Home / Tag Archives: Tamannaah

Tag Archives: Tamannaah

5 வருட படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது: பிரபாஸ் உருக்கம்

Baahubali

‘பாகுபலி-2’ படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த ‘பாகுபலி-2’ படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக நேற்று முடிவுக்கு வந்தது. இந்நிலையில் நடிகர் பிரபாஸ் இப்படம் தொடர்பாக தனது உணர்வுகளைப் பதிவு செய்திருக்கிறார். இதுகுறித்து பிரபாஸ் ” ‘பாகுபலி’ படத்திற்காக வேலை செய்யத் தொடங்கி 5 ஆண்டுகள் முடிந்து விட்டது. படக்குழுவினர் அனைவரும் தற்போது  எனது குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் …

Read More »

சில காரணங்களால் தள்ளிப் போன பாகுபலி 2 படப்பிடிப்பு

baahubali 2

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபட்டி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாக உருவாகி வரும் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடியாமல் தள்ளிப் போய்விட்டது. டிசம்பர் 31, 2016ம் தேதியோடு படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் நினைத்திருந்தார்களாம். ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு நாட்கள் மேலும் தள்ளிப் போயுள்ளதாம். இருந்தாலும் இதன் காரணமாக படத்தின் வெளியீட்டுத் தேதியில் எந்த மாற்றமும் இருக்காதாம். இந்த வருடக் …

Read More »

சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்ட இயக்குனர் சுராஜ்

Director Suraj @ Sakalakala Vallavan Appatakkar Audio Release Photos

கத்தி சண்டை படத்தை இயக்கிய சுராஜ், ஹீரோயின்கள் குறித்து கூறிய பதிலால் மிகவும் சர்ச்சை எழுந்துள்ளது. நடிகர் நயன்தாரா ஏற்கனவே இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து நடிகை தமன்னாவும் ‘என்னுடைய இயக்குனர் இப்படி பேசியது மிகவும் கோபமாக உள்ளது. அவர் என்னிடம் மட்டுமின்றி தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து ஹீரோயின்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ளகிய இயக்குனர் சுராஜ். இன்று ப்ரஸ் …

Read More »

தமன்னாவை நினைத்து வருத்தப்படும் நயன்தாரா! ஏன் தெரியுமா

tamanna-nayanatara

நடிகை நயன்தாரா இன்று சினிமாவில் ராணி போல வலம் வருகிறார். தொடர் ஹிட் படங்கள் கொடுத்து அதிக சம்பளம் வாங்கி வருகிறார். திரிஷா, தமன்னா ஆகியோர் இவருக்கு போட்டி நடிகையாக இருந்தாலும் இருவரின் மீது இவருக்கு நல்ல நட்பு இருக்கிறது. சிம்பு, பிரபு தேவா என நயன்தாராவின் காதல் வந்து போனாலும், இப்போது என்னவோ இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் தொடர்கிறது. முன்னால் காதலர் பிரபு தேவாவுடன் தற்போது தனது தோழி …

Read More »

பாகுபலி படத்தில் நடிக்க உயிரை கொடுக்கவும் தயார்: தமன்னா

thamanna

‘பாகுபலி’ படத்தில் நடித்த தமன்னா, தற்போது ‘பாகுபலி-2’ல் நடித்து வருகிறார். இது பற்றி கூறிய அவர்… “என்னுடைய திரைஉலக நிலைமை மோசமானதாக இருந்த போது, பல படங்கள் தோல்வியை சந்தித்தன. இந்த நிலையில் ‘பாகுபலி’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு என்னை தேடி வந்தது. அது ஒரு கனவு போல இருந்தது. ‘பாகுபலி’ பட வாய்ப்பு நான் எதிர்பாராதது. என்னுடைய கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. பாகுபலி 2-ம் பாகத்தில் இப்போது நடித்துக் …

Read More »

Iniya Vs Tamannaah

iniyatamannah

“Naan Avanillai 2” director Selva planned to direct next movie with Arvind Swamy pairing with Tamannaah. As like “Naan Avanillai 2” this movie also will have 5 heroine role, In that lead role will be Tamannaah on the villain character Iniya will engage with the team. Shooting starts at January …

Read More »

ஆசியா விஷன் விருதுப்பட்டியல் விருதுகளை குவித்த தர்மதுரை

dharma-durai

ஆசியா விஷன் விருது விழா வருடா தோறும் நடக்கின்றது. இந்த வருடம் விருது வென்றவர்கள் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தர்மதுரை படம் 4 விருதுகளை வென்றுள்ளது. இதன் விவரம் இதோ… சிறந்த இயக்குனர் – சீனு ராமசாமி (தர்மதுரை) சிறந்த நடிகர் – விஜய் சேதுபதி (தர்மதுரை) சிறந்த நடிகை – தமன்னா (தர்மதுரை) சிறந்த ஒளிப்பதிவு – ஷாஜி (தர்மதுரை) சிறந்த வில்லன்- ஆர்.கே.சுரேஷ் (தாரை தப்பட்டை) சிறந்த …

Read More »

சிம்புவுடன் நடித்தது நல்ல பெயரை பெற்றுத்தரும்: நடிகை தமன்னா

05e2ec56ed43fc3ba137edb802259c9f_ft_m

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் சிம்பு 3 வேடங்களில் நடித்து வருகிறார். இதில் ஒரு சிம்பு ஜோடியாக ஸ்ரேயா நடிக்க, மற்றொரு சிம்புவுக்கு தமன்னா ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்புவின் ஜோடியாக நடிப்பது குறித்து தமன்னா கூறுகையில் ” இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. நான் இதில் நடிகையாக வருகிறேன். மிகவும் துடிப்பான வேடம். சிம்புவுடன் மரத்தை சுற்றி பாட்டுப்பாடும் நாயகி அல்ல. நடிக்க வாய்ப்புள்ள …

Read More »