Breaking News
Home / Tag Archives: Thala 57

Tag Archives: Thala 57

`தல 57′ படத்தின் தலைப்பு குறித்த முக்கிய அறிவிப்பு!

`தல 57' படத்தின் தலைப்பு குறித்த முக்கிய அறிவிப்பு!

`சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் – காஜல் அகர்வால் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் `தல 57′. நாளுக்கு நாள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாய் தயாரித்து வரும் `தல 57′ படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாத நிலையில் படத்தின் பெயர் குறித்து வதந்திகள் பரவி வருகிறது. இந்நிலையில், `தல 57′ படத்தின் தலைப்பு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று …

Read More »

AK57 title & first look release

AK57 title & first look release

Thala 57 is the informal working title of an upcoming tamil movie written and directed by Siva. The lead roles are Ajith Kumar,Kajal Agarwal, Akshara Haasan and Vivek Oberoi. According to the report the movie is Saidto be out this Ramzan and the first look is planned to release on …

Read More »

தல-57 படத்தின் அபாயகரமான ஸ்டண்ட் காட்சியா?லீக் ஆன புகைப்படம்

தல-57 படத்தின் அபாயகரமான ஸ்டண்ட் காட்சியா?லீக் ஆன புகைப்படம்

அஜித் படம் எப்போது வரும் என பலரும் காத்திருக்கின்றனர். படத்தின் அப்டெட் வந்தால் கூட பரவாயில்லை, அதுவும் வராதது ரசிகர்களுக்கு வருத்தம் தான். இந்நிலையில் இப்படத்தில் நிறைய பைக் ஸ்டண்ட் காட்சிகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. அஜித் பைக் ஸ்டண்ட் புகைப்படம் இயக்குனர் சிவா வெளியிட்டார். அதில் மிகவும் அபாயகரமான ஸ்டண்ட் காட்சி தல-57ல் இருப்பது போல் ஒரு புகைப்படம் லீக் ஆகியுள்ளது, இதை பார்த்த பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Read More »

அஜித் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் பற்றி வெளியான தகவல்

அஜித் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் பற்றி வெளியான தகவல்

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் மிகுந்த பொருட்செலவில் தயாராகி வரும் படம் தல-57. இப்படத்துக்கு இன்னும் பெயரிடாமல் தல-57 என்ற அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருகிற வியாழன் அன்று படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் பற்றி தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் தலைப்பு வீரம், வேதாளம் போல் “V” யில் ஆரம்பித்து “M” முடிகிற மாதிரி தான் இருக்கும் என்று பேசப்படுகிறது. இத்தகவல் வெளியான முதலே …

Read More »

Yogi B song in Thala 57

xajith-anirudh-399x195.jpg.pagespeed.ic.QPWlNC_K7T

As we had reported earlier popular Hiphop singer Yogeshwaran Veerasingam aka Yogi B has sung a song in Anirudh’s music for Thala Ajith’s AK 57. In a recent music event in Singapore,Yogi B revealed some interesting information about the song and working with Anirudh. The Malaysia based tamil singer said …

Read More »

அஜித் ரசிகர்களுக்கு ஓர் சோகமானசெய்தி..!

அஜித் ரசிகர்களுக்கு ஓர் சோகமானசெய்தி..!

ரசிகர்கள் தல அஜித்தை எப்போது திரையில் காண்போம் என ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தல-57 ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என கூறினார்கள். ஆனால், படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜல்லிக்கட்டு விஷயத்தால் தள்ளிபோய் உள்ளது. இதனால், படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் வரை இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், தன் அடுத்தப்படத்தை யார் இயக்குவது? என்ற முடிவையும் அஜித் விரைவில் வெளியிடவுள்ளாராம்.

Read More »

அஜித் ரசிகர்களுக்கு ஒரு ட்ரெண்டிங் நியூஸ்

C2OGkMTUkAIym07

தல அஜித் ரசிகர்கள் நீண்ட நாட்களாக கொஞ்சம் சோகமாகவே இருந்தனர். ஏனெனில் அடுத்தப்படம் குறித்து ஒரு செய்தி கூட வரவில்லை. இந்நிலையில் தற்போது வந்த தகவலின்படி இரண்டு வாரத்திற்குள் தல படத்தின் பர்ஸ்ட் லுக் வருவது உறுதியாம். இந்த செய்தி நீண்ட நாள் சோகத்தில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக அமைந்துள்ளது.

Read More »

தல57 படத்தின் ஓபனிங் பாடலை கேட்ட அஜித் -மகிழ்ச்சியில் அனிருத் !

தல57 படத்தின் ஓபனிங் பாடலை கேட்ட அஜித் -மகிழ்ச்சியில் அனிருத் !

அஜித்,விஜய் படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இளவட்ட ரசிகர்களை கவர்ந்தவர் அனிருத். அஜித்தின் 57வது படத்திற்கான டியூன்களை அஜித், டைரக்டர் சிவா ஆகியோர் பல்கேரியாவில் முகாமிட்டிருந்தபோதே அனுப்பி ஓகே பண்ணிவிட்ட அனிருத், தற்போது அஜித்தின்ஓப்பனிங் பாடலுக்கு இசையமைத்து முடித்து விட்டாராம். அந்த பாடலை கிறிஸ்துமஸ்க்காக சென்னை வந்தபோது கேட்ட அஜித், இது ஆளுமா டோளுமாவை மிஞ்சும் பாடலாக இருக்கும் என்று அனிருத்தை தட்டிக்கொடுத்தாராம்.

Read More »

அஜித் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது: தல-57 ரிலீஸ்

அஜித் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது: தல-57 ரிலீஸ்

தல-57 ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என கூறப்பட்டது. ஆனால் ரிலீசாகும் தேதி தள்ளிப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. படத்தை ரம்ஜானை முன்னிட்டு ஜுன் 23 அல்லது 24ம் தேதியில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. எனினும், படத்தின் பர்ஸ்ட் லுக்கை இம்மாத இருதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Read More »