Home / Tag Archives: Shanthnu Bhagyaraj

Tag Archives: Shanthnu Bhagyaraj

சாந்தனு வின் முப்பரிமாணதை வெளியீடும்: இசை புயல்!

சாந்தனு வின் முப்பரிமாணதை வெளியீடும்: இசை புயல்!

சாந்தனு பாக்கியராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் கோடிட்ட இடங்களை நிரப்புக. ஆனால் படம் எதிர்பார்த்த அளவிற்கு செல்லவில்லை. சமீப காலமாக சந்தனு நடித்த எந்த திரைப்படமும் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் சாந்தனு தற்பொழுது நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் முப்பரிமாணம். இந்த படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து வெளியீட்டிற்கு தயார் நிலையில் உள்ளது. இப்படத்தை அதிரூபன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஒரு …

Read More »