Home / Tag Archives: Pandiraj

Tag Archives: Pandiraj

பைரவா படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த பிரபல இயக்குனர்….!

பைரவா படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த பிரபல இயக்குனர்....!

உலகம் முழுவதும் ரசிகர்கள் பைரவா ரிலீசை வரலாம்…வரலாம்….வா  பைரவா என  கெண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் இளையதளபதி விஜய், பரதன் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Read More »

இயக்குனர் பாண்டிராஜ் வெளியிட்ட பகடி ஆட்டம் பர்ஸ்ட் லுக்..!

இயக்குனர் பாண்டிராஜ் வெளியிட்ட பகடி ஆட்டம் பர்ஸ்ட் லுக்..!

நடிகர் ரகுமான் ‘பகடி ஆட்டம்’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் இயக்குனர் பாண்டிராஜ் டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு #PagadiAttam என்ற ஹேஷ் டேக் சென்னை ட்ரெண்டிங்கில் உள்ளது. இப்படத்தை மரம் மூவிஸ் நிறுவனம் சார்பாக டி.எஸ்.குமார், கே.காமராஜ் மற்றும் பரணி மூவிஸ் சார்பாக ஏ.குணசேகர், டி.சுபாசந்திரபோஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘பகடி ஆட்டம்’. இந்த படத்தில் ரகுமான் சைபர் கிரைம் போலீஸ் உயரதிகாரியாக …

Read More »

விஜய்யை விட அதிக படங்களில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பார் -பாண்டிராஜ்

brucelee-press-meet-stills-6

ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக கீர்த்தி கர்பண்டா நடித்திருக்கும் படம் ‘புரூஸ்லி’. ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர் பாண்டிராஜ் பேசும் போது “என்னுடைய உதவியாளர்கள் இயக்குனர்களாக மாறி வருவது சந்தோ‌ஷம். ஒரு இயக்குனருக்கு இதைவிட வேறு பெருமை வேண்டியதில்லை. இந்த படத்தின் இயக்குனர் தனது பெயருக்கு பின்னால் போட்டியிருப்பது அவரது குருவான எனது பெயர் என்று நினைக் கிறார்கள். அது தவறு. அவரது …

Read More »