Breaking News
Home / Tag Archives: Sri Divya

Tag Archives: Sri Divya

கவர்ச்சி யோசனையில் ஸ்ரீதிவ்யா!

கவர்ச்சி யோசனையில் ஸ்ரீதிவ்யா!

ஒரே ஒரு ஊதா ரிப்பனால் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்ட ஸ்ரீதிவ்யா, அதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் அல்லாடுகிறார். சமீபத்தில் வெளியான மாவீரன் கிட்டு விமர்சன ரீதியாக பேசப்பட்டாலும் வணிக ரீதியாக பெரிதாக போகவில்லை. கையில் ஜீவாவுடன் நடிக்கும் ஒரே ஒரு படம் தான் இருக்கிறது. பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போட நினைத்தால் அது நடப்பேனா என்கிறது. எனவே கிளாமர் ரூட்டுக்கு மாறலாமா என யோசிக்கிறாராம். இதைக் கேள்விப்பட்ட நண்பர்கள் …

Read More »

Maaveeran Kittu – Video Jukebox | D. Imman | Vishnu, Sri Divya | HD Songs

Maaveeran Kittu

  Watch all the video songs from the Tamil period film Maaveeran Kittu, directed by Suseenthiran and produced by V.Chandrasamy & D.N.Thai Saravanan. Tracks: Inaivom – இணைவோம் – 01:49 Kannadikala – கண்ணடிக்கல – 05:02 Elanthaari – எளந்தாரி – 08:43 Unkooda Thuniyaga – உன்கூட துணையாக – 12:46 Onna Onna – ஒன்ன …

Read More »

2016ல்: முன்னணி நடிகைகளை பின்னுக்கு தள்ளிய திவ்யா, ஐஸ்வர்யாராஜேஷ்

sri-divya759

2016ம் ஆண்டில் சுமார் 210 படங்கள் வெளியாகியுள்ளது. இதில் நடிகைகளில் நயன்தாரா, ஹன்சிகா போன்ற முன்னணி நடிகைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு ஐஸ்வர்யா ராஜேசும், ஸ்ரீதிவ்யாவும் முதலிடத்துக்கு வந்துள்ளனர். நயன்தாரா இது நம்ம ஆளு, திருநாள், இருமுகன், காஷ்மோரா என்ற நான்கு படங்களில் நடித்தார். ஹன்சிகா அரண்மணை 2, போக்கிரி ராஜா, உயிரே உயிரே, மனிதன் என நான்கு படங்களில் நடித்தார். ஆனால் இந்த ஆண்டு அதிக படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா …

Read More »

மாவீரன் கிட்டு… திரைக்கதையின் சுவாரசியத்தை முன்னிட்டு மாற்றம்!

maakittu

கடந்த வாரம் வெளியாகி பரவலான பாராட்டுகளுடன் ஓடிக் கொண்டிருக்கும் மாவீரன் கிட்டு படத்தின் திரைக்கதை அதிரடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விஷ்ணு, விஷால், பார்த்திபன், ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடிக்க, சுசீந்திரன் இயக்கியுள்ள மாவீரன் கிட்டு படம் சமீபத்தில் வெளியானது. இமான் இசையமைத்துள்ளார். பாடல்கள் எழுதுவதுடன் இப்படத்தின் மூலம் வசனகர்த்தாவாகவும் அறிமுகமாகியுள்ளார் கவிஞர் யுகபாரதி. இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்தன. அதே நேரம், இடைவேளைக்குப் பிந்தைய திரைக்கதை அமைப்பில் சில மாற்றங்கள் செய்திருந்தால் …

Read More »

Maveeran Kittu Review

maaveeran-kittubanner12

            Cast & Crew Starring :Vishnu Vishal,Sri Divya,R. Parthiepan Director: Suseenthiran Producer: Icewear Chandrasamy,D.N.Thai Saravanan,Rajeevan Music :D. Imman Cinematography:Soorya.A.R   It is an 1980’s Caste issue Based Movie, A lower caste leader dies in a village near palani. The upper caste people refused to take …

Read More »

மாவீரன் கிட்டு விமர்சனம்

maaveerankittu

1980-களில் ஜாதி பிரிவினை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் மாவீரன் கிட்டு. பழனி அருகில் உள்ள கிராமத்தில் கீழ் ஜாதியைச் சேர்ந்த தலைவர் ஒருவர் இறக்க, அவருடைய பிணத்தை மேல் ஜாதியினர் வசிக்கும் பகுதி வழியாக எடுத்துச் செல்வதற்கு மேல் ஜாதியைச் சேர்ந்த தலைவர் நாகிநீடு வெள்ளங்கி மற்றும் ஊர்க்காரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதனால், அவர்களுக்கு எதிராக கீழ் ஜாதியைச் சேர்ந்த பார்த்திபன் போராடி, தங்கள் ஊர் தலைவரின் …

Read More »

தல, தளபதி சாதனையை முறியடித்த காஷ்மோரா கார்த்தி

cvdznjbueaefq4m

கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக காஷ்மோரா படம் தீபாவளிக்கு வருகிறது. இப்படத்தின் ட்ரைலர் ஏற்கனவே படத்திற்கான எதிர்ப்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துவிட்டது. இந்நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கு என உலகம் முழுவதும் 1700 திரையரங்குகளில் வெளிவருகிறதாம். சமீபத்திய விஜய், அஜித் படங்களின் திரையரங்க எண்ணிகையை விட அதிகம். இதற்கு முக்கிய காரணம் கார்த்திக்கு தெலுங்கில் மார்க்கெட் இருப்பதால் ஆந்திரா தெலுங்கானாவில் நேரடி தெலுங்கு படத்திற்கு இணையாக ரிலிஸ் ஆகவுள்ளதாம். இப்படத்தில் …

Read More »