Breaking News
Home / Tag Archives: Kamal Haasan

Tag Archives: Kamal Haasan

கமல்ஹாசன் மீது போலிஸில் முகமது பிர்தவ் புகார்- அதிர்ச்சி தகவல்

கமல்ஹாசன் மீது போலிஸில் முகமது பிர்தவ் புகார்- அதிர்ச்சி தகவல்

நடிகர் கமல்ஹாசன் சமீப காலமாக எந்த ஒரு பிரச்சனையிலும் சிக்காமல் இருந்தார். தற்போது அவரை தேடி ஒரு சிக்கல் வந்துள்ளது. டுவிட்டரில் இவர் அரசியல் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றார், இந்நிலையில் இந்திய தேசிய லீக் நிர்வாகி முகமது பிர்தவ் கமல் மீது ஒரு புகார் கொடுத்துள்ளார். இதில் வன்முறையில் ஈடுபட மக்களை தூண்டுவதாக நடிகர் கமலஹாசன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Read More »

ஒரு விசாவால் சபாஷ்நாயுடு படத்துக்கு பிரச்சனையா?

ஒரு விசாவால் சபாஷ்நாயுடு படத்துக்கு பிரச்சனையா?

கமல்ஹாசன் நடிப்பில் 2 படங்கள் ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது. ஒன்று விஸ்வரூபம்2 அடுத்து சபாஷ்நாயுடு. விஸ்வரூபம் 2 படத்துக்கான பிரச்சனைகள் நீங்கியிருப்பதாக கமல்ஹாசனே கூறியிருந்தார். தற்போது சபாஷ் நாயுடு படத்திற்கு வேறொரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சபாஷ் நாயுடு படத்தில் அமெரிக்காவில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டிரம்ப் விதித்துள்ள விசா நடவடிக்கையால் விசா கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக …

Read More »

கிரிமினல்ஸ் கையில் ஆட்சியா- கமல்ஹாசன் நேரடி கருத்து

கிரிமினல்ஸ் கையில் ஆட்சியா- கமல்ஹாசன் நேரடி கருத்து

கமல்ஹாசன் தற்போதெல்லாம் வெளிப்படையாகவே அனைத்து கருத்துக்களையும் கூறி வருகின்றார். யாருக்காகவும் அஞ்சாமல் தன் மனதில் தோன்றியதை கூறி வருகின்றார். இந்நிலையில் இவர் நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேசுகையில் கொஞ்சம் கோபமாகவே கருத்துக்களை வெளியிட்டார். தற்போது பதவியில் இருக்கும் கட்சியின் தலைமையே ஊழல் செய்துவிட்டதாக கூறிவிட்டனர், அப்படியிருக்க பிறகு ஏன் இந்த ஆட்சி? மக்களும் இதை விரும்பவில்லை. இதற்கு ஒரே தீர்வு மறுதேர்தல் தான், மக்களும் அதை தான் விரும்புகின்றனர்’ …

Read More »

Kamal Haasan tweeted about CM proving his majority

Kamal Haasan tweeted about CM proving his majority

Chief Minister Edappadi Palanisamy has won the vote of confidence in the Tamil Nadu Assembly and proved his majority. But just the opposite party DMK but also a lot of tamil nadu people,including celebrities like Kamal Haasan and Siddharth are seem to be highly frustrated with the incidents that happened …

Read More »

உங்கள் தொகுதி எம் எல் ஏக்களை தகுந்த ‘மரியாதை’ கொடுங்கள் விளாசி எடுக்கும் கமல்ஹாசன்!

kamal-hassan-16-1487218423

கமல்ஹாசன் தற்போதெல்லாம் மிகவும் கோபமாகவே கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். எந்த ஒரு விஷயத்தையும் உடனுக்குடன் டுவிட்டரில் கூறி வருகின்றார். இந்நிலையில் இன்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில் அடிதடி, எதிர்க்கட்சியினர் தாக்கு என சட்டமன்றமே கலவர பூமியானது. கமல்ஹாசனும் தன் பங்கிற்கு டுவிட்டரில் கருத்திற்கு மேல் கருத்து சொல்லி வருகிறார், இதற்கு ரசிகர்களும் தங்கள் ஆதரவை தந்து வருகின்றனர். மேலும், ஊடகங்கள் இந்த செய்தியை ஊதி பெரிதாக்க வேண்டாம் என கூறியுள்ளார். …

