Breaking News
Home / Tag Archives: GV Prakash

Tag Archives: GV Prakash

ஜி.வி.பிரகாஷ் மீது கடும் கோபத்தில் அஜித் ரசிகர்கள்

ஜி.வி.பிரகாஷ் மீது கடும் கோபத்தில் அஜித் ரசிகர்கள்

அஜித் தென்னிந்திய சினிமாவின் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் நடிப்பில் இந்த வருடம் விவேகம் படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் பலரும் இவர் போட்டோவை தங்கள் படத்தில் காட்டியே ப்ரோமோஷன் தேடிக்கொள்வார்கள், அந்த வகையில் பல படங்களில் அஜித் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஆனால், ஜி.வி.பிரகாஷ் தன்னை விஜய் ரசிகர் என்று காட்டிக்கொள்வது மட்டுமின்றி, படத்தில் வரலாறு அஜித் போல் மொட்டை ராஜேந்திரன் நடந்து வருகின்றார். இது …

Read More »

ஜி.வி.பிரகாஷிற்காக களம் இறங்கிய விஜய் ரசிகர்கள் – என்ன தெரியுமா ?

ஜி.வி.பிரகாஷிற்காக களம் இறங்கிய விஜய் ரசிகர்கள் - என்ன தெரியுமா ?

இளைய தளபதி விஜயின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. அவர்களுக்கு ஒருவரை பிடித்து விட்டால் அல்லது விஜய் ரசிகராக இருந்தால் தங்கள் ஆதரவை அவர்களுக்கும் கொடுப்பார்கள். அப்படித்தான் இன்று வெளியாக இருக்கும் ஜி.வி.பிரகாஷின் ‘ புருஸ்லீ ‘ படத்திற்கு விஜய் ரசிகர்கள் தங்கள் ஆதரவை தந்துள்ளனர், இதற்காக பல இடங்களில் போஸ்டர் அடித்துள்ளனர். அந்த புகைப்படம் இதோ…. மேலும், ஜி.வி.பிரகாஷ் பல பேட்டிகளில் தன்னை விஜய் ரசிகர் என்று சொல்லியது …

Read More »

ஜீ.வி.பிரகாஷ் பாலாவை பின்பற்று! நடிகர் மனோபாலா

ஜீ.வி.பிரகாஷ் உன் வேலைய கவனி! நடிகர் மனோபாலா

ஜீ.வி.பிரகாஷ் இன்று சினிமாவில் எதிர்நீச்சல் போட்டு முன்னேறி வருகிறார். முன்பெல்லாம் இவர் இசையமைக்கப்போகிறாரா என கிண்டல் செய்தவர்கள் கூட வாய் பிளந்து பார்க்கும்படி செம ஹிட் பாடல்களை கொடுத்தார். தற்போது படங்களில் நடிப்பதில் முழுவீச்சாக இறங்கியிருக்கும் அவர் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார். படங்களும் ரீலீஸ்க்காக காத்திருக்கின்றன. இப்போது பாலா இயக்கும் நாச்சியார் படத்தில் கமிட்டாகி இருக்கும் ஜீ.வி. நெடுவாசல் ஹைட்ரோகார்பன் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்து …

Read More »

ஜோதிகா-ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பாலா இயக்கும் ‘நாச்சியார்’படப்பிடிப்பு தொடங்கியது

Bala Movier

ஜோதிகா-ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பாலா இயக்கும் ‘நாச்சியார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நேற்று வெளியாகி, சமூக வலைத்தளங்களை பரபரப்புக்கு ஆளாக்கியது. இந்நிலையில், இன்று இப்படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் தொடங்கியுள்ளனர். படப்பிடிப்பு தொடங்கியுள்ளதையடுத்து, இப்படத்தை வருகிற செப்டம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தில் ‘நாச்சியார்’ என்ற கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கவிருக்கிறாராம். முழுக்க முழுக்க அவரை மையப்படுத்தியே இந்த கதை நகரவுள்ளதாம். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். பாலாவின் பி …

Read More »

பாலா இயக்கும் படத்தின் தலைப்புடன் கூடிய போஸ்டர் வெளியானது

பாலா இயக்கும் படத்தின் தலைப்புடன் கூடிய போஸ்டர் வெளியானது

‘தாரை தப்பட்டை’ படத்திற்கு பிறகு பாலா, ஜோதிகாவை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது. பாலா தன்னுடைய சொந்த தயாரிப்பிலேயே இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது இப்படத்திற்கான தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி, இப்படத்திற்கு ‘நாச்சியார்’ என்று தலைப்பிட்டுள்ளனர். ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் இருவரும் இருக்கும்படி ஒரு போஸ்டரும், ஜோதிகா மட்டும் இருக்கும் …

Read More »

ஜி.வி.பிரகாஷுக்கு அதிர்ஷ்டம் மேல் அதிர்ஷ்டம்-என்ன தெரியுமா ?

ஜி.வி.பிரகாஷுக்கு அதிர்ஷ்டம் மேல் அதிர்ஷ்டம்-என்ன தெரியுமா ?

முன்னணி இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக மாறியவர்களில் ஜி.வி.பிரகாஷும் ரசிகர்களிடம் நடிகராகவும் ஒரு இடத்தைப் பிடித்துவிட்டார். அவர் நாயகனாக நடித்துள்ள ப்ரூஸ் லீ படம் விரைவில் வெளியாக உள்ளது. தற்போது அடங்காதே, ஐங்கரன், 4 ஜி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களுடன் பாலா அடுத்து ஜோதிகாவை வைத்து இயக்கும் நாச்சியார் படத்தில் ஒரு முக்கிய ரோலில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு இசையமைக்க மீண்டும் இளையராஜாவை அணுகியுள்ளார் பாலா. …

Read More »

பாலா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் இப்படி ஒரு வேடத்தில் நடிக்கிறாரா?

பாலா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் இப்படி ஒரு வேடத்தில் நடிக்கிறாரா?

பாலா இயக்கத்தில் ஜோதிகா ஒரு புதிய படம் இயக்க இருப்பதாக ஏற்கெனவே செய்திகள் வந்தன. இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 1ல் தொடங்கவுள்ள நிலையில் இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்க இருக்கிறார் என்ற செய்திகள் வந்தது. ஜி.விக்கு இப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறாராம், அதோடு ஜோதிகாவுக்கு போலீஸ் அதிகாரி வேடமாம். இன்னும் 2 நாட்களில் படத்தின் போட்டோ ஷுட் நடக்க இருப்பதாக தெரிகிறது. விரைவில் படத்தை பற்றிய தகவல்களை படக்குழு அறிவிப்பார்ள் …

Read More »