Home / Tag Archives: Pa Ranjith

Tag Archives: Pa Ranjith

மீண்டும் மக்களுக்காக போராட வரும் ரஜினிகாந்த் ?

மீண்டும் மக்களுக்காக போராட வரும் ரஜினிகாந்த் ?

ரஜினிகாந்தின் முக்கியமான படங்களில் ஒன்றான பாட்சா படத்தில் அவர் மும்பை மக்களுக்காக போராடினார். அதன் பின் கபாலியில் மலேசிய வாழ் தோட்டத்தொழிலாளிகளின் துயர் துடைக்க பாடுபடுபவராக நடித்திருந்தார். படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும், படம் வசூலை வாரிக்குவித்தது. தற்போது ரஜினிகாந்த், மீண்டும் கபாலி இயக்குனர் பா. ரஞ்சித்துடன் இணைய இருக்கிறார்.இந்த படத்திலும் ரஜினி அடித்தட்டு மக்களுக்காக போராடுவது போன்று உள்ளதாம். மும்பையில் இந்த படத்திற்கான லொகேஷன்களை பார்த்துவிட்டு …

Read More »

‘இந்தியா வெட்கம் கெட்ட நாடு’ என்று தாக்கி பேசிய இயக்குநர் பா.இரஞ்சித்

'இந்தியா வெட்கம் கெட்ட நாடு' என்று தாக்கி பேசிய இயக்குநர் பா.இரஞ்சித்

மதுரையில் மனிதக்கழிவு அகற்றுவோர் மறுவாழ்வு உரிமை கருத்தரங்கை ஆதித்தமிழர் கட்சி நடத்தியது. இதில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கலந்து கொண்டு பேசுகையில், “இந்தியாவைப்பற்றி பேசும்போது, இந்தியா கலாசாரத்தில் சிறந்த நாடு, பண்பாட்டில் சிறந்த நாடு என எல்லோரும் பெருமையாக பேசுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இந்தியா ஒரு வெட்கம் கெட்ட நாடு என்றுதான் சொல்வேன். இது நாகரிகற்ற நாடு. மனிதனை மனிதனாக பார்க்காத நாடு. இங்கு சமூக நீதியை எதிர்பார்த்தால் எப்படி …

Read More »

‘கபாலி’ படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் இதோ ..!

Rajinikanth and Radhika Apte Romantic Scene | Kabali Deleted Scenes | Pa Ranjith | V Creations

வந்துட்டேன்னு சொல்லு… டெலிட்டட் சீன்ஸ்லயும் வந்துட்டேன்னு சொல்லு… சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வித்தியாசமான வேடத்தில் நடித்து, வசூல் சாதனையை நிகழ்த்திய படம் ‘கபாலி’. சென்ற ஆண்டின் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த படம் அடுத்த ஆண்டிலும் ரசிகர்களை குஷிப்படுத்த வருகிறது. ஆம், ‘கபாலி’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை இன்று இணையத்தில் வெளியிட்டுள்ளனர். ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தாக இந்த காட்சிகள், 2017ஆம் ஆண்டில் யூடியூப் பார்வைகளிலும் ‘கபாலி’ சாதனை படைக்கும் என்பதில் …

Read More »

சூப்பர் ஸ்டாரை இன்று சந்தித்த கபாலி இயக்குனர் – சுவாரசியமான தகவல் என்ன ?

சூப்பர் ஸ்டாரை இன்று சந்தித்த கபாலி இயக்குனர் - சுவாரசியமான தகவல் என்ன ?

ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் இந்த வருடத்தின் மிகப்பெரிய வசூலை தந்த படமாக இருக்கிறது. தற்போது அவர் அடுத்த படமான ‘2.0’ படத்தின் டப்பிங் பணியில் உள்ளார். மேலும் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தை ‘கபாலி’ இயக்குனர் ரஞ்சித் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை அவரது மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரிக்கவுள்ளதாகவும் வெளியான செய்தியை தெரிந்த விஷயம் தான். இந்த நிலையில் ரஜினி-ரஞ்சித் இணையும் புதிய படம் குறித்து ஆலோசனை செய்ய …

Read More »

கபாலி இயக்குனர் காதல் பற்றி பயங்கர கருத்து..!

rajini_2943905f

சூப்பர் ஸ்டாருக்கு அடுத்தபடியாக சொல்வது இயக்குனர் ரஞ்சித் பற்றி தான். சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு, ஸ்ரீ திவ்யா நடித்திருக்கும் மாவீரன் கிட்டு படத்தின் இசை வெளியீட்டு நேற்று நடந்தது. இதில் பா.ரஞ்சித் கலந்துகொண்டு மேடையில் பேசினார். அவர் பேசியபோது, பொதுவாக எனக்கு கிராமங்களை பற்றிய பல கேள்விகள் வந்துகொண்டே இருக்கும். வெண்ணிலா கபடி குழு படம் பார்த்த போது அதே போல சில விஷயங்களை இயக்குனர் சுசீந்திரன் காட்டியிருந்தார். மேலும் …

Read More »

கபாலி சென்சுரி அடித்ததால் அனைவருக்கும் நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் !

cwuk7clucaaiths

தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு மீது சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. பிரச்சனை பற்றிய தன் கருத்துக்களை முன்வைத்தார். ஆனால் அவர் தற்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தை தயாரித்த இவர், படம் ஹிட்டாகி வசூலை அள்ளிவிட்டார். இப்படம் வெளிவந்து 100 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் 105 நாள் கொண்டாத்திற்க்காக தனது நன்றியை உருக்கத்துடன் அனைவருக்கும் தெரிவித்துள்ளார். இதற்காக சூப்பர்ஸ்டாரின் பிரத்யேக போஸ்ட்டரையும் அவர் …

Read More »