Home / Tag Archives: Anirudh

Tag Archives: Anirudh

ஜல்லிக்கட்டு சத்தியா கிரக போராட்டமாக மாறியுள்ளது- வீடியோ வெளியிட்ட அனிருத்

ஜல்லிக்கட்டு சத்தியா கிரக போராட்டமாக மாறியுள்ளது- வீடியோ வெளியிட்ட அனிருத்

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் முழுவீச்சில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திரைப்பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இசையமைப்பாளர் அனிருத் ஜல்லிக்கட்டு விஷயத்தை பற்றி வீடியோ பதிவில் ஜல்லிக்கட்டு நம் அடையாளம் நம் நாட்டில் நடக்கும் போராட்டங்களை பார்க்கும்போது சத்தியா கிரக போராட்டம் ஞாபகத்திற்கு வருகிறது. Proud To Be a Tamilan இந்த மண்ணில் பிறந்ததற்கு பெருமையாக இருக்கிறது. என் முழு ஆதரவும் ஜல்லிக்கட்டிற்கு …

Read More »

அஜித் படம் எப்படிப்பட்ட கதை- சுவாரசிய தகவலை வெளியிட்ட அனிருத்

அஜித் படம் எப்படிப்பட்ட கதை- சுவாரசிய தகவலை வெளியிட்ட அனிருத்

“தல” அஜித்தின் 57வது படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. படத்தின் ஒரு சில புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத் படத்தை பற்றி சுவாரஸ்ய தகவல் வெளியிட்டுள்ளார். இந்த படம் ஒரு ஸ்டைலிஷான ஜேம்ஸ்பாண்ட் டைப்பில் இருக்கும் என்று கூறியுள்ளார். அனிருத்தின் இந்த தகவல் அஜித் ரசிகர்களை மேலும் எதிர்ப்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

Read More »

லண்டனில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை அரங்கேற்றும் அனிருத்

லண்டனில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை அரங்கேற்றும் அனிருத்

தனது இசையால் இன்று உலகத்தையே கலக்கி வருபவர் அனிருத். இளம் இசையமைப்பாளரான இவர் பல ஹிட் சாதனைகளுக்கு சொந்தக்காரர் என்றே சொல்லலாம். பல முக்கிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைக்கும் இவர் ஆசிய அளவில் பெரும் நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார். அடுத்த மாதம் பிப்ரவரி 25 ல் லண்டன் நகரத்தில் Eventim apollo அரங்கத்தில் பிரமாண்டமாக நடக்கவுள்ளது.

Read More »

தல57 படத்தின் ஓபனிங் பாடலை கேட்ட அஜித் -மகிழ்ச்சியில் அனிருத் !

தல57 படத்தின் ஓபனிங் பாடலை கேட்ட அஜித் -மகிழ்ச்சியில் அனிருத் !

அஜித்,விஜய் படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து இளவட்ட ரசிகர்களை கவர்ந்தவர் அனிருத். அஜித்தின் 57வது படத்திற்கான டியூன்களை அஜித், டைரக்டர் சிவா ஆகியோர் பல்கேரியாவில் முகாமிட்டிருந்தபோதே அனுப்பி ஓகே பண்ணிவிட்ட அனிருத், தற்போது அஜித்தின்ஓப்பனிங் பாடலுக்கு இசையமைத்து முடித்து விட்டாராம். அந்த பாடலை கிறிஸ்துமஸ்க்காக சென்னை வந்தபோது கேட்ட அஜித், இது ஆளுமா டோளுமாவை மிஞ்சும் பாடலாக இருக்கும் என்று அனிருத்தை தட்டிக்கொடுத்தாராம்.

Read More »

தனுசுடன் இருந்து குட்டி இடைவெளி எடுக்கும் அனிருத் : காரணம்

தனுசுடன் இருந்து குட்டி இடைவெளி எடுக்கும் அனிருத் : காரணம்

தனுஷ் சமீபகாலமாக தனது படங்களில் இசை அமைப்பாளர் அனிருத்தை தவிர்த்து வருகிறார். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து அனிருத் அளித்துள்ள விளக்கம் இது…. ஒரு படைப்பாளி அடுத்தடுத்து ஒருவரோடு மீண்டும் மீண்டும் சேர்ந்து பணிபுரிந்தால், பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சி இருக்காது. போர் அடித்து விடும். ரசிகர்களுக்கும் போர் அடித்து விடும். இதனால் தான் நானும் தனுசும் ஒரு குட்டி பிரேக் எடுத்திருக்கிறோம். 4 அல்லது 5 படங்கள் கழித்து நாங்கள் …

Read More »

இம்மாத இருதியில் தல ரசிகர்களுக்கு கிடைக்கும் இரண்டு விருந்து

இம்மாத இருதியில் தல ரசிகர்களுக்கு கிடைக்கும் இரண்டு விருந்து

தல-57 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது என்பது தான் தல ரசிகர்கள் அனைவரின் கேள்வியாக இருந்த நிலையில், இந்த மாத இறுதியில் தல-57 பர்ஸ்ட் லுக்  மற்றும் அனிருத்தின் இசையில் தல-57 தீம் மியூஸிக் ஒன்றும் வெளிவரவுள்ளதாம். இது தல ரசிகர்களுக்கு  பெரும் விருந்தாக அமைந்துள்ளது.

Read More »

அஜீத்தின் தல 57 படத்தில் இப்படி ஒரு சிறப்பு பாடலா?

அஜீத்தின் தல 57 படத்தில் இப்படி ஒரு சிறப்பு பாடலா?

தல” ரசிகர்கள் மிகவும் ஆவலாக அஜித்தின் 57வது படத்துக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். படத்தின் புகைப்படங்களை தவிர ஃபஸ்ட் லுக்கோ, பட பெயரோ என எதுவும் வெளியாகவில்லை. அதோடு நியூ இயர் ஸ்பெஷலாக படத்தை பற்றிய சில செய்திகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் அனிருத் இசையமைக்கும் படத்தின் பாடல்கள் குறித்து சில சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது படத்தின் பாடல்கள் வேறலெவலில் இருக்கும், வேதாளம் படத்தின் …

Read More »