Home / Tag Archives: Dhanush

Tag Archives: Dhanush

VIP2 படக்குழுவினருக்கு தனுஷ் கொடுத்த பொங்கல் பரிசு..!

vip2

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படம் சிலவருடங்களுக்கு முன்பு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது. இப்போது இதன் அடுத்தப் பாகம் தயாராகிவருகிறது. தாணு மற்றும் தனுஷ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிவருகிறார். வேலையில்லா பட்டதாரி பாகம் 2 படத்தில் தனுஷ், அமலா பால், கஜோல் போன்றோர் நடிக்கிறார்கள். இதன் புதிய போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று தனுஷ் VIP2 படக்குழுவினருடன் பொங்கலை கொண்டாடியதுடன் அனைவருக்கும் …

Read More »

பீட்டா டி-சர்ட்டில் தனுஷ்: தீயாக நெட்டிசன்கள் பரப்பிய போட்டோ

பீட்டா டி-சர்ட்டில் தனுஷ்: தீயாக நெட்டிசன்கள் பரப்பிய போட்டோ

கொடி படத்தின் தெலுங்கு டப்பிங்கான தர்மயோகி படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது எடுத்த புகைப்படம் பீட்டா பெயர் போட்டு போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளது. தனுஷ் மீது வெறுப்பில் உள்ளவர்கள் செய்த போட்டோஷாப்பிங் என்று அதிதி ரவீந்திரநாத் ட்வீட்டியதை தனுஷ் ரீட்வீட் செய்துள்ளார். Can't believe haters!!!! And the extent of photoshopping!! This is #Dharmayogi audiolaunch guys!! @dhanushkraja #jealousofthegrowthofourD! pic.twitter.com/e4WXPaEeNg — Aditi Ravindranath (@aditi1231) January …

Read More »

தனுஷ் படத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள்

தனுஷ் படத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள்

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்க தனுஷ் ஹீரோவாக, அமலாபால், கஜோல் நடிக்க, உருவாகும் படம் விஐபி 2. இந்த படத்தில் உள்ள முக்கிய டெக்னீஷியன்கள், உதவி இயக்குனர்கள் எல்லோருமே மும்பையை சேர்ந்தவர்கள் என்பதால் யாரும் தமிழ் பேசுவதில்லை. அவர்களுக்குள் இந்தி. மற்றவர்களிடத்தில் ஆங்கிலம் தான். இதனால் புரடக்ஷன் மேனேஜர்களும், சுற்றி உள்ள லைட் மேன்களும் மற்றும் உள்ள உதவியாட்களும் மொழி பிரச்சனையால் திக்கி திணறுகிறார்களாம்.

Read More »

புதிய முயற்ச்சியில் இறங்கும் நடிகர் தனுஷ்?

புதிய முயற்ச்சியில் இறங்கும் நடிகர் தனுஷ்.

தனுஷ் பாடல் ஆசிரியர், பாடகர்,இயக்குனர்,தயாரிப்பாளர் என பல வேலைகளை செய்து கொண்டு வருகிறார். தற்போது ,தன் படங்கள் தொடர்ந்து அடி வாங்குவதிலிருந்து தப்பிக்க, அவர் தனக்கு ஹிட் கொடுத்த படங்களின் இரண்டாம் பாகத்தை கொண்டு வருகிறார். வேலையில்லா பட்டதாரி படத்தினை சௌந்தர்யா ரஜினிகாந்த் எடுப்பதாக ஒரு எண்ணமும் இல்லை. அவர் வைத்திருந்த கதை நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். அதை மாற்றி விஐபி-2 யை இயக்க சொன்னது தனுஷ். இப்போது …

Read More »

அதிக விலை மதிப்புடைய புதிய கார் வாங்கிய தனுஷ்

அதிக விலை மதிப்புடைய புதிய கார் வாங்கிய தனுஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித் , தனுஷ் கார் விரும்பிகள் என்பது தெரியும். ஏற்கனவே ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருந்த தனுஷ் சமீபத்தில் ஸ்போர்ட்ஸ் காரான ஃபோர்டு மஸ்டாங்கை வாங்கியுள்ளார். இதன் விலை கிட்டத்தட்ட 70 லட்சம் ரூபாய், .இந்த ஃபோர்டு மஸ்டாங்கைமுதன்முதலில் வாங்கியவர் பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷீட்டி..

