Home / Tag Archives: Simbu

Tag Archives: Simbu

ஜல்லிக்கட்டுக்காக தன் வீட்டு வாசலிலேயே படுத்துறங்கிய சிம்பு மற்றும் அவரது தோழர்கள்

ஜல்லிக்கட்டுக்காக தன் வீட்டு வாசலிலேயே படுத்துறங்கிய சிம்பு மற்றும் அவரது தோழர்கள்

சிம்பு தனது வீட்டின் முன்பு அறவழியில் போராட்டத்தை நேற்று தொடங்கினார். சிம்புவுடன், மகத், ஆதிக் ரவிச்சந்திரன், விஜய் வசந்த், `ராஜதந்திரம்’ பட புகழ் வீரபாகு உட்பட பலரும் போராட்டத்தில்கலந்து கொண்டனர். இப்போராட்டத்தின் உச்சகட்டமாக சிம்பு மற்றும் அவரது சகாக்கள் இரவு முழுவதும் அவரது வீட்டு வாசலிலேயே படுத்து உறங்கி தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

Read More »

ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு யோசனை தெரிவித்த சிம்பு – வீடியோ இணைப்பு

C2a6CVFXEAAq78J

தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்கள் பெருமளவில் நடந்து வருகிறது, நாளையும் பல இடங்களில் தொடரும் என்று சொல்லப்பட்ட நிலையில் நடிகர் சிம்பு ட்விட்டரில் போராட்ட இளைஞர்களுக்கு ஒரு யோசனை தெரிவித்துள்ளார். இளைஞர் அனைவரும் அவர்கள் வசிக்கும் ஏரியாவின் முக்கியமான ஜங்க்ஷனை தேர்ந்து எடுத்து உங்களால் முடிந்த கூட்டத்தை கூட்டி அமைதியாக போராட்டங்களை நடத்துங்கள், மருத்துவமனை, மெடிக்கல் ஷாப் பக்கங்களில் இடையூறு கொடுக்காத படி நடத்துங்கள், தேவையான பொருட்களை வாங்கிவைத்து கொள்ளுங்கள். …

Read More »

சிம்புவின் இந்த வருட கொண்டாட்டத்தில் தள்ளிபோகாதே! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

simbu-story_647_091016015306

அச்சம் என்பது மடமையடா சிம்புவுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. படத்தின் வெற்றிக்கு மிகமுக்கிய காரணம் பாடல்களும் கூட. நாட்கள் தள்ளிப்போய் படம் வந்தாலும்கூட ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் பலரையும் கவர்ந்தது. ரசிகர்களை தங்களது போனில் ரிங்க்டோனாக பதிவு செய்ய வைத்தது. இதில் பாடலாசிரியர் தாமரை எழுதிய தள்ளிபோகாதே பாடலின் lyrical வீடியோ இணையத்தில் வெளியாகி இன்றுடன் ஒருவருடத்தை நிறைவு செய்கிறது. இப்போது வரை இந்த விடியோவை 2 கோடியே 61 …

Read More »

மவுன போராட்டம் நடத்திய சிம்புவை கட்டித் தழுவி மகிழ்ச்சியை தெரிவித்த சீமான்

மவுன போராட்டம் நடத்திய சிம்புவை கட்டித் தழுவி மகிழ்ச்சியை தெரிவித்த சீமான்

சிம்புவுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் தங்களின் வீடுகள், அலுவலகங்கள் முன்பு மவுன போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சிம்புவை சந்தித்து பாராட்டினார். அப்போது சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு நடத்தினோம். தடையை மீறி நடத்தியதால் எங்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். வேறு இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்துவோம். படத்தை ரிலீஸ் செய்யும் முன்பு கதையை சொல்லக்கூடாது …

Read More »

சிம்பு கோரிக்கையை ஏற்று 10 நிமிடம் மவுனமாக நின்ற ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்

சிம்பு கோரிக்கையை ஏற்று 10 நிமிடம் மவுனமாக நின்ற ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்

நடிகர் சிம்பு இன்று மாலை 5 மணி முதல் 10 நிமிடங்கள் தனது வீட்டு முன்பாக கை கட்டி கருப்பு சட்டை அணிந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மவுன போராட்டம் நடத்தினார். ஆங்காங்கு இதேபோல மக்களும் போராட்டத்தில் ஈடுபட அவர் அழைப்புவிடுத்தார். அதை ஏற்று சென்னை முதல் தூத்துக்குடி, கன்னியாகுமரி வரை ஆங்காங்கு மக்கள் பத்து நிமிட நேரம் தர்ணா நடத்தினர். வீதியில் திரண்டும் இதேபோன்ற மவுன போராட்டம் நடத்தினர். பெங்களூர், …

Read More »

ஜல்லிக்கட்டுக்காக புதுவித போராட்டம் அறிவித்த :சிம்பு

ஜல்லிக்கட்டுக்காக புதுவித போராட்டம் அறிவித்த :சிம்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று மாலை தி.நகரில் சிம்பு அவர் வீட்டிற்கு வெளிய மாலை 5 மணிக்கு 10 நிமிடம் கருப்பு துணி அணிந்து காந்திய வழியில் மவுன போராட்டம் நடத்தபோவதாக அறிவித்துள்ளார். தமிழ் உணர்வு உள்ளவர்கள், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் அனைவரும் இதேபோன்று இன்று மாலை 5 மணிக்கு அவரவர் இருக்கும் இடத்திலேயே 10 நிமிடம் எழுந்து நின்று மவுன போராட்டம் நடத்துங்கள். எனக்காக நிற்க வேண்டாம். நம் இனத்துக்காகவும் பிள்ளைகளுக்காகவும் …

Read More »

எங்களுக்கு தெரியாதா மாட்டை துன்புறுத்தக்கூடாது என்று? சிம்பு பேட்டி

Simbu speak emotionly about Jallikattu

-ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்களை போலீசார் அடித்திருக்க கூடாது -நமது கலாசாரத்திற்கு ஆதரவாக போராடியவர்களை போலீசார் அடித்தது தவறு -போலீசார் அன்று யூனிபார்மை கழற்றி வைத்துவிட்டு லீவு போட்டிருக்கலாம்- -மாடு தனது கன்றுக்கு வைத்த பாலை கறந்து குடிப்பவர்களுக்கு இதை கேட்க என்ன தகுதியுள்ளது? -செடி, கொடி கூட உயிரோடு உள்ள தாவரம்தான், ஏன் அதை சாப்பிடுகிறீர்கள்? -எங்களுக்கு தெரியாதா மாட்டை துன்புறுத்தக்கூடாது என்று? -நாங்கள் மனிதர்கள் இல்லையா, மனிதாபிமானம் இல்லாத …

Read More »

ஜல்லிக்கட்டு தமிழர் பாரம்பரியம் என்பதில் எனக்கு பெருமை: சிம்பு

ஜல்லிக்கட்டு தமிழர் பாரம்பரியம் என்பதில் எனக்கு பெருமை: சிம்பு

தமிழை தாய்மொழியாக கொண்டதில் பெருமை அடைகிறேன் – சிம்பு இதான் என் வீடு… என் நாடு… தமிழ்தான் எல்லாம். தமிழுக்கு பிறகுதான் எல்லாம், எனக்கு அனைத்தையும் கொடுத்து தமிழ்தான். சிலம்பாட்டம் படத்தில் காளையுடன் பழக மிகவும் கஷ்டப்பட்டேன். மீடியா எனக்கு ஆதரவளிக்க வேண்டாம். ஆனால், இந்த கேள்விகளை சிந்தித்து பாருங்கள் என்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார் சிம்பு.

Read More »