Home / Tag Archives: Ajith

Tag Archives: Ajith

அஜித் ஸ்கிரீனுக்கு வெளியே இதை தொடுவதேயில்லையாம்

அஜித் ஸ்கிரீனுக்கு வெளியே இதை தொடுவதேயில்லையாம்

தல அஜித் எப்போதும் எந்த கருத்தையும் வெளிப்படையாக கூறுபவர். அட்டகாசம் படத்தில் கூட தன் ரசிகர்களுக்கு படத்தில் சிகரெட் புகைப்பதை படமாக மட்டுமே பாருங்கள் என கூறினார். அஜித் படத்தில் மட்டுமே தான் சிகரெட் புகைப்பாராம், தனிப்பட்ட வாழ்வில் சிகரெட்டை தொட்டு கூட பார்ப்பது இல்லையாம். இவை அனைத்திற்கும் காரணம் ஷாலினியின் வருகைக்கு பின் தானாம், ஷாலினி வருவதற்கு முன் அஜித் ஒரு செயின் ஸ்மோக்கராக இருந்துள்ளார். காதலுக்கு பிறகு …

Read More »

தல தயாரிப்பாளரோடு சிவகார்த்திகேயன்! வெற்றிக்கூட்டணி

தல தயாரிப்பாளரோடு சிவகார்த்திகேயன்! வெற்றிக்கூட்டணி

சிவகார்த்திகேயன் இப்போது மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாராவுடன் நடித்து வருகிறார். அவரின் பிறந்தநாளான ஃபிப்ரவரி 17-ல் வேலைக்காரன் என அவர் படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது. அடுத்தடுத்து படங்கள் இவரை தேடிவரும் நிலையில் சிவாவுக்கு இப்போது இன்னொரு லக் அடித்துள்ளது. மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா இயக்கத்தில் சிவா நடிக்கவுள்ளதாகவும் இதை அஜித் நடித்த வேதாளம் படத்தின் தயரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தை நடைபெற்று …

Read More »

இப்படிபட்ட விசயத்தில் அஜித்தும் விஜய்யும் ஒன்றுதான் தெரியுமா?

இப்படிபட்ட விசயத்தில் அஜித்தும் விஜய்யும் ஒன்றுதான் தெரியுமா?

அஜித் விஜய் எப்போதுமே நல்ல நண்பர்கள் என்பது வெளியே பலருக்கும் தெரிவதில்லை. இவர்களின் நட்புக்கு பல உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இவர்களது சில ரசிகர்கள் தான் இன்னும் அது தெரியாமல் ஒருவருக்கொருவர் சமூகவலைதளங்களில் வார்தை மோதலில் ஈடுபடுகிறார்கள். அஜித் எப்பவுமே ரிஸ்க் எடுத்து நடிப்பவர். ஆரம்பம் படத்தில் கார் சேஸிங் சண்டைக்காட்சியில் நடித்திருந்தார். அப்போதும் அடிபட்டது. அதுபோல வேதாளம் படத்தின் கடைசி கட்டத்தில் அவருக்கு அடிபட்டாலும் வலியோடு ஷூட்டிங்கை …

Read More »

அஜித் ரசிகர்கள் இந்த நாளை மறக்கவே கூடாது – அப்படி ஒரு நாள்

அஜித் ரசிகர்கள் இந்த நாளை மறக்கவே கூடாது - அப்படி ஒரு நாள்

அஜித் இன்று தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். ஆனால், இவர் இந்த உயரத்தை அடைய எத்தனை தடைகளை தாண்டியிருக்க வேண்டும் என்பது பலரும் அறிந்ததே. கிட்டத்தட்ட அஜித்தின் வாழ்க்கையை போலவே அவர் நடிப்பிலேயே வெளிவந்த படம் தான் முகவரி. ஒரு இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்பதற்காக அஜித் போராடுவது போல் இப்படத்தின் கதை அமைந்திருக்கும். இதில் கடைசி வரை நீ இசையமைப்பாளர் ஆகவில்லை என்றால் என்ன செய்வாய் என …

Read More »

அஜித்தின் என்னை அறிந்தால் படைத்த பிரமாண்ட சாதனை – என்ன தெரியுமா ?

