Home / Tag Archives: SA Chandrasekar

Tag Archives: SA Chandrasekar

தனுஷுக்காக அரசியலில் இறங்கிய எஸ்.ஏ.சந்திரசேகர்

dhanush-signs-vijays-father

இன்று ‘கொடி’ படகுழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த தகவல்களை பரிமாறிக் கொண்டனர். அப்போது தனுஷ் பேசும்போது, ‘கொடி’ படத்தின் மூலம் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடிப்பது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. இதன்மூலம், இதுவரை இரட்டை வேடங்களில் நடித்த நடிகர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், இரட்டை வேடத்தில் நடிப்பது என்பது அவ்வளவு சிரமமான வேலை என்று பேசினார். பின்னர், எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, ‘கொடி’ படத்தில் …

Read More »

விஜய்யின் அப்பாவுக்கு என்ன நடந்தது?

vijay_dad001

விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்கள் கார் விபத்தில் சிக்கியிருப்பதாகவும், அதனால் அவருக்கு தலை மற்றும் முதுகெலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் நேற்று தகவல்கள் வெளியானது. ஆனால் உண்மையில் அவர் கார் விபத்தில் சிக்கவில்லை. கேரளாவில் தான் தங்கியிருந்த ஒரு ஹோட்டலில் கால் வழுக்கி கீழே விழுந்திருக்கிறார். இதனால் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தற்போது குணமடைந்திருப்பதாகவும், இன்று சென்னை திரும்பிவிடுவார் என்றும் கூறப்படுகிறது.

Read More »