Breaking News
Home / Tag Archives: Santhanam

Tag Archives: Santhanam

இறுதிக் கட்டத்தில் சந்தானத்தின் ஓடி ஓடி உழைக்கனும்

இறுதிக் கட்டத்தில் சந்தானத்தின் ஓடி ஓடி உழைக்கனும்

சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ஓடி ஓடி உழைக்கனும் படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. வாசன் விஷூவல் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தயாரிக்கும் இந்தப் படத்தில் சந்தானத்துடன் அமைரா தஸ்தூர், ரேணுகா, மன்சூரலிகான், நான் கடவுள் ராஜேந்திரன், யோகி பாபு, மயில்சாமி உள்பட பலர் நடிக்கிறார்கள். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார், ஜிப்ரான் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் இரண்டு கட்டமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது இறுதிகட்ட …

Read More »

அரசியலுக்கு வருவீர்களா? பிரபலம் கேட்ட கேள்விக்கு அஜித்தின் அதிரடி பதில்

Ajith

நடிகர் அஜித் எப்போதும் தன் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துபவர். ஆனால், இவரை சுற்றி என்றும் ஒருவித அரசியல் நடந்துக்கொண்டே தான் இருக்கும். அதிலும் ஜெயலலீதா மரணத்திற்கு பிறகு அஜித் அரசியலில் குதிக்கவுள்ளார் என்று கிசுகிசுக்கள் உண்டாகியது, இந்நிலையில் ஒரு சில வருடங்களுக்கு முன்பு பில்லா படத்தின் வெற்றியை அஜித் பல தொலைக்காட்சிகளில் பேட்டிக்கொடுத்து கொண்டாடினார். அதில் ஒரு தொலைக்காட்சியில் சந்தானம் அஜித்தை பேட்டி எடுக்க, அப்போது நீங்கள் அரசியலுக்கு …

Read More »

சிம்பு இசையமைப்பில் அடுத்து பாடும் பிரபலம் – யார் தெரியுமா?

சிம்பு இசையமைப்பில் அடுத்து பாடும் பிரபலம் - யார் தெரியுமா?

சிம்பு நடிகர் என்பதை தாண்டி தற்போது தன்னை இசையமைப்பாளராக நிரூபிக்க களத்தில் இறங்கியுள்ளார். இதற்காக சந்தானம் நடிக்கும் சக்கப்போடு போடு ராஜா படத்திற்கு இசையமைக்க முடிவு செய்தார். அதை தொடர்ந்து அவருடைய இசையில் யுவன், அனிருத் ஆகியோர் பாடினார்கள், அந்த பாடல் பதிவை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அடுத்து ஒரு பிரபலம் தன் இசையமைப்பில் பாடவுள்ளதாக ஒரு சில நாட்களுக்கு முன் தெரிவித்து இருந்தார், தற்போது அவர் …

Read More »

Mannavan Vandhanadi movie status

selvaraghavan santhanam

Mannavan Vandhanadi is a upcoming tamil romantic drama movie directed by Selva Raghavan. The lead roles are Santhanam and Debutant Aditi Pohankar. Music is composed by Yuvan Shankar Raja. This movie second schedule of shooting has been completed and with this the director has finished 65 % of the film’s …

Read More »

சந்தானம் படத்தில் சிம்புவின் இசையில் பாடும் டி.ராஜேந்தர், குறள்அரசன்

சந்தானம் படத்தில் சிம்புவின் இசையில் பாடும் டி.ராஜேந்தர், குறள்அரசன்

சின்னத்திரையில் பிரபலமாக இருந்த சந்தானத்தை மன்மதன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் சிம்பு. அந்த நன்றிக்கடனை மறக்காமல் சிம்பு கூப்பிட்டபோதெல்லாம் அவரது படத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார். அப்படியும் நன்றிக்கடன் மிச்சமிருக்கிறது என்று நினைத்தாரோ என்னவோ, சேதுராமன் இயக்கத்தில் தான் நடிக்கும் சக்கப்போடு போடு ராஜா படத்தில் சிம்புவை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துகிறார் சந்தானம். இசையமைப்பாளர் அனிருத்தை. தன்னுடைய நெருங்கிய நண்பர் சிம்பு அழைத்ததும் மறுபேச்சுபேசாமல் கலக்கு மச்சான் கலக்குறே… எனத் தொடங்கும் …

Read More »

விஜயின் போக்கிரி ஸ்டைலில் களமிறங்கும் சந்தானம்!

விஜயின் போக்கிரி ஸ்டைலில் களமிறங்கும் சந்தானம்!

காமெடியனாக இருந்து ஹீரோவாக களமிறங்கியுள்ள சந்தானம் கைவசம் தற்போது ‘சர்வர் சுந்தரம்’, ‘ ஓடி ஓடி உழைக்கணும்’, ‘சக்க போடு போடு ராஜா‘ ‘மன்னவன் வந்தானடி’ ஆகிய படங்கள் உள்ளன. இதில், ஓடி ஓடி உழைக்கணும் படத்தில் சந்தானம் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அதாவது ‘போக்கிரி’ படத்தில் விஜய், முதலில் போக்கிரியாக இருந்து ஒவ்வொரு ரவுடிகளிடம் சகஜமாக பழகி, கடைசியில் மெயின் வில்லனை பிடிப்பார். அதேபோல், இந்த படத்தில் சந்தானம், …

Read More »

Sakka Podu Podu Raja movie one song sung by Anirudh

Simbu Aniruth

Sakka Podu Podu Raja is an upcoming tamil comedy movie directed by Sethuraman and produced by VTV Ganesh. The lead roles are Santhanam,Vaibhavi Shandilya. Simbu will be making his debut as a music director. Now it has been revealed that Anirudh Ravichandran has crooned a song in the movie. Simbu …

Read More »

அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிய சந்தானம்!

அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிய சந்தானம்!

‘தில்லுக்கு துட்டு’ படத்திற்கு பிறகு சந்தானம் ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதன்பின்னர், கே.எஸ்.மணிகண்டன் இயக்கத்தில் ‘ஓடி ஓடி உழைக்கணும்’, சேதுராமன் இயக்கத்தில் `சக்க போடு போடு ராஜா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் `சக்க போடு போடு ராஜா’ படத்திற்காக சமீபத்தில் அதிரடியான சண்டைக் காட்சி சென்னையில் படமாக்கப்பட்டுள்ளது. சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் நடைபெற்ற சண்டைக்காட்சிக்காக கடும் பயிற்சி எடுத்துக் கொண்ட சந்தானம் சுமார் 40க்கும் மேற்பட்ட …

Read More »

சந்தானம் படத்தின் டீசரை வெளியிடும் சிம்பு!

சந்தானம் படத்தின் டீசரை வெளியிடும் சிம்பு!

நடிகர் சந்தானம் காமெடி நடிகராக சினிமாவிற்கு வந்து இப்போது ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார் .தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்திருக்கும் அவருக்கு விரைவில் வெளியாக இருக்கும் படம் சர்வர் சுந்தரம். ஆனந்த் பல்கி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் நாயகனாக சந்தானம் அவருக்கு ஜோடியாக வைபவி நடிக்க. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் இப்படத்தின் டீசரை 2016 ல் மிக அதிகமாக விரும்பப்பட்ட நடிகர் சிம்பு வரும் ஃபிப்ரவரி 3 …

Read More »