Home / Tag Archives: Suriya

Tag Archives: Suriya

PETA மீது அதிரடியாக வழக்கு தொடர்ந்த சூர்யா- ரசிகர்கள் உற்சாகம்

suriyasingham759

நடிகர் சூர்யா சமீபத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக சிங்கம்-3 ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் குரல் கொடுத்தார். அப்போது மட்டுமில்லாமல் பல இடங்களில் தன் ஆதரவை அவர் கூறியுள்ளார். ஆனால், பீட்டா அமைப்பினர் சூர்யா படத்தின் ப்ரோமோஷனுக்காக இப்படி செய்கிறார் என ஒரு அறிக்கைவிட்டனர். இதற்கு சூர்யா தன் தரப்பிலிருந்து பீட்டா மீது வழக்கு தொடர்ந்துள்ளார், இதுமட்டுமின்றி 7 நாட்களுக்கு பதில் அளிக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Read More »

மெரினாவில் போராட்டக்காரர்களோடு களமிறங்கிய சூர்யா

suriya

மெரினாவில் இருக்கும் போராட்டக்காரர்கள் நடிகர்கள் போராட்டம் செய்ய வேண்டாம், மீடியாவை திசை திருப்ப வேண்டாம் என்று கூறியிருந்தனர். இந்நிலையில் நடிகர் நாசரும் எங்களது போராட்டத்தை ஒளிப்பதிவு செய்ய வேண்டாம் என்று கூறியிருந்தார். தற்போது நடிகர் சங்க போராட்டக் குழுவுடன் இணையாமல் நடிகர் சூர்யா மக்களோடு மக்களாக மெரினாவில் போராட்டத்தில் இணைந்துள்ளார்.

Read More »

கேரள CM எளிமையை நம் நாட்டில் எதிர்பார்க்க முடியாது: சூர்யா பேட்டி

கேரள CM எளிமையை நம் நாட்டில் எதிர்பார்க்க முடியாது: சூர்யா பேட்டி

நடிகர் சூர்யா நடித்த சிங்கம்-3 சினிமா வருகிற 26-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த படம் கேரளாவில் அதிக தியேட்டர்களில் தமிழிலேயே திரையிடப்படுகிறது. இதையொட்டி நடிகர் சூர்யா, அந்த படத்தின் டைரக் டர் ஹரி ஆகியோர் கேரளா சென்று சிங்கம்-3 படத்தை பற்றி அறிமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள். கொச்சியில் இருந்து நடிகர் சூர்யா விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு சென்றார். அதே விமானத்தில் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனும் பயணம் செய்தார். …

Read More »

மதுரையில் சூர்யா போட்ட திட்டம் ! இதுக்காகத்தானா

Singam-3-working-stills-7-1

ஜல்லிக்கட்டுக்கு விசயத்தில் அவர் தனது கருத்தை மட்டும் தெரிவித்துவிட்டு அமைதியாக இருப்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகதான் இருக்கிறது. இது ஒருபக்கம் இருக்கையில் அவர் நடித்துள்ள சிங்கம் 3 படம் இம்மாதம் 26 ம் தேதி வெளியாகிறது. S3 என சுருக்கமாக சொல்லப்பட்ட பெயரை இப்போது வரிவிலக்குக்காக C3 என மாற்றியுள்ளார்களாம். மேலும் படத்தின் பிரமோஷனுக்காக இயக்குனர் ஹரி மற்றும் சூர்யா இணைந்து இன்று கோவையில் உள்ள கங்கா தியேட்டரிலும், நாளை …

Read More »

போராடுகிறவர்களின் உணர்வோடு நானும் கைகோர்க்கிறேன்… சூர்யா ஆதரவு

surya

தமிழ்நாடே இப்போது போர்க்களமாக காணப்பட்டு வருகிறது. காலை முதல் பிரபலங்களான டி.ராஜேந்தர், மயில்சாமி, ஜி.வி. பிரகாஷ் என அனைவரும் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சூர்யா ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுத்து டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். #Alanganallur #JusticeforJallikattu pic.twitter.com/XJSKPaAjHy — Suriya Sivakumar (@Suriya_offl) January 17, 2017  

Read More »

சூர்யாவின் S3 படத்தின் பெயரை மாற்றிய படக்குழு..!

C2SzEBuXEAEFB_2

ஹரி இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வரும் ஜனவரி 26-ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் S3. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கியுள்ள நிலையில் படத்தின் பெயர் S3ல் இருந்து C3(சிங்கம் 3) என்று மாறியிருப்பதாக கூறப்படுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.

Read More »

ஜோ படத்தை டுவிட்டரில் புரொமோஷன் செய்த சூர்யா

Jo Suriya

ஜோதிகா மகளிர் மட்டும் என்ற படத்தின் வேலைகளில் இருக்கிறார். இந்த நிலையில் மகளிர் மட்டும் படத்தின் இரண்டாவது போஸ்டரை சூர்யா தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள், சூர்யா, ஜோதிகாவிற்கு பைக் (Bike) கற்றுக் கொடுப்பது போல் வந்த புகைப்படம் படத்திற்காக தானா என்ற கூறி வருகின்றனர். #JoAsPrabha The journey begins..!#MagalirMattum2ndLookPoster @bramma23 @maniDop @ghibranofficial @naanchristy @2D_ENTPVTLTD @rajsekarpandian pic.twitter.com/49MrlVMeTX — Suriya Sivakumar (@Suriya_offl) …

Read More »

1 கோடி பார்வையாளர்களை கடந்த சூர்யாவின் S3 டீசர்

C2M0K6uUsAEUN0c

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் எஸ் 3. ஏற்கனவே சூர்யா – ஹரி கூட்டணியில் வெளிவந்த சிங்கம், சிங்கம் 2 படத்தை தொடர்ந்து இது சிங்கம் படத்தின் 3வது பாகமாக உருவாகியுள்ளது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார். மேலும் ஸ்ருதிஹாசன், ராதாரவி, நாசர், விவேக், ரோபா சங்கர், சூரி, கிரிஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் 1 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. டுவிட்டரில் …

Read More »

Celebrities support for Jallikattu

Celebrities support for Jaalikattu

Allowing Jallikattu to remain a sport because it represents tamil tradition would legitimise cruelty against animals and have serious implications for the right to life. As the harvest festival of pongal approaches in tamil nadu,the clamour for legitimising the brutal sports, Jaalikattu has grown lowder yet again. The pressure this …

Read More »