Home / Tag Archives: Keerthy Suresh

Tag Archives: Keerthy Suresh

பைரவா செம்ம வசூல்: திரையரங்க உரிமையாளர் பேட்டி

பைரவா செம்ம வசூல்: திரையரங்க உரிமையாளர் பேட்டி

இளைய தளபதி விஜய் நடிப்பில் பைரவா படம் கடந்த பொங்களுக்கு திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. ஆனால், பொங்கல் விடுமுறையால் படத்தில் நல்ல கூட்டம் வந்தது, இதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தால் படத்தின் வசூல் கொஞ்சம் அடிவாங்கியது. இந்நிலையில் திருப்பூர் சுப்ரமணியம் பைரவா படுதோல்வி என்பது போல் ஒரு கருத்தை தெரிவித்தார். தற்போது சென்னை வெற்றி திரையரங்க உரிமையாளர் ஒரு பேட்டியில் ‘இந்த வருடத்தில் எங்க …

Read More »

கீர்த்தி சுரேஷை அடுத்து மலையாளத்திலிருந்து மீண்டும் ஒரு வாரிசு நடிகை!

Keer

முன்னாள் கதாநாயகியான மேனகாவின் மகள் தான் கீர்த்தி சுரேஷ். மலையாளத்தில் சில படங்களில் நடித்த நிலையில் தமிழுக்கு வந்த கீர்த்தி சுரேஷ் அவர் பிரபல ஹீரோக்களின் படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு முன்னணி நடிகையாகிவிட்டார். இந்தநிலையில், மலையாளத்திலிருந்து இன்னொரு வாரிசு நடிகையும் தற்போது வந்திருக்கிறார். அவர் பெயர்… அர்தனா விஜயகுமார். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் செம என்ற படத்தை தயாரித்து வருகிறார். மெரீனா படம் முதலே பாண்டிராஜிடம் நீண்ட …

Read More »

கீர்த்தி சுரேஷ்க்கு போட்டியாக ராகுல்ப்ரீத்சிங்!

keerthy suresh

தமிழில் தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ ஆகிய படங்களில் நடித்த ராகுல் பிரீத் சிங்கிற்கு எதிர்பார்த்த புதிய படங்கள் புக்காகவில்லை. அதனால் தெலுங்கில் முழுக்கவனம் செலுத்திய அவர், சில படங்களிலேயே பிரபல நடிகை யாகி விட்டார். . தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் ஷாம்ப வமி படத்தில் நடிக்கும் ராகுல்பிரீத்சிங், அடுத்தபடியாக கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிப்பவர், அதைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா …

Read More »

திருப்பதி ஏழுமலையானை தரிசித்த கீர்த்தி சுரேஷ் – எதனால் தெரியுமா ?

திருப்பதி ஏழுமலையானை தரிசித்த கீர்த்தி சுரேஷ் - எதனால் தெரியுமா ?

நடிகை கீர்த்தி சுரேஷ் சனிக்கிழமை இரவு அவரது குடும்பதினருடன் திருப்பதி வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கிய அவர் நேற்று ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு பிரசாதங்கள் வழங்கினர். கோவிலில் நடிகை கீர்த்தி சுரேசை கண்டு இளைஞர்கள், பெண்கள் குரல் எழுப்பியடி கையசைத்தனர். அவர்களை பார்த்து சிரித்தபடி கீர்த்தி சுரேஷ் சென்றார். அவர் கூறுகையில்:- தமிழ், தெலுங்கு படங்களில் …

Read More »

கீர்த்தி சுரேஷ் அம்மாவான மேனகாவை கடத்த முயன்ற பாவனா கார் டிரைவர்

கீர்த்தி சுரேஷ் அம்மாவான மேனகாவை கடத்த முயன்ற பாவனா கார் டிரைவர்

பாவனாவின் கார் டிரைவரான பல்சர் சுனியால் அவர் மானப்பங்கபடுத்தப்பட்டது தற்போது அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் அப்பா ஒரு பேட்டியில், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பல்சர் சுனி தன் மனைவி மேனகாவை கடத்த முயற்சி செய்தார். இதுகுறித்து நான் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றார். பிரபல தயாரிப்பாளர் புகார் கொடுத்தே போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன …

Read More »

விஷாலின் ‛சண்டக்கோழி-2 வில் கீர்த்தி சுரேஷ் இல்லையாம்?

விஷாலின் ‛சண்டக்கோழி-2 வில் கீர்த்தி சுரேஷ் இல்லையாம்?

இயக்குனர் லிங்குசாமியும், விஷாலும் மீண்டும் இணையும் சண்டக்கோழி-2 படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் துவங்கவிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் துப்பறிவாளன் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடியவில்லையாம். இன்னொரு காரணம், கதாநாயகி பிரச்சனை. சண்டக்கோழி-2 படத்தில் கதாநாயகியாக மஞ்சிமா மோகன் நடிக்கவிருக்கிறார் என்று முதலில் சொல்லப்பட்டது. அவர் கேட்ட சம்பளம் அதிகம் எனவே மஞ்சிமாவை மறந்துவிட்டு, கீர்த்தி சுரேஷ் பக்கம்போனார்கள். அதன் பின்னர் சண்டைக்கோழி-2 வில் கீர்த்தி சுரேஷ் …

Read More »

ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆடிய சிவகார்த்திகேயன் ஹீரோயின்

ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆடிய சிவகார்த்திகேயன் ஹீரோயின்

அஜித் நடிப்பில் இரண்டு வருடங்களுக்கு முன் வெளிவந்த படம் வேதாளம். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. சுமார் ரூ 120 கோடி வரை வசூல் செய்ததாக கூறினார்கள். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் ஹிட் குறித்து நாங்கள் சொல்ல வேண்டியது இல்லை. இப்பாடல் தான் அனைத்து கல்லூரி பஃங்சனிலும் தற்போது ஒலித்து வருகின்றது, அப்படித்தான் சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் கீர்த்தி சுரேஷ் கலந்துக்கொண்டார். இவர் …

Read More »

தானா சேர்ந்த கூட்டத்துடன் “சி3” வெற்றியை கொண்டாடிய சூர்யா!

S3celebrate

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘சி -3’. இப்படத்தை ஹரி இயக்கியுள்ளார். ஸ்ருதிஹாசன், அனுஷ்கா, சூரி உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இப்படம் வசூலில் தயாரிப்பாளர்களை திருப்திபடுத்தியுள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். இந்நிலையில், சூர்யா,கீர்த்தி சுரேஷ் தற்போது சேர்ந்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அவர்களுடன் …

Read More »

பைரவா இந்த ஏரியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா ?

பைரவா இந்த ஏரியாவில் மட்டும் இத்தனை கோடி வசூலா ?

பைரவா படம் பொங்கலுக்கு திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இந்நிலையில் இப்படம் நேற்றுடன் ரூ 100 கோடி கிளப்பில் இணைந்ததாக ஒரு செய்தி வந்தது, தெறி படத்தை ஒப்பிடுகையில் பைரவா ஆவரேஜ் தான் என கூறியுள்ளனர். ஆனால், செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் பைரவாவிற்கு நல்ல வசூல் வந்துள்ளதாம், அந்த பகுதியில் மட்டுமே ரூ 14 கோடி வரை வசூல் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Read More »