Breaking News
Home / Tag Archives: AYM Movie

Tag Archives: AYM Movie

சிம்புவை பார்த்தால் எங்க அப்பா, அம்மாவிற்கு தான் பயம்- மஞ்சிமா ஓபன் டாக்

qhcmp7dfbcbbh

ஒரு வடக்கன் செல்பி மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர். இவர் நடிப்பில் அச்சம் என்பது மடமையடா படம் முழுவதும் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்நிலையில் பலரும் சிம்புவுடன் நடிக்கப்போகிறேன் என அறிந்து பயந்தீர்களா? என்று கேட்டுள்ளனர் அவரிடம். அதற்கு அவர் ‘ஏன் பயப்பட வேண்டும், அவர் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எனக்கு என்ன கவலை, நான் நடிக்க மட்டுமே வந்துள்ளேன். மேலும், …

Read More »

அதிர்ச்சியடைந்த சிம்பு ரசிகர்கள்- ஏன் இப்படி?

simbu-20160525

சிம்பு தன் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவரின் நடிப்பில் இந்த வாரம் அச்சம் என்பது மடமையடா படம் திரைக்கு வரவிருந்தது. முன்பதிவு எல்லாம் தொடங்கி பல இடங்களில் ஹவுஸ்புல் கூட ஆகிவிட்டது. இதை தொடர்ந்து ரசிகர்கள் பேனர்கள், போஸ்டர்கள் என கலக்கி வருகின்றனர். இந்த நேரத்தில் நேற்று மோடி எடுத்த அதிரடி முடிவால், ரூ 500, 1000 பணத்தை கண்டாலே அனைவரும் பயந்து ஒதுங்கி வருகின்றனர். இதனால், …

Read More »

ரசிகர்களுக்காக தன் முடிவை மாற்றிய சிம்பு..!

cvmb_-bwiaafkk2

சிம்புவின் பட செய்திகள் அடுத்தடுத்து வெளியாகி வருவதால் மிகுந்த சந்தோஷத்தில் ரசிகர்கள் உள்ளனர். தற்போது ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தும் வகையில் ஒரு சந்தோஷ செய்தி வெளியாகியுள்ளது. தீபாவளி ஸ்பெஷலாக சிம்பு படத்தின் ஏதாவது ஒரு செய்தி வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் தற்போது சிம்பு ஒரு பேட்டியே கொடுக்க இருக்கிறார். அதாவது பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தீபாவளி ஸ்பெஷலாக சிம்பு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது எடுத்த சில …

Read More »

சிம்பு ரசிகர்களுக்கு தொடர்ந்து காத்திருக்கும் விருந்து

cufmloxuaaqymfq

சிம்பு நடித்து வரும் படம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’. முதன்முறையாக சிம்பு மூன்று தோற்றங்களில் நடித்து வரும் இப்படத்தில் மதுர மைக்கேல் கதாபாத்திரத்தைத் தொடர்ந்து அஸ்வின் தாத்தா கதாபாத்திரத்திற்கான பர்ஸ்ட் லுக், டீசர் இவற்றுடன் ‘ட்ரெண்ட் சாங்’ எனத் தொடங்கும் ஒற்றைப்பாடல் ஒன்றையும் வெளியிடப் போவதாக சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இதுதவிர ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் டிரெய்லரை வெளியிடப் போவதாகவும் இது தனது ரசிகர்களுக்கு மிகப்பெரிய …

Read More »

இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு?

silambarasan

நவம்பர் மாதம் அச்சம் என்பது மடமையடா படம் திரைக்கு வருகின்றது. இதுமட்டுமின்றி இன்று டுவிட்டரில் ஒரு தகவலை கூறினார், இதில் அச்சம் என்பது மடமையடா படத்தின் ட்ரைலர் வருவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், AAA படத்தின் ட்ரெண்ட் சாங் சிங்கிள் ட்ராக், அஸ்வின் தாத்தா டீசர் என வரிசையாக இந்த வாரம் வரவுள்ளதாம். இதை பார்த்த சிம்பு ரசிகர்கள் அனைவரும் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.

Read More »

பிரபல நடிகையிடம் அக்ரிமெண்ட் போட்ட கௌதம் மேனன்

gautammenon759

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் கௌதம் மேனன். இவர் இயக்கத்தில் அடுத்த மாதம் அச்சம் என்பது மடமையடா படம் வெளிவரவுள்ளது. இப்படத்தின் மூலம் முதன் முறையாக தமிழுக்கு அறிமுகமாகிறார் மஞ்சிமா மோகன், இவர் இந்த படம் நடிக்கும் போதே அடுத்த படத்திற்கும் கௌதம் அக்ரிமெண்ட் போட்டுவிட்டாராம். கௌதம் அடுத்து ப்ரித்விராஜ், ராம், புனீத் ராஜ்குமார், ஜெயம் ரவி நடிக்கும் பிரமாண்ட படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக ஏற்கனவே அனுஷ்கா, தமன்னா …

Read More »

கோபத்தில் சிம்பு ரசிகர்கள்- ஏன்?

201608011722066236_Simbu-new-Getup-Goes-Viral_SECVPF

சிம்பு மீது குற்றச்சாட்டு வந்து கொண்டே இருக்கும். ஆனால், அவர் அதையெல்லாம் பற்றி கவலையே படமால் தன் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவார். இந்நிலையில் அச்சம் என்பது மடமையடா படம் இந்த மாதம் திரைக்கு வருவதாக இருந்தது, ஆனால், சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படத்தின் டப்பிங் வேலைகள் இன்னும் மீதம் உள்ளதாம். இதனால், படம் செப்டம்பர் மாதம் தள்ளிப்போட்டுள்ளதாக கூறப்படுகின்றது, இச்செய்தி சிம்பு ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More »

சிம்புவின் அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி உறுதியானதா?

simbhumanjima-mohan-accham-yenbathu-madamiyada-thalli-pogadhey-single-track-release

ரசிகர்கள் அனைவரையும் மீண்டும் மீண்டும் கேட்க வைத்த பாடல் தள்ளிப் போகாதே. சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தில் இடம்பெற்ற இப்பாடலை படமாக்க படக்குழுவினர் பெரிய சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், கௌதம் மேனன், சிம்பு கூட்டணியில் தயாராகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 19ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. பட ரிலீஸ் தேதி சந்தோஷம் அளித்தாலும், தள்ளிப் போகாதே பாடல் படத்தில் இடம்பெறுமா என்பது தான் …

Read More »