்கும் இந்தப் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். இமான் இசை அமைக்கிறார், யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படம் மதுரை மற்றும் தேனி பகுதியில் நடக்கிற கதை. தற்போது டிரண்டிங்காக இருக்கும் ஜல்லிக்கட்டை மையப்படுத்திய கதை. விஜய்சேதுபதி மாடுபிடி வீரனாக நடிக்கிறார். முதலில் விஜய்சேதுபதி ஜோடியாக இறுதிச்சுற்று ரித்விகா …

Read More »