Home / Tag Archives: Aishwarya Rajesh

Tag Archives: Aishwarya Rajesh

கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நடிப்பேன்- ஐஸ்வர்யா ராஜேஷ்

கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நடிப்பேன்- ஐஸ்வர்யா ராஜேஷ்

கதைக்கும், தான் நடிக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இன்று இவருடைய நடிப்பில் மோ என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இவர் ஒரு பேட்டியில், பறந்து செல்லவா படத்தில் நான் கிளாமராக நடித்திருந்தேன், ஆனால் எந்த காட்சியிலும் தொப்புளை காட்டி நடிக்கவில்லை. கதைக்கு வேண்டும் என்றால் கவர்ச்சியாக நடிப்பதில் தவறு இல்லை என கூறியுள்ளார்.

Read More »

2016ல்: முன்னணி நடிகைகளை பின்னுக்கு தள்ளிய திவ்யா, ஐஸ்வர்யாராஜேஷ்

sri-divya759

2016ம் ஆண்டில் சுமார் 210 படங்கள் வெளியாகியுள்ளது. இதில் நடிகைகளில் நயன்தாரா, ஹன்சிகா போன்ற முன்னணி நடிகைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு ஐஸ்வர்யா ராஜேசும், ஸ்ரீதிவ்யாவும் முதலிடத்துக்கு வந்துள்ளனர். நயன்தாரா இது நம்ம ஆளு, திருநாள், இருமுகன், காஷ்மோரா என்ற நான்கு படங்களில் நடித்தார். ஹன்சிகா அரண்மணை 2, போக்கிரி ராஜா, உயிரே உயிரே, மனிதன் என நான்கு படங்களில் நடித்தார். ஆனால் இந்த ஆண்டு அதிக படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா …

Read More »