Home / Tag Archives: Saithan

Tag Archives: Saithan

சைத்தான் இரண்டு நாள் பாக்ஸ் ஆபிஸ் பிரம்மாண்ட வசூல் நிலவரம்

saithan1

எப்போதும் விஜய் ஆண்டனி வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுப்பது மட்டுமில்லாமல் படத்தின் பெயரையும் வித்தியாசமாக வைப்பார். அப்படி அவரின் நடிப்பில் அண்மையில் வெளியான படம் சைத்தான். படம் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இரண்டாவது நாளில் படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 5 கோடி வரை வசூலித்துள்ளது. சென்னையில் மட்டும் என்று பார்த்தால் இரண்டு நாட்களில் ரூ. 70 லட்சும் வசூலித்திருக்கிறது.

Read More »

Saithan Movie Review

saithan-aka-bethaludu-movie-stills-3

            Direction: Pradeep Krishnamoorthy Producer: Fathima Vijay Antony Written: Sujatha Rangarajan,Pradeep Krishnamoorthy,Joe D Cruz,Karthik Krishna Starring: Vijay Antony,Arundathi Nair Music by: Vijay Antony Cinematography: Pradeep Kalipurayath Editor: Veera Senthil Raj Production Company: Vijay Antony Film Corporation Vijay Antony, who works at a software company, and …

Read More »

Saithan Grand Collection, Full Details….!!!

saithan-1

Movie Saithan was released around the world yesterday starring Vijay Antony. The film has been well received by fans. Saithan’s first day hit the box office high which resembles Vijay Antony First Film to reach this much peak. In Tamil Nadu itself, the film has grossed over Rs 2.5 crore. …

Read More »

சைத்தான் பிரமாண்ட வசூல், முழு விவரம்

saithan-movie-poster

சைத்தான் படம் விஜய் ஆண்டனி நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. சைத்தான் தான் இதுவரை வந்த விஜய் ஆண்டனி படங்களிலேயே முதல் நாள் வசூலில் அதிகமாம், இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 2.5 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. பணத்தட்டுபாடு, புயல் என தடைகள் பல இருந்தும் இத்தனை கோடி வசூல் செய்தது பெரிய விஷயம் என …

Read More »

விஜய் ஆண்டனி ஒரு சைத்தான் எப்படி இருக்கு- லேட்டஸ்ட் அப்டேட்

saithan1

எப்போதும் வித்தியாசமான கதைகளத்தை தேர்ந்தெடுத்து நடிப்பார் விஜய் ஆண்டனி . அதோடு அவரின் பட பெயர்களும் மிகவும் வித்தியாசமாக இருக்கும் இந்நிலையில் அவரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் சைத்தான். இப்படத்தை பார்த்த ரசிகர்களின் படத்தை பற்றி என்ன கூறியிருக்கிறார்கள் என்பதை தற்போது பார்ப்போம்.

Read More »

சைத்தான் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!

cwbmvoiucaevxa9

‘சைத்தான்’. விஜய் ஆண்டனி இசையமைத்து, நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை அவரது மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி சொந்தமாகத் தயாரித்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்திருக்கிறது. அதன்படி தணிக்கையில் யூ/ஏ சான்றிதழ் பெற்ற ‘சைத்தான்’ நவம்பர் 17-ம் தேதி வெளியாகிறது. நடிகர் விஜய் ஆண்டனி படத்துக்குப்படம் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் ‘சைத்தான்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அபரிமிதமான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Read More »

விஜய் ஆண்டனி கொல்லப்பட்டாரா ! சைத்தான் படத்தில் சொல்வது என்ன?

cwud-lkw8aaedc1

பெரும் நடிகர்களுக்கு நிகராக சினிமாவில் இன்று சாதித்து கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. சமீபத்தில் வெளிவந்த அவரின் பிச்சைக்காரன் படமே இதற்கு நல்ல உதாரணம். அடுத்ததாக மிக எதிர்பார்ப்பில் உள்ளது இவரின் சைத்தான். இம்மாதம் 18ம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்மறையான கதை போல இருந்தாலும் நேர்மறையான கருத்துக்கள் சொல்வது இவருடைய ஸ்பெஷல். அந்த வகையில் இந்த படத்தில் விஜய் ஆண்டனி முன்ஜென்மத்தில் கொல்லப்பட்டதால், அடுத்த ஜென்மத்தில் கடந்த …

Read More »