Read More »

புதிய முதலமைச்சர் தேர்ந்தெடுத்தது போலி – கமல்ஹாசனின் அதிரடி டுவிட்

புதிய முதலமைச்சர் தேர்ந்தெடுத்தது போலி - கமல்ஹாசனின் அதிரடி டுவிட்

தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப நடிகர் நடிகைகள் என பலர் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இதில் தனது நேரடியான, வெளிப்படையான கருத்துக்களின் மூலம் ரசிகர்களை ஈர்த்து வருபவர்களில் நடிகர் கமலஹாசனும் ஒருவர் என்ன சொன்னாலும் ட்ரெண்ட் தான். அந்த வகையில் இன்று நடந்து வரும் அரசியல் நிலைப்பாட்டை வெளுத்து வாங்கி வருகிறார். தற்போது எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மை பெற்று முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதை கிண்டல் செய்யும் …

Read More »

விஸ்வரூபம் 2 எப்போது வரும்? – கமல்ஹாசன்

விஸ்வரூபம் 2 எப்போது வரும்? - கமல்ஹாசன்

கமல்ஹாசன் இயக்கம், நடிப்பில் 2013ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம் விஸ்வரூபம் முஸ்லிம் மக்கள் படத்தை எதிர்ப்பதாகக் கூறி அப்போதைய அரசாங்கத்தால் படத்திற்குத் தடை விதிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் வெளியானது. அந்த வருடத்தின் இறுதியிலேயே படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், நான்கு வருடங்கள் ஆகியும் படம் எப்போது வெளிவரும் என்ற சூழ்நிலையே உள்ளது. இதனிடையே, இன்று டிவிட்டரில் விஸ்வரூபம் 2 படத்தின் …

Read More »

திருடனு கூவிகினு ஜனம்? …. சசிகலாவை சாடுகிறாரா கமல் ஹாசன்?

திருடனு கூவிகினு ஜனம்? .... சசிகலாவை சாடுகிறாரா கமல் ஹாசன்?

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் அசாதாரண சூழல் அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் தினம் தினம் ஒரு பரபரப்பு நிலவுகிறது. அதிலும் நேற்று சொத்து குவிப்பு வழக்கில் சசிலாவிற்கு என்ன தீர்ப்பு கிடைக்கபோகிறது என்று எதிர்பார்ப்பு எகிறி கிடந்த நிலையில் தர்மம் எப்போதும் வெல்லும் என்பதை நிரூபிக்கும் வகையில் சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக அரசியல் விமர்சகர், சட்ட வல்லுநர்கள், திரைப்பிரபலங்கள், சாதாரண பொதுமக்கள் …

Read More »

சசிகலா தீர்ப்பு கமல், குஷ்பு என பல திரை நட்சத்திரங்கள் அதிரடி கருத்து

சசிகலா தீர்ப்பு கமல், குஷ்பு என பல திரை நட்சத்திரங்கள் அதிரடி கருத்து

சசிகலா குற்றவாளி என நீதிமன்றமே தெரிவித்து விட்டது. சொத்துகுவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனையும் 10 கோடி ரூபாய் அபராதம் வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாக கூறி வருகின்றனர். இதோ… பழைய பாட்டுத்தான் இருந்தாலும்… தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம்.. எப்போதும் இல்லை காலம் மாறும் ஞாயம் வெல்லும்.. — Kamal Haasan (@ikamalhaasan) February 14, 2017 As …

Read More »

இந்திய சினிமா உன்னை மறக்காது – கமல்ஹாசன்

Kamal Haasan tweeted about Balu Mahendra

இந்திய சினிமா உன்னை மறக்காது என்று நடிகர் கமல்ஹாசன், பாலுமகேந்திராவை நினைவு கூர்ந்துள்ளார். தனது தனித்துவமான ஒளிப்பதிவால் ரசிகர்களை மிளிர செய்தவர் பாலுமகேந்திரா. ஒளிப்பதிவாளராக மட்டுமல்லாது அழியாத கோலங்கள், மூடு பனி, மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை, வீடு, ரெட்டை வால் குருவி, சதி லீலாவதி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர். கடைசியாக தலைமுறைகள் என்ற படத்தை இயக்கியதோடு, அதில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கவும் செய்தார். 2014-ம் …

Read More »