Home / Tag Archives: STR

Tag Archives: STR

மவுன போராட்டம் நடத்திய சிம்புவை கட்டித் தழுவி மகிழ்ச்சியை தெரிவித்த சீமான்

மவுன போராட்டம் நடத்திய சிம்புவை கட்டித் தழுவி மகிழ்ச்சியை தெரிவித்த சீமான்

சிம்புவுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் தங்களின் வீடுகள், அலுவலகங்கள் முன்பு மவுன போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சிம்புவை சந்தித்து பாராட்டினார். அப்போது சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு நடத்தினோம். தடையை மீறி நடத்தியதால் எங்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். வேறு இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்துவோம். படத்தை ரிலீஸ் செய்யும் முன்பு கதையை சொல்லக்கூடாது …

Read More »

சிம்பு கோரிக்கையை ஏற்று 10 நிமிடம் மவுனமாக நின்ற ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்

சிம்பு கோரிக்கையை ஏற்று 10 நிமிடம் மவுனமாக நின்ற ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்

நடிகர் சிம்பு இன்று மாலை 5 மணி முதல் 10 நிமிடங்கள் தனது வீட்டு முன்பாக கை கட்டி கருப்பு சட்டை அணிந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மவுன போராட்டம் நடத்தினார். ஆங்காங்கு இதேபோல மக்களும் போராட்டத்தில் ஈடுபட அவர் அழைப்புவிடுத்தார். அதை ஏற்று சென்னை முதல் தூத்துக்குடி, கன்னியாகுமரி வரை ஆங்காங்கு மக்கள் பத்து நிமிட நேரம் தர்ணா நடத்தினர். வீதியில் திரண்டும் இதேபோன்ற மவுன போராட்டம் நடத்தினர். பெங்களூர், …

Read More »

ஜல்லிக்கட்டு தமிழர் பாரம்பரியம் என்பதில் எனக்கு பெருமை: சிம்பு

ஜல்லிக்கட்டு தமிழர் பாரம்பரியம் என்பதில் எனக்கு பெருமை: சிம்பு

தமிழை தாய்மொழியாக கொண்டதில் பெருமை அடைகிறேன் – சிம்பு இதான் என் வீடு… என் நாடு… தமிழ்தான் எல்லாம். தமிழுக்கு பிறகுதான் எல்லாம், எனக்கு அனைத்தையும் கொடுத்து தமிழ்தான். சிலம்பாட்டம் படத்தில் காளையுடன் பழக மிகவும் கஷ்டப்பட்டேன். மீடியா எனக்கு ஆதரவளிக்க வேண்டாம். ஆனால், இந்த கேள்விகளை சிந்தித்து பாருங்கள் என்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார் சிம்பு.

Read More »

மீண்டும் சிம்பு படத்திற்க்கு ஏற்படும் பிரச்சனை !

மீண்டும் சிம்பு படத்திற்க்கு ஏற்படும் பிரச்சனை !

நடிகர் சிம்பு நடிக்கும் படம் என்றாலே அதற்க்கு சிக்கல் ஏற்படுவது வழக்கம். தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” என்ற படத்திற்க்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த படத்திற்க்கு ஏற்பட்ட சிக்கலுக்கு காரணம் ப்ரொடியூசர் மைக்கேல் ராயப்பன். பைனான்ஸ் செய்த பார்ட்னரை பங்கு பிரிக்காம விரட்டிட்டாராம். இதனால் கோர்ட்வரை பஞ்சாயத்து போய் ரிலீஸ் அப்போ தடை வர வாய்ப்புகள் இருக்காம்.

Read More »

Celebrities support for Jallikattu

Celebrities support for Jaalikattu

Allowing Jallikattu to remain a sport because it represents tamil tradition would legitimise cruelty against animals and have serious implications for the right to life. As the harvest festival of pongal approaches in tamil nadu,the clamour for legitimising the brutal sports, Jaalikattu has grown lowder yet again. The pressure this …

Read More »

“இன்னிக்கு நைட்டு மட்டும் சாங்” க முடித்து கொடுத்த சிம்பு…!

"இன்னிக்கு நைட்டு மட்டும் சாங்" க முடித்து கொடுத்த சிம்பு...!

சிம்பு நடிக்கும் AAA படத்தின் #TrendSong இன்னிக்கு நைட்டு மட்டும் காதல் பண்ணா போதும் என தொடங்கும் பாடலை சிம்பு, அஸ்வின் தாத்தா கெட்டப்பில் நடனமாடி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளார். தனது டிவிட்டரில் மகிழ்ச்சியுடன் அஸ்வின் தாத்தா வயது “Age is just a number” என குறிப்பிட்டுள்ளார். #TrendSong last day shoot .I am young again!!!"Age is just a number" is what …

Read More »

சிம்பு பாடலுக்கு எதிராக கிளம்பிய மாதர் சங்கம்- வெடித்த புது பிரச்சனை

சிம்பு பாடலுக்கு எதிராக கிளம்பிய மாதர் சங்கம்- வெடித்த புது பிரச்சனை

சிம்புவுக்கு போன வருடம் அவ்வளவு பிரச்சனை. அதையெல்லாம் போக்கும் வண்ணம் அச்சம் என்பது மடமையடா படத்தில் இடம்பெற்ற தள்ளிப்போகாதே பாடல் மாற்றியது. இந்நிலையில் இந்த வருடம் சிம்பு நடிப்பில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை சிம்பு அண்மையில் வெளியிட்டிருந்தார். அதை அவரே வரிகளை எழுதி, பாடியும் உள்ளார். தற்போது மாதர் சங்க அகில இந்திய துணை தலைவர் வாசுகி அவர்கள் …

Read More »

சிம்பு-தனுஷ் பெயரில் ஒரு படம்: டபுள் ஓகே சொன்ன சிம்பு!

சிம்பு-தனுஷ் பெயரில் ஒரு படம்: டபுள் ஓகே சொன்ன சிம்பு!

இதுவரை எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் நடித்த ஹிட் படங்களின் டைட்டீல்களில் இப்போதைய சில இளவட்ட ஹீரோக்கள் நடித்து வருகின்றனர். அதேபோல் முன்னணி நடிகர்களின் ரசிகராகவும் சில நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது கோலிவுட்டில், காதலில் சிம்புவும் தனுசும் -என்ற பெயரில் ஒரு படம் தயாராகியுள்ளது. புதுமுக நடிகர்கள் லோகேஷ், ராஜா என்ற இருவர் இந்த படத்தில் சிம்பு, தனுஷ் பெயரில் நடித்துள்ளனர். மேலும், சிம்பு-தனுஷின் அதிரடி …

Read More »