Home / Tag Archives: Sivakarthikeyan

Tag Archives: Sivakarthikeyan

தல தயாரிப்பாளரோடு சிவகார்த்திகேயன்! வெற்றிக்கூட்டணி

தல தயாரிப்பாளரோடு சிவகார்த்திகேயன்! வெற்றிக்கூட்டணி

சிவகார்த்திகேயன் இப்போது மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாராவுடன் நடித்து வருகிறார். அவரின் பிறந்தநாளான ஃபிப்ரவரி 17-ல் வேலைக்காரன் என அவர் படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது. அடுத்தடுத்து படங்கள் இவரை தேடிவரும் நிலையில் சிவாவுக்கு இப்போது இன்னொரு லக் அடித்துள்ளது. மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா இயக்கத்தில் சிவா நடிக்கவுள்ளதாகவும் இதை அஜித் நடித்த வேதாளம் படத்தின் தயரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தை நடைபெற்று …

Read More »

தல பிறந்தநாள் அன்று சிவகார்த்திகேயனின் பர்ஸ்ட்லுக் – அதிகாரபூர்வ அறிவிப்பு!

தல பிறந்தநாள் அன்று சிவகார்த்திகேயனின் பர்ஸ்ட்லுக் - அதிகாரபூர்வ அறிவிப்பு!

சிவகார்த்திகேயன், மோகன்ராஜா இயக்கத்தில் சமூக பிரச்சனையை எடுத்துரைக்கும் வகையில் ஒரு புதுப்படம் 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப் படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார், அதோடு மலையாள சினிமாவின் பிரபல நடிகர் பகத் பாசிலும் இப்படத்தில் நடிக்கிறார். படத்தின் டைட்டிலை இன்று 12.30 மணியளவில் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கெனவே வந்த தகவல் போல் ரஜினியின் பட பெயரான வேலைக்காரன் …

Read More »

இளைஞர்களுக்கு சிறந்த ஒரு வழிகாட்டி – ஹேப்பி பர்த்டே சிவகார்த்திகேயன்!

இளைஞர்களுக்கு சிறந்த ஒரு வழிகாட்டி - ஹேப்பி பர்த்டே சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன், கும்பகோணம் அருகே திருவீழிமிழலை என்னும் சிற்றூரில் பிறந்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாகி இருக்கிறார். சினிமாவில் ஜொலிக்க பின்புலம் வேண்டும், கட்டுமஸ்தான உடல் வேண்டும், அழகு வேண்டும் என்ற ஏராளமான வேண்டும்களை உடைத்து எறிந்து இதோ இப்போது தானும் ஒரு சாக்லேட் பாயாக ஆக்‌ஷன் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். சினிமாவில் இரண்டரை மணி நேரத்தில் இடையில் வரும் ஒரே ஒரு பாடலில் சாதாரண நிலையில் இருந்து ஹீரோவாக …

Read More »

சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு சூப்பர் விருந்து

Sivakarthikeyan

சிவகார்த்திகேயனுக்கு நாளை பிறந்தநாள் ஆகும். அவருடைய பிறந்தநாளின்போது அவரது ரசிகர்கள் பல்வேறு கொண்டாட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், அவருடைய ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் சிறப்பான விருந்து ஒன்றை படைக்கவுள்ளார். அது வேறொன்றுமில்லை, சிவகார்த்திகேயன் நடித்துவரும் படத்தின் தலைப்பைத்தான் நாளை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். சிவகார்த்திகேயன் தற்போது மோகன் ராஜா நடிப்பில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். அதேநேரத்தில் இப்படத்தில் நாயகியாக நடித்துவரும் நயன்தாராவின் …

Read More »

சிவகார்த்திகேயன் படத்தின் பாடல் பற்றி வெளியான தகவல்

சிவகார்த்திகேயன் படத்தின் பாடல் பற்றி வெளியான தகவல்

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் முதன்முறையாக நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து ஒரு புதுப்படம் நடித்து வருகிறார். படத்தில் சிவகார்த்திகேயன் சேரி பையனாக நடிப்பது ஏற்கெனவே வெளியான தகவல். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் அண்மையில் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அனிருத் இசையில், விவேகா வரிகளை எழுத, குத்து பாடலாக அமைந்திருக்கும் இப்பாடலுக்கு சோபி மாஸ்டர் அவர்கள் நடனம் அமைத்துள்ளார். மான் கராத்தே படத்தில் இடம்பெற்ற ராயபுரம் பீட்டர் போல் இப்பாடலும் மிகவும் …

Read More »

மோகன்ராஜாவின் படத்தில் கெட்ட போலீசாக நடிக்கும் சிவகார்த்திகேயன்!

மோகன்ராஜாவின் படத்தில் கெட்ட போலீசாக நடிக்கும் சிவகார்த்திகேயன்!

தனிஒருவன் படத்திற்கு முன்பு வரை ரீமேக் ராஜாவாக இருந்தவர் டைரக்டர் ஜெயம்ராஜா. அந்த படத்தை முதன்முறையாக சொந்த கதையில் இயக்கியதோடு மோகன்ராஜா என்றும் தனது பெயரை மாற்றினார். அந்த படம் ஹிட்டாகி அவரது கேரியரில் ஒரு நல்ல மாற்றத்தைக்கொடுத்தது. அதனால், இந்த பெயரை தக்க வைத்துக்கொள்ளும் வகையில், இனிமேல் ரீமேக் படங்களை இயக்கப்போவதில்லை என்று முடிவெடுத்த மோகன்ராஜா, அதன்பிறகு இன்னொரு போலீஸ் கதையை ரெடி பண்ணி அதில் நடிக்க சிவகார்த்திகேயனை …

Read More »