Breaking News
Home / Tag Archives: Rajini

Tag Archives: Rajini

நான்கு நாட்களில் ரஜினியின் சாதனையை முறியடித்த கமலின் விஸ்வரூபம்-2

நான்கு  நாட்களில் ரஜினியின் சாதனையை முறியடித்த கமலின்  விஸ்வரூபம்-2

இன்றைய தலைமுறைகள் வேண்டுமானால் விஜய், அஜித் என்று அடித்துக்கொள்ளலாம். ஆனால், பல வருடமாக மாஸ், கிளாஸ் என ரசிகர்களுக்கு உண்மையான சினிமா ரசனையை காட்டியது ரஜினி, கமல் தான். சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவரவிருக்கும் விஸ்வரூபம்-2 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்தது, இவை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பர்ஸ்ட் லுக் ரஜினியின் கபாலியை விட அதிக ஷேர் ஆகியுள்ளது, அதுவும் 4 நாட்களில் என்பது குறிப்பிடத்தக்கது. With …

Read More »

ரஜினி-ரஞ்சித் புதிய படத்திலிருந்து பாலிவுட் நடிகை விலகல்?

ரஜினி-ரஞ்சித் புதிய படத்திலிருந்து பாலிவுட் நடிகை விலகல்?

கபாலி படத்தை தொடர்ந்து ரஜினி-ரஞ்சித் கூட்டணியில் அடுத்து உருவாகவுள்ள படத்தில் யார் ஹீரோயின் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. பாலிவுட் நடிகை வித்யா பாலனுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்பட்டது. அதை அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அவர் நடிக்க ஒப்புக்கொண்டபோதும், ரஞ்சித்தால் சொன்ன தேதியில் படப்பிடிப்பை தொடங்கமுடியவில்லை என்ற காரணத்தால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகியுள்ளார். அதனால் தற்போத புதிய ஹீரோயினை தேடிவருகிறார் ரஞ்சித் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read More »

கமலுக்கு போட்டியாக ரஜினி எடுத்த அதிரடி முடிவு

kamal rajini

தமிழ் சினிமாவின் இரு துருவங்கள் ரஜினி-கமல். இவர்களின் ரசிகர்கள் சண்டை எல்லாம் எப்போதோ முடிந்துவிட்டது. தற்போது விஜய்-அஜித் ரசிகர்களின் சண்டை தான் சமூக வலைத்தளங்களில் உலக அளவில் ட்ரெண்ட் ஆகிவருகின்றது. இந்நிலையில் கமல் பல வருடங்களுக்கு முன்பே அபூர்வ சகோதரர்கள் படத்தில் காலை மடக்கி குள்ள மனிதராக நடித்தார். அதேபோல் ரஜினியும் 2.0 படத்தில் 5 கெட்டப்பில் தோன்றவுள்ளாராம், அதில் ஒன்று குள்ள மனிதராம். மேலும், வில்லனாக நடிக்கும் அக்‌ஷய் …

Read More »

ரஜினிகாந்த் அப்படி செய்தால் அவரை தாராளமாக பாராட்டலாம்- பிரபல அரசியல்வாதி

ரஜினிகாந்த் அப்படி செய்தால் அவரை தாராளமாக பாராட்டலாம்- பிரபல அரசியல்வாதி

பெரிய நடிகர்கள் ஒரு செயலை செய்ய வேண்டும் என்றால் அதற்கு ஆயிரம் முறை யோசிக்க வேண்டும். ரஜினி நடித்துவரும் 2.0 பட நிறுவனமான லைகா நிறுவனம் ஞானம் அறக்கட்டளை சார்பில் இலங்கையில் வவுனியாவில் 150 வீடுகளை கட்டியுள்ளனர். வீடுகளை ரஜினிகாந்த் தனது கரங்களால் ஈழத்தமிழர்களுக்கு வழங்குவார் என்று செய்திகள் வந்தது. இந்த தகவல் வந்ததில் இருந்து ரஜினி இலங்கை செல்லக்கூடாது என பல எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாஜக …

Read More »

தெறி, கபாலி கடும் நஷ்டம், மேடையில் பேசிய: பிரபல தயாரிப்பாளர்

தெறி, கபாலி கடும் நஷ்டம், மேடையில் பேசிய: பிரபல தயாரிப்பாளர்

கோலிவுட்டில் கடந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படங்கள் கபாலி, தெறி தான். இந்த இரண்டு படங்களையும் கலைப்புலி தாணு அவர்கள் தான் தயாரித்தார். இந்நிலையில் விரைவில் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடக்கவுள்ளது, இந்த தேர்தலில் எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் விஷால் அணி களம் இறங்குகின்றது. நேற்று இவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஞானவேல்ராஜா ‘தாணு சார் தலைவராக இருந்து என்ன செய்து விட்டார், தெறி, கபாலி போன்ற படங்களின் …

Read More »

Actor and MLA Karunas meeted the superstar

Rajini Karunas

Actor and the sitting MLA of Thuruvadanai constituency Karunas has met Superstar Rajinikanth today in the latter’s residence at poes Garden chennai . The vice president of the Nadigar Sangam said that the meeting was just a courtesy call and there is nothing related to politics in his meeting with …

Read More »

ரஜினி, கமல், அஜித்தை அடுத்து இதை விஜய்யும் செய்கிறார் – என்ன தெரியுமா ?

Rajini all

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விஜய் 61’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்து வருகிறார்கள். மேலும் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்து வருகிறார்கள். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். . இப்படத்தில் விஜய் மூன்று கெட்டப்புகளில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் ‘மூன்று முகம்’ படத்தில் …

Read More »

பாக்ஸ் ஆபிஸில் ரஜினிக்கு பிறகு விஜய் மட்டுமே படைத்த சாதனை

பாக்ஸ் ஆபிஸில் ரஜினிக்கு பிறகு விஜய் மட்டுமே படைத்த சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றும் தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். இவர் படம் நன்றாக இருக்கின்றதோ, இல்லையோ வசூல் மட்டும் எப்படியும் வந்துவிடும். இவரை போலவே மினிமம் லாபம் தரும் நடிகர் விஜய், இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும். இந்நிலையில் ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவில் தமிழக வசூலில் ரூ 60 கோடிகளுக்கு மேல் 4 முறை …

Read More »