அஜித்தின் என்னை அறிந்தால் படைத்த பிரமாண்ட சாதனை - என்ன தெரியுமா ?

அஜித் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் என்னை அறிந்தால். மாஸ் அஜித்தையே சில வருடங்களாக பார்த்து வந்த ரசிகர்களுக்கு ஒரு கிளாஸ் வகையான அஜித்தை காட்டி ரசிக்க வைத்தார் கௌதம் மேனன். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது, இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் தற்போது ஒரு சாதனை படைத்துள்ளது. என்னை அறிந்தால் படத்தின் இடம்பெற்ற ‘உனக்கென்ன வேனும் சொல்லு’, ‘மழை வரப்போகுதே’, ‘அதாரு அதாரு’ ஆகிய மூன்று …

Read More »

வேதாளம், தெறி, வசூலை முறியடிக்குமா சூர்யாவின் சி3 – முழு வசூல் விவரம்

விஜயின் பைரவா வசூலை முறியடித்த சூர்யாவின் சி3 - முழு வசூல் விவரம்

சூர்யா நடிப்பில் சிங்கம்-3 பிரமாண்ட வசூல் சாதனை செய்து வருகின்றது. படத்திற்கு விமர்சகர் மத்தியில் கலவையான விமர்சனம் கிடைத்தாலும், அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றிநடைப்போடுகின்றது. இந்நிலையில் இப்படம் 6 நாள் முடிவில் ரூ 100 கோடி வசூல் செய்திருந்தது, பைரவா மொத்த வசூல் ரூ 102 கோடி என கூறப்படுகின்றது. தற்போது சிங்கம்-3 8 நாள் முடிவில் ரூ 110 கோடி வசூல் செய்து பைரவா வசூலை முறியடித்துள்ளது, …

Read More »

அஜித்தின் விவேகம் படத்தின் சுவாரஸ்ய தகவலை வெளியிட்ட கபிலன் வைரமுத்து!

அஜித்தின் விவேகம் படத்தின் சுவாரஸ்ய தகவலை வெளியிட்ட கபிலன் வைரமுத்து!

அஜித்தின் விவேகம் படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. இறுதிகட்டத்தில் உள்ள படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தற்போது படத்தை பற்றி பேசிய எழுத்தாளர் கபிலன், விவேகம் படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லாக அமையும். அதோடு தல ரசிகர்களுக்கு படத்தில் சில ஆச்சரியமூட்டும் விஷயங்களும் இருக்கிறது என்று கூறியுள்ளார். ‘விவேகம்’ படத்தின் தலைப்பு, போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் டீசரை …

Read More »

அஜித் அண்ணா அன்பானவர்: பாலிவுட் நடிகர் புகழாரம்

அஜித் அண்ணா அன்பானவர்: பாலிவுட் நடிகர் புகழாரம்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் `விவேகம்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், படத்தின் ரிலீசுக்காக அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி, பொதுவான பார்வையாளர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், `விவேகம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பாலிவுட் பிரபலம் விவேக் ஓபராய் அஜித் குறித்த தனது கருத்துக்களை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தொடக்கம் முதலே `விவேகம்’ படம் குறித்த தகவல்கள் பாதுகாக்கப்பட்டு …

Read More »

விஜய், அஜித் கடைசி 6 படங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யார் மாஸ் தெரியுமா?

விஜய், அஜித் கடைசி 6 படங்களில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யார் மாஸ் தெரியுமா?

இளைய தளபதி விஜய், தல அஜித் தான் தற்போது தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங். தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸில் மிக முக்கிய இடம் வகிப்பது சென்னை தான். இந்த சென்னையில் கடைசி 6 விஜய், அஜித் படங்களின் வசூல் நிலவரங்கள் இதோ…. விஜய் பைரவா- ரூ 7 கோடி தெறி- ரூ 10.5 கோடி புலி- ரூ 5.04 கோடி கத்தி- ரூ 7.82 கோடி ஜில்லா- …

Read More »