Breaking News
Home / Tag Archives: ChiyaanVikram

Tag Archives: ChiyaanVikram

போராட்டம் நிச்சயம் வெற்றி பெரும் என் முழு ஆதரவு உண்டு: சீயான் விக்ரம்

VIKRAM-3

தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது எனது ஆசை, எண்ணம். அதற்காக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தும் அனைத்து தமிழர்களுக்கும் குறிப்பாக அனைத்து மாணவ, மாணவியருக்கும் எனது நெஞ்சார்ந்த முழு ஆதரவு . இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி பெரும் என்பதில் சிறிது அளவும் சந்தேகமில்லை. அன்பன், சீயான் விக்ரம் . என அறிக்கை அனுப்பியுள்ளார்.

Read More »

விக்ரமை பார்த்து இப்படி முதலில் கூறியதே இளையதளபதி தான்

vijay-vikram2

இப்பவும் பலராலும் பாலா இயக்கிய படங்களிலேயே மறக்க முடியாத படம் பிதாமகன். 2003ம் ஆண்டு வெளியான இப்படம் பலருக்கு விருதுகளை அள்ளிக் கொடுத்தது. முக்கியமாக விக்ரமிற்கு தேசிய விருது கிடைத்தது. விக்ரமின் வித்தியாசமான நடிப்பு, சூர்யாவின் கலாட்டா என படம் அசத்தியிருந்தது. இந்நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 13 வருடங்கள் ஆனதால் விக்ரமுடைய ரசிகர்கள் #13YearsOfPITHAMAGAN என்ற டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர். அதோடு இந்த படத்தை …

Read More »

சீயான் விக்ரம் பையனின் புதிய அவதாரம்?

timthumb

இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர் விக்ரம். இவரின் மகன் துருவா ஷங்கர் இயக்கத்தில் அறிமுகமாவார் என கூறப்பட்டது. ஷங்கர் 2.0 முடிக்கவே எப்படியும் ஒரு வருடம் ஆகிவிடும், அதன் காரணமாக இந்த ப்ளான் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு இடையில் துருவா ஒரு குறும்படத்தை இயக்கியிருந்தார், இந்த குறும்படம் சமூக வலைத்தளங்களில் செம்ம வைரல் ஆனது. இதனால், இயக்குனராக துருவாவை எப்போது வேண்டுமானாலும் கோலிவுட்டில் எதிர்ப்பார்க்கலாம்.

Read More »

விக்ரமிற்கு ஏன் இதில் மட்டும் அத்தனை காதல் ?

cu5a6bwvyaa86qu

இந்தியாவே தலையில் தூக்கி கொண்டாடும் நடிகர் விக்ரம் . தமிழ்நாடு அரசு விருது, ப்லிம் பேர் விருது ஏன் தேசிய விருது என அனைத்து விருதுகளையும் வென்று விட்டார். தனக்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள், சக நடிகர்கள் போல் மாஸ் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து ஒரு சேஃப்(Safe) வட்டத்திற்குள் பயணிக்கலாம். ஆனால், கமர்ஷியல் படத்தில் கூட வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக படத்திற்கு படம் உடல், முகம் என …

Read More »

சீயான் விக்ரம் படத்துடன் இணைந்த ரெமோ

csndmxxukaagypn

விக்ரமின் இருமுகன் படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. அண்மையில் கூட படக்குழுவினர் வெற்றியை பத்திரிக்கையாளர்களுடன் கொண்டாடி இருந்தனர். இந்நிலையில் இருமுகன் படத்தின் இடைவேளையில் சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தின் மோஷன் போஸ்டரை திரையிட்டுள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் கூச்சலிட்டும், விசில் அடித்தும் படத்திற்கான மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Read More »

இருமுகன் ‘ஐ’க்கும் மேலே- சொன்னது யார் தெரியுமா?

Cq61Cn9VUAErazS

விக்ரம் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை எடுத்து வருபவர். ஐ படத்தில் இவர் எடுக்காத ரிஸ்க்கே இல்லை. உடலை ஏற்றி, இறக்கி மிரட்டியிருந்தார். இதை தொடர்ந்து தற்போது இருமுகன் படத்திலும் மிரட்டிவுள்ளாராம். இப்படம் சமீபத்தில் சென்ஸார் சென்று யு/ஏ சான்றிதழ் வாங்கியது அனைவரும் அறிந்ததே. இப்படத்தை பார்த்த சென்ஸார் அதிகாரிகள் இது ‘ஐ’க்கும் மேலே என்று கூறியுள்ளனர். இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 23 நிமிடம் இருக்கும் என …

Read More »

விக்ரமின் இருமுகன் ரிலீஸ் தேதி மற்றும் சென்சார் பற்றிய தகவல்கள் இதோ

201608301107168954_Irumugan-Release-date-and-censor-results-here_SECVPF

‘இருமுகன்’. இதில் இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் விக்ரமுடன், நயன்தாரா, நித்யா மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தை ‘அரிமா நம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து, சமீபத்தில் படத்தின் பாடல்களும், டிரைலரும் வெளியானது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் வெளிவந்த பாடல்களும், படத்தின் டிரைலரும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, படம் எப்போது வெளியாகும் என பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், …

Read More »

சமூக வலைத்தளத்தில் விக்ரம்! ரசிகர்கள் கொண்டாட்டம்

450211-vikram-irumugan

தமிழ் சினிமாவில் அனைத்து முன்னனி நடிகர்களும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதில் நடிகர் விக்ரம் மட்டுமே விதிவிலக்காக இதுவரை இருந்துவந்தார். அவரும் தற்போது இன்ஸ்டாகிராமில் இணைத்துள்ளார். அவரின் “the_real_chiyaan” என்ற இன்ஸ்டாகிராம் பக்கம், ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமாகாததால் , தற்போது வரை 2500 பேர் மட்டுமே Follow செய்கின்றனர்.

Read More »