Breaking News
Home / Tag Archives: Jayalalitha

Tag Archives: Jayalalitha

Emoji Movie Launch

emoji movie launch

புரட்சித்தலைவி ஆசிர்வாதத்தோடு தொடங்கிய எமோஜி படத்தின் துவக்கவிழா

Read More »

புரட்சித் தலைவி ஆசிர்வாதத்தோடு தொடங்கும் எமோஜி..!

புரட்சித் தலைவி ஆசிர்வாதத்தோடு தொடங்கும் எமோஜி..!

மிராக்கள் தியேட்டர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் “ எமோஜி “ தமிழ் படத்தின் இயக்குனர் சித்திரை செல்வன், தயாரிப்பாளர் பீட்டர் பாபியா, இசையமைப்பாளர், மற்றும் திரைப்படத்தின் நடிகர், நடிகைகள் ஒன்று சேர்ந்து மறைந்த நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சமாதியில் மவுன அஞ்சலி செலுத்தி, தங்களது எமோஜி திரைப்படத்தின் துவக்கப் பணிகளை அம்மாவின் ஆசிர்வாதத்தோடு இனிதே துவங்குகிறோம். குறிப்பு – நேரம் : காலை 9 …

Read More »

சென்னையில் இயக்குனர் பாரதிராஜா தொடங்கி வைத்த 14வது சர்வதேச திரைப்பட விழா

சென்னையில் இயக்குனர் பாரதிராஜா தொடங்கி வைத்த 14வது சர்வதேச திரைப்பட விழா

சென்னையில் 14வது சர்வதேச திரைப்பட விழா இன்று மாலையில் சென்னை சத்யம் தியேட்டரில் தொடங்கியது. இயக்குனர் பாரதிராஜா தொடங்கி வைக்கிறார். வருகிற 12ந் தேதி வரை வரை நடக்கும் இந்த விழாவில் 45 நாடுகளைச் சேர்ந்த 140 படங்கள் திரையிடப்பட இருக்கிறது. தமிழ் சினிமாவுக்கான போட்டிப் பிரிவில் 12 திரைப்படங்கள் மோதுகிறது. சென்னையில் உள்ள ஐநாக்ஸ், கேசினோ, பிளாசோ தியேட்டர்கள், ரஷ்ய கலாச்சார மையம், ஆர்கேவி பிரிவியூ தியேட்டர் ஆகியவற்றில் …

Read More »

எம்.ஜி.ஆர், ஜெயா சொர்க்கத்தில் உரையாடும் அபூர்வ காட்சி! வாட்ஸ் ஆப் வைரல்

எம்.ஜி.ஆர், ஜெயா சொர்க்கத்தில் உரையாடும் அபூர்வ காட்சி! வாட்ஸ் வைரல்

எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் இணைந்து பல படங்களில் தமிழ் சினிமாவில் நடித்தவர்கள். இவர்களது ஜோடிக்கு அப்போதைய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு. பல ஹிட் படத்தை கொடுத்த இவர்கள் பற்றி இப்போது வாட்ஸ் ஆப் என்னும் சமூகவலைதலத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. இதில் ஜெயலலிதா இறந்து சொர்கத்திற்கு சென்றதும் எம்.ஜி.ஆர் அவரிடம் எப்படி பேசியிருப்பார் என பெரிய உரையாடலே போட்டுள்ளார்கள். எம்.ஜி.ஆர் :- வா அம்மு இப்ப தான் என்னை …

Read More »

சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் ஜெயலலிதா படங்கள்

mgr-jayalalitha-movie

14வது சென்னை சர்வதேச திரைப்படவிழா இந்த மாதம் நடப்பதாக இருந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திடீர் மறைவையட்டி தள்ளி வைக்கப்பட்டது. தற்போது புதிய தேதி மற்றும் நிகழ்ச்சி நிரல் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஜனவரி 5ந் தேதி தொடங்கும் சர்வதேச திரைப்பட விழா 12ந் தேதி வரை நடக்கிறது. கேசினோ தியேட்டர், ஐநாக்ஸ், பிளாசோ, ஆர்கேவி, ரஷிய கலாச்சார மையம் ஆகிய இடங்களில் நடக்கிறது. இதில் 11 …

Read More »

ஜெயலலிதா சமாதிக்கு நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள் இன்று ஊர்வலம்

jayalaitha_samadhi_liveday_iqzxp9

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சமாதியில் தமிழ் திரையுலகினர் இன்று (23-ந் தேதி) அஞ்சலி செலுத்துகிறார்கள். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் அருகில் இருந்து காலை 11 மணிக்கு அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு செல்கின்றனர். இந்த ஊர்வலத்தில் நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்பட தொழிலாளர்கள் கலந்துகொள்கிறார்கள். அவர்கள் ஜெயலலிதா சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார்கள். பின்னர் போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்துக்கு …

Read More »

அம்மாவிற்கு இளையராஜா குரலில் அஞ்சலி செலுத்திய வர்ஷன்!

varshan-music-director-09-1481265017

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் பாடல் என்ற பெயரில் ஒரு பாடல் வலையுலகில் உலா வருகிறது. நிறையப் பேர் இந்தப் பாடலைப் பாடியவர் இளையராஜா என்றுதான் நினைத்துவிட்டார்கள். அப்படியே செய்தி பரப்பியும் வந்தனர். ஆனால் இப்போதுதான் அந்தப் பாடலைப் பாடியவர் யார், இசையமைத்தது யார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘அம்மா…’ எனத் தொடங்கும் அந்தப் பாடலை இசையமைத்துப் பாடியிருப்பவர் வர்ஷன். இவர் ஒரு வளரும் இசைக் கலைஞர். எஸ்.பி.ஜனநாதன் …

Read More »

எதிர்த்துதான் நின்றேன்; எதிரியாக அல்ல!’ ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா நெகிழ்ச்சி!

nirmala_11179

எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு அ.தி.மு.க. கட்சி ரெண்டா உடைஞ்சது. ஜானகி அம்மாவும் ஜெயலலிதா அம்மாவும் ரெண்டு அணிகளா பிரிஞ்சாங்க. 1989-ல முதன் முதலா ஜெயலலிதா அம்மா போடி சட்டமன்றத் தொகுதியில போட்டியிட்டாங்க. அவங்களை எதிர்த்து ஜானகி அம்மா என்னைத் தேர்தல்ல போட்டியிட வெச்சாங்க. வெற்றி அம்மாவுக்கு தான். என்னதான் நான் அன்னைக்கு ஜெயா அம்மாவை எதிர்த்துப் போட்டியிட்டாலும், எப்பவும் அவங்க எனக்கு நல்ல தோழிதான்” கண்ணீர் மல்கப் பேசுகிறார் ‘வெண்ணிற …

Read More »

Ilayaraja’s heartfelt tribute music to Jayalalithaa!

Music Director and Singer Ilayarja, performing  at 50th Bengaluru Ganesha utsav in Bangalore on 23rd September 2012. DNA

Ilayaraja, paid a moving tribute to Jayalalithaa’s demise. The song begin with Lines “Vanne edinthamma, vazhve mudinthathu AMMA song…. ” that recognizes, people of Tamilnadu suffering without “AMMA. Now, this song is spreading viral at Websites and social networking sites. Many people were melting after hearing the song. Apparently, the …

Read More »