Read More »

தனுசுடன் இருந்து குட்டி இடைவெளி எடுக்கும் அனிருத் : காரணம்

தனுசுடன் இருந்து குட்டி இடைவெளி எடுக்கும் அனிருத் : காரணம்

தனுஷ் சமீபகாலமாக தனது படங்களில் இசை அமைப்பாளர் அனிருத்தை தவிர்த்து வருகிறார். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து அனிருத் அளித்துள்ள விளக்கம் இது…. ஒரு படைப்பாளி அடுத்தடுத்து ஒருவரோடு மீண்டும் மீண்டும் சேர்ந்து பணிபுரிந்தால், பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சி இருக்காது. போர் அடித்து விடும். ரசிகர்களுக்கும் போர் அடித்து விடும். இதனால் தான் நானும் தனுசும் ஒரு குட்டி பிரேக் எடுத்திருக்கிறோம். 4 அல்லது 5 படங்கள் கழித்து நாங்கள் …

Read More »

 தனுஷுக்காக காத்திருக்கும்  ஐஸ்வர்யா மேனன் 

aishwarya-menon

வீரா படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகும் ஐஸ்வர்யா மேனனுக்கு தனுஷுடன் நடிக்க ஆசையாக உள்ளதாம். கேரளாவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். ஆனால் அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான். அவர் ராஜாராமன் இயக்கத்தில் கிருஷ்ணா நடிக்கும் வீரா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆகுகிறார். நடிப்பு குறித்து ஐஸ்வர்யா கூறுகையில், தமிழ் சினிமாவில் எனக்கு பல ரோல் மாடல்கள் உள்ளனர். நான் பொறுமையாக இருந்து கடினமாக உழைக்க …

Read More »

அவருடன் நடிக்க முடியாது? மறுத்த தனுஷ்

அவருடன் நடிக்க முடியாது? மறுத்த தனுஷ்

தனுஷ் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். கோலிவுட் மட்டுமின்றி பாலிவுட்டிலும் கலக்கி வருகின்றார். இவர் தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் சில படங்களில் நடித்துள்ளார். இதில் ஒரு படத்தில் தனுஷிற்கு இணையான மற்றொரு கதாபாத்திரம் ஒன்றில் பார்த்திபனை நடிக்க வைக்கலாம் என்று செல்வராகவன் எண்ணினாராம். ஆனால், தனுஷ் ‘வேண்டாம்பா, அவர் எவ்ளோ பெரிய சீனியர் நடிகர், அவருடன் என்னால் நடிக்க முடியாது’ என கூறிவிட்டாராம். இதை பார்த்திபன் ஒரு பேட்டியில் …

Read More »

விஜய் 62 படத்தை தயாரிக்கும் தனுஷ் ?

விஜய் 62 படத்தை தயாரிக்கும் தனுஷ் ?

விஜய் 61 படத்தை அட்லீ இயக்குகிறார் என தகவல்கள் வந்தது. அதுவும் உறுதியாகி இப்போது படப்பிடிப்பு ஆரம்பமாகப்போகிறது. வேலை நடந்து வரும் நிலையில் இப்போது புதியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி ஏற்கனவே விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி படங்களில் எடுத்து இயக்குனர் முருகதாஸ் மீண்டும் அவரை வைத்து விஜய் 62 படத்தை இயக்கப்போகிறார் என்று சொல்லப்படுகிறது. இதை தனுஷ் தயாரிக்க போகிறார் என்று சொல்லப்படுகிறது.

Read More »