Home / Tag Archives: Remo

Tag Archives: Remo

அந்த பகுதியில் சிவகார்த்திகேயன் படத்தை விட சூர்யாவின் சி3 குறைந்த வசூலா ?

அந்த பகுதியில் சிவகார்த்திகேயன் படத்தை விட சூர்யாவின் சி3 குறைந்த வசூலா ?

சூர்யா நடிப்பில் சி3 நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ஆனால், முதல் நாளான நேற்று தமிழகத்தில் ஆவரேஜ் ஓப்பனிங்கே இந்த படத்திற்கு கிடைத்துள்ளதாம், இருந்தாலும் ஆந்திரா, கேரளாவில் படத்திற்கு பிரமாண்ட ஓப்பனிங் கிடைத்துள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சி3 ரூ 3.5 லட்சம் தான் முதல் நாள் வசூல் செய்துள்ளதாம், இவை சிவகார்த்திகேயன் படங்களுக்கு கிடைத்த ஓப்பனிங்கை விட குறைவு என …

Read More »

100 நாட்களை தொட்ட சிவகார்த்திகேயனின் ரெமோ…!

100 நாட்களை தொட்ட சிவகார்த்திகேயனின் ரெமோ...!

அறிமுக இயக்குனர் பாக்யராஜ் அவர்களின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்த படம் ரெமோ. இப்படம் தமிழில்100 நாள் சாதனை படைத்து ரெமோ படம் தெலுங்கிலும் வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்குக் கிடைத்த வசூல் மூலம் தெலுங்குத் திரையுலகின் பெரிய நட்சத்திரக் கூட்டத்தில் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். வெளியான அனைத்து திரையரங்கிலும் நல்ல வசூல் கிடைத்துள்ளது.

Read More »

”சிவா” வின் படம் தெலுங்கில் தோல்வியா? வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்

remi

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெமோ படம் சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது. இப்படம் தமிழில் பிரமாண்ட வெற்றியை எட்டியது. ரூ 80 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இதை தொடர்ந்து இப்படம் தெலுங்கில் டப் செய்து சமீபத்தில் ரிலிஸ் செய்தனர். படம் அங்கும் மாபெரும் வெற்றி என சக்சஸ் மீட் கூட வைத்துவிட்டனர். ஆனால், தெலுங்கில் இந்த படத்தின் பப்ளிசிட்டி செலவே ரூ 2 கோடியாம். இதையெல்லாம் வைத்து …

Read More »

இந்த வருடத்தின் டாப் ஆல்பம் எது? வெளிவந்த லிஸ்ட் இதோ

kabali

2016 தொடங்கி இதுவரை 150 படங்களுக்கு மேல் வந்துவிட்டது. இதில் வெற்றி பெற்ற படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்நிலையில் இந்த வருடம் ஐ-டியூனில் முதல் 6 இடத்தை பிடித்த தமிழ் படங்கள் எது என்று ஒரு லிஸ்ட் வெளிவந்துள்ளது. இதோ (1) கபாலி (2) அச்சம் என்பது மடமையடா (3) 24 (4) தெறி (5) இருமுகன் (6) ரெமோ

Read More »

இனி சிவகார்த்திகேயன் படங்களுக்கு வேற லெவல் வரவேற்பு

remo-trailer-759

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி இளம் நடிகர். இவர் நடிப்பில் வெளிவந்து ரெமோ படம் ரூ 80 கோடி வரை வசூல் செய்தது. இந்நிலையில் இப்படம் தெலுங்கில் டப் செய்து கடந்த வாரம் ரிலிஸ் செய்தனர், பிரபல விநியோகஸ்தர் டில் ராஜு தான் இப்படத்தை அங்கு வெளியிட்டார். படத்தின் வசூல் அங்கும் தாறுமாறாக உள்ளதாம், நல்ல வசூல் வருவதாக படத்தை வாங்கியவர்கள் அனைவரும் சொல்கின்றனர். மேலும், இனி …

Read More »

Sivakarthikeyan hits sixer in Andra Pradesh …!

remo

After success of Rajini Murugan, Sivakarthikeyan, starring Keerthi Suresh Remo release, this film hits huge success in film and loved by children and elders by his acting skills. This film became the highest grossing film ever for Shiva’s career To date, all the songs in this movie album reached mass …

Read More »

சிவகார்த்திகேயன் ஒரு சூப்பர் ஸ்டார்- சொல்கிறார் விஜய் நடிகை

cwmp171ueaawpka

சிவகார்த்திகேயன் வெளிவந்த ரெமோ படம் விமர்சனங்களால் பல எதிர்ப்புக்களை சந்தித்தாலும் படத்தின் வசூல் வேறு லெவலில் இருந்தது. இப்படத்தின் தெலுங்கு டப்பிங் விரைவில் வெளிவரவுள்ளது, இதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடக்க, இதில் தெறி நாயகி சமந்தா சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார். இதில் இவர் பேசுகையில் ‘நான் நடிக்க தொடங்கிய காலத்திலிருந்து ஒரு ஸ்டார் சூப்பர் ஸ்டாராக ஆவதை பார்த்தது இல்லை. ஆனால், அதை தற்போது பார்த்துக்கொண்டு இருக்கிறேன்’ …

Read More »

ரெமோ பட 25வது நாளை கொண்டாடிய ரசிகர்கள்

cvbnszcukaapjtw

சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை இன்னொரு லெவலுக்கு கொண்டு சென்ற படம் ரெமோ. பெண் வேடத்தில் இவர் நடித்திருந்ததே ரசிகர்களை பெரிதும் ரசிக்க வைத்தது. இந்நிலையில் இப்படம் வெளியாகி 25 நாட்கள் ஆனதால் அதனை கொண்டாடும் விதமாக ரசிகர்கள், கருனை இல்லங்களில் தீபாவளியையும், ரெமோ பட 25வது நாள் வெற்றி விழாவையும் கொண்டாடியுள்ளனர்.

Read More »

செங்கல்பட்டு ஏரியாவில் ரெமோ படத்தை இத்தனை லட்சம் பேர் பார்த்தார்களா?

cvcohqzusaeptx6

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ரெமோ படம் சாதனைக்கு மேல் சாதனை செய்து வருகிறது. கிட்டத்தட்ட இந்த படம் உலகம் முழுவதும் சுமார் ரூ 70 கோடி வரை வசூல் செய்துவிட்டது. இந்நிலையில் செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் இப்படத்தை 17 நாட்களில் 10 லட்சத்திற்கு அதிகமானோர் பார்த்துள்ளனர். இதை தயாரிப்பாளர் தரப்பே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது, செங்கல்பட்டில் இதன் மூலம் எப்படியும் ரூ 9 கோடிகளுக்கு மேல் வசூல் வந்திருக்கும் என கூறுகின்றனர். …

Read More »