Home / Tag Archives: Kabali

Tag Archives: Kabali

மீண்டும் மக்களுக்காக போராட வரும் ரஜினிகாந்த் ?

மீண்டும் மக்களுக்காக போராட வரும் ரஜினிகாந்த் ?

ரஜினிகாந்தின் முக்கியமான படங்களில் ஒன்றான பாட்சா படத்தில் அவர் மும்பை மக்களுக்காக போராடினார். அதன் பின் கபாலியில் மலேசிய வாழ் தோட்டத்தொழிலாளிகளின் துயர் துடைக்க பாடுபடுபவராக நடித்திருந்தார். படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும், படம் வசூலை வாரிக்குவித்தது. தற்போது ரஜினிகாந்த், மீண்டும் கபாலி இயக்குனர் பா. ரஞ்சித்துடன் இணைய இருக்கிறார்.இந்த படத்திலும் ரஜினி அடித்தட்டு மக்களுக்காக போராடுவது போன்று உள்ளதாம். மும்பையில் இந்த படத்திற்கான லொகேஷன்களை பார்த்துவிட்டு …

Read More »

Kabali completes silver jubilee

Kabali completes silver jubilee

Kabali will celebrate it’s silver jubilee on 12th January at Mani Impala Complex Madurai. The project kabali evinced interest among the hordes of die hard fans  of super star Rajinikanth and other movie buffs right from the beginning for, they were sure that this wasn’t going to be another rajini …

Read More »

‘கபாலி’ படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் இதோ ..!

Rajinikanth and Radhika Apte Romantic Scene | Kabali Deleted Scenes | Pa Ranjith | V Creations

வந்துட்டேன்னு சொல்லு… டெலிட்டட் சீன்ஸ்லயும் வந்துட்டேன்னு சொல்லு… சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வித்தியாசமான வேடத்தில் நடித்து, வசூல் சாதனையை நிகழ்த்திய படம் ‘கபாலி’. சென்ற ஆண்டின் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த படம் அடுத்த ஆண்டிலும் ரசிகர்களை குஷிப்படுத்த வருகிறது. ஆம், ‘கபாலி’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை இன்று இணையத்தில் வெளியிட்டுள்ளனர். ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தாக இந்த காட்சிகள், 2017ஆம் ஆண்டில் யூடியூப் பார்வைகளிலும் ‘கபாலி’ சாதனை படைக்கும் என்பதில் …

Read More »

சூப்பர் ஸ்டாரை இன்று சந்தித்த கபாலி இயக்குனர் – சுவாரசியமான தகவல் என்ன ?

சூப்பர் ஸ்டாரை இன்று சந்தித்த கபாலி இயக்குனர் - சுவாரசியமான தகவல் என்ன ?

ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் இந்த வருடத்தின் மிகப்பெரிய வசூலை தந்த படமாக இருக்கிறது. தற்போது அவர் அடுத்த படமான ‘2.0’ படத்தின் டப்பிங் பணியில் உள்ளார். மேலும் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தை ‘கபாலி’ இயக்குனர் ரஞ்சித் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை அவரது மருமகனும், நடிகருமான தனுஷ் தயாரிக்கவுள்ளதாகவும் வெளியான செய்தியை தெரிந்த விஷயம் தான். இந்த நிலையில் ரஜினி-ரஞ்சித் இணையும் புதிய படம் குறித்து ஆலோசனை செய்ய …

Read More »

கபாலியின் வெளிவராத சில முக்கிய காட்சிகள் நாளை ரசிகர்களுக்காக…!

கபாலியின் வெளிவராத சில முக்கிய காட்சிகள் நாளை ரசிகர்களுக்காக...!

கபாலி படக்குழுவினரால் கத்தரிக்கப்பட்ட படத்தின் சில வீடியோ காட்சிகள் இணையதளத்தில் நாளை படக்குழு  புத்தாண்டை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தாக யூ டி பில் வெளியிடுகின்றனர். இதனை கபாலி பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் #KabaliDeletedScenes ஹேஷ் டாக்  கிரியேட் செய்து இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் வைத்துள்ளனர்.

Read More »