Breaking News
Home / Tag Archives: nasser

Tag Archives: nasser

நாசர் தலைமையில் நடந்தத: நடிகர் சங்க செயற்குழு கூட்டம்!

nasser-vishal-759

தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னை தியாகராயநகரில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன் மற்றும் ராஜேஷ், பிரசன்னா, கோவை சரளா, பூச்சிமுருகன், மனோபாலா உள்ளிட்ட சில செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலையை மாற்றுவது குறித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டிருப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. அந்த சிலையை மெரினா கடற்கரையில் மாற்றி வைப்பதற்கு அரசிடம் …

Read More »

சோ மறைவு – தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி…!!

nasser

”சோ” இந்த ஒற்றை வார்த்தைக்குபின் அடுக்கடுக்காய் பல படிமங்கள் தொகுத்து நிற்கின்றன. வழக்கறிஞறாய், நாடகவ்இயலாளராய், திரைப்படநடிகராய், விமர்சகராய், பத்திரிக்கையாளராய் என நீண்டு கொண்டே போகின்றின… ஆனால் ஒவ்வொரு படிமமும் இதுவரை யாரும் பதித்திராத வகையில் தனக்கென தனியொரு பாணி வகுத்தவர்… மனதுக்கு பிடித்தோரை கண்முடித்தனமாய் பின்பற்றும் அரசியல் சூழலில், தான் ஆதாரித்தோரை தவறுசெய்யும் போது கடுமையாக விமர்சித்தும், விமர்சிக்கப்பட்டவர் சரியானதொரு காரியம் செய்யும்போது பெருமனதோடு ஆதரிப்பதும்… பத்திரிக்கையாளராய் அவருடைய முதிர்ச்சி …

Read More »

நாசர் கூறிய அதிர்ச்சி செய்தி – என்ன செய்யப்போகிறது திரையுலகம்

nasser_2424102f

நடிகர் நாசரின் மகன் லுத்புதீன்பாஷா கதாநாயகனாக நடித்து அடுத்த வாரம் வெளிவரவிருக்கும் படம் பறந்து செல்ல வா. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார் . இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது, இதில் பேசிய நாசர் நான் ஒரு தகப்பன் என்ற முறையில் இங்கு பேசவரவில்லை, தமிழ் சினிமாவில் கால் நூற்றாண்டை கடந்தவன் என்ற முறையில், திரைத்துறை எப்படியெல்லாம் வளர்ந்தது, எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டது …

Read More »