Home / Tag Archives: Bhanu

Tag Archives: Bhanu

மீண்டும் ரீ-என்ட்ரி வருவாராம் தாமிரபரணி பானு!

மீண்டும் ரீ-என்ட்ரி வருவாராம் தாமிரபரணி பானு!

டைரக்டர் ஹரி இயக்கிய தாமிரபரணி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை பானு. அதன்பிறகு தமிழில் பல படங்களில் நடித்தார். என்றாலும், அழகர்மலை, மூன்று பேர் மூன்று காதல் உள்ளிட்ட சில படங்கள் மட்டுமே அவருக்கு ஓரளவு பெயர் வாங்கிக்கொடுத்தன. அதன்பிறகு கதாநாயகி வாய்ப்புகள் கிடைக்காமல் வாய்மை, பாம்புசட்டை உள்ளிட்ட சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்த பானு, 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு …

Read More »