Home / Tag Archives: Bairavaa

Tag Archives: Bairavaa

மக்களையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்க தான் சட்டம்..! விஜய் பேசிய வீடியோ

Theri-Box-Office-Collection-Earning-Report

தற்போது ஜல்லிக்கட்டு குறித்து விஜய் பேட்டியளித்துள்ளார். அவர் சொல்லும்போது மக்களையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்கவே சட்டம். புதைப்பதற்கு அல்ல. எந்த பாகுபாடில்லாமல் தமிழன் என்று ஒரே அடையாளத்தோடு போராட்டத்தில் இறங்கிய எல்லோரையும் தலை வணங்குகிறேன். உரிமை போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை வெளியே அனுப்பிட்டா நான் சந்தோஷப்படுவேன். பிரச்சனைக்கு காரணமான அமைப்பை வீட்டுக்கு அனுப்பிட்டா தமிழ் நாடு சந்தோசப்படும் என அவர் கூறியுள்ளார். #JusticeforJallikattu pic.twitter.com/VAiD8h9cu2 — Vijay (@actorvijay) January 17, …

Read More »

அமெரிக்கா செல்லும் இளையதளபதி? ஏற்பாடுகள் படு ஜோர்

images

பைரவா படம் வெளிவருவதற்கு முன்பே இயக்குனர் அட்லீ அடுத்தப்படத்திற்கான வேலைகளை தொடங்கிவிட்டார். தெறி படத்திற்காக எப்படி காத்திருந்தாரோ அதுபோல இப்படத்திற்கும் விஜய்க்காக அவர் காத்திருந்தார். இப்போது படபிடிப்புகள் அமெரிக்காவில் துவங்கவுள்ள நிலையில் விஜய் தயாராக இருக்கிறாராம். பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. மேலும் அதன் பணிகள் அமெரிக்காவில் புகழ் பெற்ற வார்னர் ஸ்டுடியோவில் நடைபெறவுள்ளது. மேலும் இன்னொரு கட்டப்படப்பிடிப்பு ஏப்ரல், மே மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது.

Read More »

விஜய் 61 கதாநாயகியை உறுதிசெய்த படக்குழு..!

vijasy61

பைரவா பட வெற்றி கிளைப்பில் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் நடிக்கும் விஜய் 61 படத்தின் ஹேர் ஸ்டைல் இதுதான் என்று புகைப்பட செய்தி வைரலாகி பரவுகிறது. இந்நிலையில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பதாக படக்குழு உறுதிபடுத்தியுள்ளது. இதற்கு முன்  ஜில்லா, துப்பாக்கி போன்ற படங்களில் ஜோடியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

பைரவா தயாரிப்பாளர் அறிவித்த 4 நாள் மொத்த வசூல் இதோ…!

Bairavaa

பொங்கல் விடுமுறை என்பதால் பைரவா பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியுள்ளது. முதல் நான்கு நாட்கள் முடிவில் 100 கோடி வசூலை கடந்துவிட்டதாக தயாரிப்பாளர் புதிதாக வெளியிட்டுள்ள போஸ்டரில் கூறப்பட்டுள்ளது. விஜய் சினிமா வாழ்க்கையில் இவ்வளவு அதிவிரைவில் 100 கோடியை தொடுவதில் இதுதான் சாதனை என்பதால் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

Read More »

இன்று எல்லா சேனல்களையும் ஆட்கொண்ட இளையதளபதி…!

C2RakzXXAAAJnY5

விஜய்யின்  பைரவா பொங்கல் ரேஸில் வசூல் வேட்டை நடத்திக்கொண்டு இருக்கிறது. மேலும் தொலைக்காட்சிகளில் Jaya TV la #Kaththi @vijaytelevision la #THUPPAKKI @SunTV la #Friends என முன்னணி சேனல்களை  விஜய்  தன்வசப்படுத்தியுள்ளார். ரசிகர்களும் #Kaththi படத்தை ட்ரெண்டிங்கில் வைத்துள்ளனர். Jaya TV la #Kaththi @vijaytelevision la #THUPPAKKI @SunTV la #Friends and Ella theatre la yum #Bairavaa #ThalapathyRealFamilyEntertainer — Sathish (@actorsathish) …

Read More »

பைரவா, XXX, தங்கல் பிரம்மாண்ட வசூல் நிலவரம்..!

Movies

விஜய்யின் பைரவா படம் சென்னையில் இதுவரை ரூ. 3 கோடி வரை வசூலித்துள்ளது. சாந்தனு நடித்திருக்கும் கோடிட்ட இடங்களை நிரப்புக படம் ரூ 5 லட்சமும், துருவங்கள் பதினாறு ரூ. 1 கோடியும் வசூலித்திருக்கிறது. தெலுங்கு படமான சிரஞ்சீவியின் கைதி No. 1 ரூ. 37 லட்சமும், பாலகிருஷ்ணாவின் கௌதமிபுத்ர சதகர்ணி ரூ. 12 லட்சமும் வசூலித்துள்ளது. பாலிவுட் படங்களில் அமீர்கானின் தங்கல் ரூ. 4 கோடியும், ஆதிர்யா ராய் …

Read More »

ரசிகர் இறந்ததால் பைரவா சந்தோஷத்தில் இருக்கும் விஜய்க்கு ஏற்பட்ட சோகம்

vijay

விஜய்யின் பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் விஜய்க்கு ஒரு துக்க செய்தி. அதாவது அவரது ரசிகர் மன்ற மாவட்ட செயலாளராக நீண்ட நாட்களாக இருந்த காஞ்சிபுரம் இமயம் ரவி அவர்கள் மரணமடைந்துள்ளார். அவருக்கு நேரில் சென்று நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.

Read More »

Bairavaa first day collection

Bairavaa first day collection

Bairavaa is a tamil movie directed by Bharathan. Vijay and Keerthy Suresh are lead roles. This movie is released yesterday. As per our trade source this movie 1st day worldwide collection around 32. 15 crores it is massive collection. It is moves to the subject matter and ends on mass …

Read More »

Samuthirakani tweeted about Bairavaa :

Bairavaa

The Samuthirakani is a director and actor. He tweet in his tweeter about Bairavaa “Critically acclaimed movies may not do will at the box office. But commercial mass movies like Bairavaa will do wonders. Vijay knows pulse “.And he tweet that Bairavaa is block buster hit.

Read More »