Home / Tag Archives: Anirudh Ravichander

Tag Archives: Anirudh Ravichander

ஆங்கிலத்தில் வெளியாகும் ஆளுமா டோலுமா பாடல்

ஆங்கிலத்தில் வெளியாகும் ஆளுமா டோலுமா பாடல்

அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தில் இடம்பெற்ற பாடல் ஆளுமா டோலுமா. இந்தப்பாடலுக்கு அர்த்தமே புரியாவிட்டாலும் அனிருத் இசையில் உருவான அந்த பாடல் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் கலக்கியது. அஜித் ரசிகர்களின் முக்கிய விருப்ப பாடல் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. அப்பாடலின் ஹிட்டு தான் அடுத்தபடியாக அஜித் நடித்து வரும் விவேகம் படத்திற்கும் அனிருத் இசையமைக்க முக்கிய காரணமாகியது. அப்படி அஜித் ரசிகர்களுக்கு மிக பிடித்தமான அந்த ஆளுமா டோலுமா பாடல் தற்போது …

Read More »

விவேகம் சாங் டீசர் படைத்த சாதனை- இந்திய அளவில் ட்ரெண்ட்

விவேகம்  சாங் டீசர் படைத்த சாதனை- இந்திய அளவில் ட்ரெண்ட்

அஜித் நடிப்பில் விவேகம் படத்தை பலரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் சாங் டீசர் ஒன்று வெளிவந்தது, இந்த டீசர் வெறும் 25 நொடிகள் தான். ஆனால், தற்போது வரை சமூக வலைத்தளங்களில் இவை தான் வைரல். அதற்குள் இந்த டீசர் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது, இதற்காக ரசிகர்கள் #1MViewsForSurvivaSongTeaser என்று Tag கிரியேட் செய்து இந்திய …

Read More »

அஜித்தையே திணறவைத்த அனிருத்! ஏன் தெரியுமா ?

அஜித்தையே திணறவைத்த அனிருத்! ஏன் தெரியுமா ?

அஜித் தற்போது விவேகம் படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றார். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் மிக முக்கியமான ப்ளஸ்ஸே தீம் மியூஸிக் தானாம், இதற்காக அனிருத் இரவு-பகல் பாராமல் 50 தீம் மியூஸிக் உருவாக்கி கொடுத்தாராம். இதில் எதை தேர்ந்தெடுப்பது என்று அஜித்திற்கே தெரியவில்லையாம், அந்த அளவிற்கு அனைத்து தீம் மியூஸிக்கும் பட்டையை கிளப்பியதாம். அதில் ஒன்றை கடைசியாக தேர்ந்தெடுக்க அந்த தீம் …

Read More »

அனிருத் இசையில் பாடப்போகும் பிரபல தெலுங்கு நடிகர்- யார் தெரியுமா?

அனிருத் இசையில் பாடப்போகும் பிரபல தெலுங்கு நடிகர்- யார் தெரியுமா?

இசையமைப்பாளர்கள் இப்போதெல்லாம் எந்த நடிகர் படத்திற்கு இசையமைத்தாலும் அந்த நடிகரையே ஒரு பாடல் பாட வைத்துவிடுகின்றனர். அந்த வகையில் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என பலரை சொல்லலாம். தற்போது அனிருத் அஜித்தின் விவேகம் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அதேபோல் தெலுங்கிலும் மாஸ் நடிகரான பவன் கல்யாண், திரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை பவன் கல்யாண் பாட இருப்பதாக தெலுங்கு சினிமா …

Read More »