Home / Tag Archives: Trisha

Tag Archives: Trisha

த்ரிஷா இனி நடிக்கவே முடியாது- கருணாஸ் ஆவேசம்

Karunas

த்ரிஷா பீட்டாவின் விளம்பர தூதராக இருப்பது அனைவரும் அறிந்ததே, அவர் ஜல்லிக்கட்டு குறித்து சில கருத்துக்களையும் கூறி சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டார். தற்போது கருணாஸ் ‘பீட்டாவுக்கு ஆதரவாக இருக்கும் த்ரிஷா அந்த அமைப்பில் இருந்து விலகாத வரைக்கும் அவர் எந்த படங்களிலும் நடிக்க முடியாது. நடிக்கவும் விட மாட்டோம். அவர் நடிக்கும் படப்பிடிப்பு எங்கு நடந்தாலும் அதை தடுப்போம்’ என்று கூறியுள்ளார்.

Read More »

மனமுடைந்து டுவிட்டரில் இருந்து விலகிய திரிஷா

Tri

த்ரிஷா தமிழ் கலாச்சாரம் குறித்து பேசியது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தமிழ் திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் ஆதரவை தான் த்ரிஷாவிற்கு தந்து வருகின்றனர். டிடியும் தன் ஆதரவை த்ரிஷாவிற்கு தந்துள்ளார். தற்போது பகிரங்க எதிர்ப்பால் தனது டுவிட்டர் பேஜை deactivates செய்து விட்டார்.

Read More »

கடுமையாக சண்டைபோடும் திரிஷா! படக்குழு அதிர்ச்சி

கடுமையாக சண்டைபோடும் திரிஷா! படக்குழு அதிர்ச்சி

பல படங்களில் கமிட்டாகும் நடிகை திரிஷா. தற்போது கர்ஜனை படத்தில் நடித்து வருகிறார். பேய் படங்களில் நடித்து வந்த அவர் இப்போது ஆக்‌ஷன் படங்களிலும் நடித்த்துகொண்டிருக்கிறார். இன்னிலையில் அவர் கர்ஜனை படத்திற்காக ஆக்‌ஷனில் நடிக்க மிகுந்த சண்டை பயிற்சி எடுத்துவருகிறாராம். இதற்காக அவருக்கு பத்து எண்றதுக்குள்ள படத்தின் ஸ்டுண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் தீவிர பயிற்சி கொடுத்து வருகிறாராம். தனுஷுடன் கொடி படத்தில் பயங்கரமாக நடித்த திரிஷா இந்த படத்திலும் …

Read More »

Garjanai movie shooting started

Garjanai movie shooting started

Garjanai is an upcoming tamil thriller movie directed by Sundar B. In this Trisha in the lead role with Vamsi Krishna and Amit Bhargav in supporting roles. It is an remake of the 2015 Hindi movie NH10. The shooting is started today.

Read More »

1818 படத்தில் மும்பை தீவிரவாதத்தை கையிலெடுத்த திரிஷா

1818 படத்தில் மும்பை தீவிரவாதத்தை கையிலெடுத்த திரிஷா

தமிழின் முன்னணி நாயகிகளில் ஒருவரான திரிஷா சமீபகாலமாக நடிக்க வாய்ப்புள்ள படங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக திரிஷா நடிக்கவிருக்கும் படம் ‘1818’. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தை ரிதுன் சாகர் இயக்குகிறார். இசையமைப்பாளராக எஸ்.எஸ்.தமனும், பாடல்களுக்கு மதன் கார்க்கியும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். 2008-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாகக்கொண்டு இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு …

Read More »

நடிகை திரிஷாவின் திடீர் முடிவு- பெறும் குழப்பத்தில் இயக்குனர்கள்

நடிகை திரிஷாவின் திடீர் முடிவு- பெறும் குழப்பத்தில் இயக்குனர்கள்

இதுநாள் வரை அழகான நாயகியாக மட்டும் நடித்துவந்த திரிஷா புது வேடங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். தன்னிடம் கதை கூற வரும் இயக்குனர்களிடம் என்னை வேறு கோணத்தில் யோசித்து எனக்காக கதை தயார் செய்யுங்கள் என்று கூறிவருகிறாராம். அதோடு பாலிவுட் நாயகிகளான வித்யா பாலன், பிரியங்கா சோப்ரா போன்ற நாயகிகளின் படங்களை சுட்டிக்காட்டி இது போன்ற கதைகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்கிறாராம். இதனால் அவருக்கான மிகவும் வித்தியாசமான கதை தயார் …

Read More »

விஜய் சேதுபதி – த்ரிஷா இணையும் படத்தின் இப்படி ஒரு தலைப்பா?

trishavijay

வெள்ளிக்கிழமை நாயகனான விஜய் சேதுபதி – த்ரிஷா இணையும் புதிய படத்தின் தலைப்பு வெளியாகிறது. வித்தியாசமாக ’96’ எனத் தலைப்பிட்டுள்ளனர் இந்தப் படத்துக்கு. இந்த ஆண்டு சராசரியாக 2 மாதங்களுக்கு ஒரு படம் என்ற கணக்குப் படி விஜய் சேதுபதியின் ஆறு படங்கள் திரைக்கு வந்தன. ஆறில் நான்கு பழுதில்லை விஜய் சேதுபதியின் அடுத்த லிஸ்டில் ‘புரியாத புதிர்’, கே.வி ஆனந்த் இயக்கியுள்ள ‘கவண்’ ஆகிய படங்கள் திரைக்கு வரத் …

Read More »

நான் திரிஷாவை காதலிக்கவில்லை: நடிகர் ராணா பேட்டி

trisha-rana-hot-photo

திரிஷா 15 வருடங்களாக தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். பெரிய கதாநாயகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் மட்டும் நடித்து வருகிறார். கொடி படத்தில் தனுசை குத்தி கொலை செய்யும் வில்லி வேடத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மோகினி என்ற திகில் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக 2 வருடங்களுக்கு முன்பு …

Read More »

ஜெ.,வாக நடிக்க ரம்யா, நயன்தாரா, த்ரிஷா ஆர்வம்

trishanayanramya

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால், நடிக்க ஆவலாக இருப்பதாக, ரம்யா கிருஷ்ணன், த்ரிஷா கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா, சசிகலா என்ற பெயரில் படம் எடுக்கப் போவதாக அறிவித்து உள்ளார். இதையடுத்து, ஜெ., வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால், பொருத்தமான நடிகை யார் என்ற கேள்வி எழுந்து உள்ளது. அதற்கு, படையப்பா படத்தில், நீலாம்பரியாக நடித்த, ரம்யா கிருஷ்ணன் தான் சரியான தேர்வு …

Read More »