Breaking News
Home / Tag Archives: Suseenthiran

Tag Archives: Suseenthiran

சுசீந்திரன் இயக்கும் பட தலைப்பை வெளியிட்ட ஜெயம் ரவி!

சுசீந்திரன் இயக்கும் பட தலைப்பை வெளியிட்ட ஜெயம் ரவி!

‘மாவீரன் கிட்டு’ படத்தை தொடர்ந்து சுசீந்திரன், தான் இயக்கிய ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் இரண்டாம் பாகத்தில் வசனம் எழுதி வருகிறார். இதற்கிடையில், சத்தமே இல்லாமல் ஒரு படத்தையும் இயக்கிக் கொண்டு வருகிறார். இப்படத்தை அன்னை பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் ஆண்டனி தயாரித்துள்ளார். இப்படத்தில் சந்தீப், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். ஹீரோயினாக தெலுங்கு நடிகை மெஹரீன் நடிக்கிறார். …

Read More »

Vennila Kabadi Kuzhu – 2 started with Prayer

vvk2

The movie released 7 years before with success feedback is “Vennila Kabadi Kuzhu”. With the Kabadi based script New faces like Vishnu Vishal, Soori, Appukutty starring decided to make the second part of this film, Suseenthiran Announced. Vikranth is going to act as Hero and introducing director Selvasekaran, Produced by …

Read More »

வெண்ணிலா கபடி குழு-2 பூஜையுடன் தொடக்கம்

vkk2

7 வருடங்களுக்கு முன் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘வெண்ணிலா கபடி குழு’. கபடியை மையமாகக்கொண்டு வெளியான இப்படத்தின் மூலம் அறிமுகமான விஷ்ணுவிஷால், சூரி, அப்பு குட்டி போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவில் இன்று தங்களுக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கப்போவதாக இயக்குனர் சுசீந்திரன் அறிவித்துள்ளார். விக்ராந்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் செல்வசேகரன் இயக்க சாய் அற்புதம் சினிமாஸ் …

Read More »

மாவீரன் கிட்டு… திரைக்கதையின் சுவாரசியத்தை முன்னிட்டு மாற்றம்!

maakittu

கடந்த வாரம் வெளியாகி பரவலான பாராட்டுகளுடன் ஓடிக் கொண்டிருக்கும் மாவீரன் கிட்டு படத்தின் திரைக்கதை அதிரடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விஷ்ணு, விஷால், பார்த்திபன், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடிக்க, சுசீந்திரன் இயக்கியுள்ள மாவீரன் கிட்டு படம் சமீபத்தில் வெளியானது. இமான் இசையமைத்துள்ளார். பாடல்கள் எழுதுவதுடன் இப்படத்தின் மூலம் வசனகர்த்தாவாகவும் அறிமுகமாகியுள்ளார் கவிஞர் யுகபாரதி. இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்தன. அதே நேரம், இடைவேளைக்குப் பிந்தைய திரைக்கதை அமைப்பில் சில மாற்றங்கள் செய்திருந்தால் …

Read More »

வெண்ணிலா கபடிக்குழு-2 படத்தை சுசீந்திரன் இயக்கவில்லை!

sussenthiam

பார்த்திபன்-விஷ்ணு நடித்த மாவீரன் கிட்டு படத்தை இயக்கிய சுசீந்திரன் அடுத்தபடியாக தனது முதல் படமான வெண்ணிலா கபடிக்குழு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கயிருப்பதாகத்தான் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்த படத்தில் விக்ராந்த் நாயகனாகவும், கேரளாவில் இருந்து ஒரு மலையாள நடிகை இயக்குமதியாகயிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அந்த படம் குறித்து விசாரித்தபோது, வெண்ணிலா கபடிக்குழு-2 படத்தை சுசீந்திரன் இயக்கவில்லை என்று தெரியவருகிறது. அதாவது, மாவீரன் கிட்டு படத்தை இயக்கி வந்தபோதே தமிழ், தெலுங்கு …

Read More »

Maveeran Kittu Review

maaveeran-kittubanner12

            Cast & Crew Starring :Vishnu Vishal,Sri Divya,R. Parthiepan Director: Suseenthiran Producer: Icewear Chandrasamy,D.N.Thai Saravanan,Rajeevan Music :D. Imman Cinematography:Soorya.A.R   It is an 1980’s Caste issue Based Movie, A lower caste leader dies in a village near palani. The upper caste people refused to take …

Read More »

மாவீரன் கிட்டு விமர்சனம்

maaveerankittu

1980-களில் ஜாதி பிரிவினை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் மாவீரன் கிட்டு. பழனி அருகில் உள்ள கிராமத்தில் கீழ் ஜாதியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் இறக்க, அவருடைய பிணத்தை மேல் ஜாதியினர் வசிக்கும் பகுதி வழியாக எடுத்துச் செல்வதற்கு மேல் ஜாதியைச் சேர்ந்த தலைவர் நாகிநீடு வெள்ளங்கி மற்றும் ஊர்க்காரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனால், அவர்களுக்கு எதிராக கீழ் ஜாதியைச் சேர்ந்த பார்த்திபன் போராடி, தங்கள் ஊர் தலைவரின் …

Read More »