Home / Tag Archives: Karthi

Tag Archives: Karthi

ஜல்லிக்கட்டுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் மௌன அறவழி போராட்டம் !!

C2VocMqXEAABsnf

இந்தியா பல மொழி கலாச்சாரங்கள் கொண்ட தேசம் ! இங்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிதனி அடையாளம் இருக்கிறது. அதை கட்டிக் காப்பாற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை. கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளாக சிந்துசமவெளி நாகரீகத்திலிருந்து இன்றுவரை நமது தமிழகத்தின் அடையாளங்களில் ஒன்றாக ஏறுதழுவுதல் இருந்து வருகிறது. அதை நடத்த விடாமல் பலவருடங்களாக நீதி மன்றங்கள் மூலம் தடைகளும் , அதை நாம் மீட்டு ஜல்லிக்கட்டு நடத்துவதுமாக இருந்து வருகிறோம்.கடந்த …

Read More »

நம் கலாச்சார சரித்திரம் வெற்றி பெற என் ஆதரவு உண்டு- டுவிட் செய்த கார்த்தி

Actor Karthi @ Chennai Cycling 2012 Launch Stills (11)

நடிகர் மற்றும் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி தன் டுவிட்டரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கூறிய செய்தி. நம் கலாச்சார அடையாளம் மீட்க போராடிக்கொண்டிருக்கும என் சகோதர சகோதரிகள் சரித்திர வெற்றி பெற என் ஆதரவும் வாழ்த்துக்களும் #JusticeForJallikattu என டுவிட் செய்துள்ளார்.

Read More »

சூர்யாவை போன்று அவதாரம் எடுக்கும் தம்பி கார்த்தி

சூர்யாவை போன்று அவதாரம் எடுக்கும் தம்பி கார்த்தி

தமிழ் திரையுலகில் சமீபகாலமாக நடிகர்களே தயாரிப்பாளர்களாக மாறுகின்றார்கள். இதில் குறிப்பாக சூர்யா, தனுஷ், விஷால் உள்ளிட்டோர் தாங்கள் நடிக்கும் படங்களை தயாரித்து வருகின்றனர். தற்போது கார்த்தியும் தயாரிப்பாளர்களாக மாறும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தன் தயாரிப்பு நிறுவனத்திற்கு கே எண்டர்டெயின்மெண்ட் என்று பெயரிடவிருக்கிறாராம்.

Read More »

புத்தாண்டில் கார்த்தியின் காற்று வெளியிடை டீசர்..!

புத்தாண்டில் கார்த்தியின் காற்று வெளியிடை டீசர்..!

மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக வேலை செய்தவர் கார்த்தி. தற்போது முதன் முதலாக அவரது இயக்கத்தில் காற்று வெளியிடை என்னும் படத்தில் நடிக்கிறார். இவர் நடிகராக வருவதற்கு அவரும் ஒரு முக்கிய காரணம் என்றே சொல்லலாம். கார்த்தி, அதிதி ராவ், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்.ஜெ.பாலாஜி ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்துள்ளது. ஊட்டி, சென்னை என எடுக்கப்பட்ட ஷூட்டிங் காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் கார்த்தி நடிக்கும் சண்டை காட்சிகள் …

Read More »

கார்த்தியின் காற்று வெளியிடை கை கொடுக்குமா?

கார்த்தியின் காற்று வெளியிடை கை கொடுக்குமா?

கோகுல் இயக்கத்தில் கார்த்தி நடித்த காஷ்மோரா படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. எனவே கடும் அப்ஸெட்டில் இருக்கும் கார்த்தியின் இப்போதைய நம்பிக்கை மணிரத்னத்தின் இயக்கத்தில் நடித்து வரும் காற்று வெளியிடை படம்தான். இப்படத்திற்காக எடையைக் குறைத்து, கெட்அப்பிலும் மாற்றங்கள் செய்து ஸ்லிம்மான புதிய தோற்றத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது நடைபெற்று வந்தது. கடைசியாக இப்படத்தின் …

Read More »

போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடிக்கும் “தீரன் அதிகாரம் ஒன்று”

karthi

சூப்பர் ஹிட்டான ‘சிறுத்தை’ படத்தில் போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்திருந்தார், அதன் பிறகு மீண்டும் இப்பொழுது “தீரன் அதிகாரம் ஒன்று” படமூலம் போலீஸ் அதிகாரி அவதாரம் எடுக்கிறார். இது அணைத்து ரசிகர்களையும் கவரும் விதமாக கதை அமைத்துள்ளது. இதில் கார்த்தி ஜோடியாக ராகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தை ‘சதுரங்கவேட்டை’ புகழ் H.வினோத் கதை, திரைகதை, வசனம் எழுதி டைரக்ட் செய்கிறார். ஒளிப்பதிவு : சத்யா (மாயா …

Read More »