Breaking News
Home / Tag Archives: Goutham Menon

Tag Archives: Goutham Menon

சிம்புவின் இந்த வருட கொண்டாட்டத்தில் தள்ளிபோகாதே! மகிழ்ச்சியில் ரசிகர்கள்

simbu-story_647_091016015306

அச்சம் என்பது மடமையடா சிம்புவுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. படத்தின் வெற்றிக்கு மிகமுக்கிய காரணம் பாடல்களும் கூட. நாட்கள் தள்ளிப்போய் படம் வந்தாலும்கூட ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் பலரையும் கவர்ந்தது. ரசிகர்களை தங்களது போனில் ரிங்க்டோனாக பதிவு செய்ய வைத்தது. இதில் பாடலாசிரியர் தாமரை எழுதிய தள்ளிபோகாதே பாடலின் lyrical வீடியோ இணையத்தில் வெளியாகி இன்றுடன் ஒருவருடத்தை நிறைவு செய்கிறது. இப்போது வரை இந்த விடியோவை 2 கோடியே 61 …

Read More »

டுவிட்டரில் வாழ்த்திய சூர்யா – சந்தோஷத்தில் கௌதம் மேனன்

surya-gautham-menon-joins-with-again

ரசிகர்கள் சூர்யாவின் S3 படத்திற்காக மிகவும் ஆவலாக இருக்கின்றனர். இப்படத்தை தொடர்ந்து அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். சூர்யா, கௌதம் மேனன் இருவருக்கும் ஏதோ பிரச்சனை இருப்பதாக செய்திகள் வந்திருந்தது. இந்நிலையில் கௌதம் மேனன் அச்சம் என்பது மடமையடா படத்தின் வெற்றிக்கு ரசிகர்களிடம் நன்றி கூறி ஒரு டுவிட் செய்திருந்தார். இதனை பார்த்த சூர்யா சிம்பு மற்றும் உங்களுக்காக நான் …

Read More »

இரட்டை சந்தோஷத்தில் அச்சம் என்பது மடமையடா படக்குழு

cwliiihusaebo8u

கௌதம் மேனன் இயக்கிய படம் அச்சம் என்பது மடமையடா. இந்த படம் நவம்பர் 11ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் செம ரிசல்ட்டை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைத்துள்ளது. ஏற்கெனவே ரசிகர்கள் படத்தை கொண்டாட, இப்போது படத்திற்கு விரிவிலக்கு கிடைத்திருப்பது படக்குழுவினரை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Read More »

அஜித்தின் தல 58 பட இயக்குனர் இவரா? கசிந்த தகவல்

432006-ajith-kumar-new

சிவாவின் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. விரைவில் படத்தின் பஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை இயக்குனர் ஷங்கர் தான் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு இந்த படத்தை தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் தயாரிக்க இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தகவல்கள் உண்மையா என்று தெரியவில்லை.

Read More »

பிரபல நடிகையிடம் அக்ரிமெண்ட் போட்ட கௌதம் மேனன்

gautammenon759

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் கௌதம் மேனன். இவர் இயக்கத்தில் அடுத்த மாதம் அச்சம் என்பது மடமையடா படம் வெளிவரவுள்ளது. இப்படத்தின் மூலம் முதன் முறையாக தமிழுக்கு அறிமுகமாகிறார் மஞ்சிமா மோகன், இவர் இந்த படம் நடிக்கும் போதே அடுத்த படத்திற்கும் கௌதம் அக்ரிமெண்ட் போட்டுவிட்டாராம். கௌதம் அடுத்து ப்ரித்விராஜ், ராம், புனீத் ராஜ்குமார், ஜெயம் ரவி நடிக்கும் பிரமாண்ட படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக ஏற்கனவே அனுஷ்கா, தமன்னா …

Read More »

ரஜினியின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா? உற்சாகத்தில் ரசிகர்கள்

Rajini-Kabali-to-speak-in-Malay

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கபாலி மாபெரும் வசூல் சாதனை செய்து விட்டது. இப்படத்தை தொடர்ந்து இவர் 2.0 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகின்றது. இதை தொடர்ந்து இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது. கபாலி கதையை கேட்பதற்கு முன் கௌதம் மேனனிடம் ரஜினி கதை கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

தனுஷ் படத்தில் வில்லனாக களமிறங்கும் கௌதம் மேனன்!

Dhanush

தனுஷ் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்துவரும் ஆக்ஷன் திரில்லர் படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. இதில் தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். எப்போதும் தான் இயக்கும் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் கௌதம், இப்படத்தில் முதல்முறையாக ஒரு முழுநீள வில்லன் ரோலில் நடிக்கவுள்ளாராம்.

Read More »

சிம்புவின் அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி உறுதியானதா?

simbhumanjima-mohan-accham-yenbathu-madamiyada-thalli-pogadhey-single-track-release

ரசிகர்கள் அனைவரையும் மீண்டும் மீண்டும் கேட்க வைத்த பாடல் தள்ளிப் போகாதே. சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தில் இடம்பெற்ற இப்பாடலை படமாக்க படக்குழுவினர் பெரிய சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், கௌதம் மேனன், சிம்பு கூட்டணியில் தயாராகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 19ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. பட ரிலீஸ் தேதி சந்தோஷம் அளித்தாலும், தள்ளிப் போகாதே பாடல் படத்தில் இடம்பெறுமா என்பது தான் …

Read More »