Home / Uncategorized

Uncategorized

த்ரிஷாவுக்கு இந்த ஆண்டில் எத்தனை படம் கைவசம் உள்ளது தெரியுமா ?

த்ரிஷாவுக்கு இந்த ஆண்டில் எத்தனை படம் கைவசம் உள்ளது தெரியுமா ?

ஜல்லிக்கட்டு விவகாரத்தினால் டிவிட்டரை விட்டு விலகிய த்ரிஷா காதலர் தினம் முதல் மீண்டும் டிவிட்டரில் தீவிரமாக பதிவிட்டு வருகிறார். அதிலும் கடந்த சில தினங்களாக அவர் நடிக்கும் புத்தம் புது படங்களைப் பற்றி மகிழ்ச்சி பொங்க புதுப் புதுத் தகவல்களைத் தெரிவித்து வருகிறார். த்ரிஷா தனி கதாநாயகியாக நடிக்கும் மோகினி, அரவிந்த் சாமியுடன் நடிக்கும் சதுரங்க வேட்டை 2, கதாநாயகிக்கு முக்கிய்த்துவம் உள்ள கர்ஜனை, 1818, விஜய் சேதுபதியுடன் 96, …

Read More »

விஜய்யின் செயலை பார்த்து பரம ரசிகையாக மாறிவிட்டேன்: சபிஜே

விஜய்யின் செயலை பார்த்து பரம ரசிகையாக மாறிவிட்டேன்: சபிஜே

தமிழ்த் திரைப் படங்களில் பிற மாநிலத்திலிருந்து பல்வேறு மொழிகளிலிருந்து நடிக்க வந்து நடிகைகள் அறிமுகமாகி பிரபலமாகி வருகிறார்கள். இந்நிலையில், கண்டம் விட்டுக் கண்டம் தாண்டி கங்காரு தேசத்திலிருந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். இலங்கைத் தமிழனரான அவரது பெயர் சபிஜே. சர்வதேச மாடலான இவர் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பங்கு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நியூஸிலாந்தில் பிறந்து ஆஸ்திரேலியாவில் வளர்ந்த இவர் சர்வதேச மியூசிக் வீடியோக்களில் நடித்திருக்கிறார். இதில் …

Read More »

பாகுபலி நடிகரின் படத்தை புகழ்ந்து தள்ளிய காதல் ஜோடி சமந்தா, நாக சைத்தன்யா

பாகுபலி நடிகரின் படத்தை புகழ்ந்து தள்ளிய காதல் ஜோடி சமந்தா, நாக சைத்தன்யா

தமிழ், தெலுங்கு சினிமாவின் இப்போதைய டாப் ஜோடி நாக சைத்தன்யா, சமந்தா. அண்மையில் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது, திருமணம் இவ்வருடம் நடக்க இருக்கிறது. இந்நிலையில் இவர்கள் ராணா டக்குபதி நடிப்பில் வெளியாக இருக்கும் (காஸி) Ghazi திரைப்படத்தை பற்றி புகழ்ந்து பேசியுள்ளனர். இப்படம் 17ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் பிரீமியர் காட்சிகள் பார்த்தவர்கள் படத்தை பாராட்டி தள்ளியுள்ளனர் காதல் ஜோடி சமந்தா, நாக சைத்தன்யா. Team #Ghazi u make …

Read More »

நயன்தாரா காதலன் பெயரில் மாற்றம் – காரணம் என்ன?

nayantharavignesh-shivan

கோலிவுட்டில் காதலர்களாக வலம் வருகிற ஹாட் ஜோடி விக்னேஷ் சிவன், நயன்தாரா. இவர்களின் இந்த காதல் எப்போது திருமணத்திற்கு வரும் என்று தெரியவில்லை. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் திடீரென தன்னுடைய பெயரில் மாற்றம் செய்துள்ளார். தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் Vignesh Sivan என்று குறிப்பிட்ட அவர் தற்போது தன் பெயரை Vignesh Shivn என்று மாற்றியுள்ளார். நியூமிராலஜிக்காக இந்த மாற்றம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. தற்போது விக்னேஷ் சிவன் சூர்யாவை …

Read More »

சுசீந்திரன் இயக்கும் பட தலைப்பை வெளியிட்ட ஜெயம் ரவி!

சுசீந்திரன் இயக்கும் பட தலைப்பை வெளியிட்ட ஜெயம் ரவி!

‘மாவீரன் கிட்டு’ படத்தை தொடர்ந்து சுசீந்திரன், தான் இயக்கிய ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் இரண்டாம் பாகத்தில் வசனம் எழுதி வருகிறார். இதற்கிடையில், சத்தமே இல்லாமல் ஒரு படத்தையும் இயக்கிக் கொண்டு வருகிறார். இப்படத்தை அன்னை பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் ஆண்டனி தயாரித்துள்ளார். இப்படத்தில் சந்தீப், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். ஹீரோயினாக தெலுங்கு நடிகை மெஹரீன் நடிக்கிறார். …

Read More »

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் கிரேட் ஃபாதர் படத்தின் டீஸர்

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் கிரேட் ஃபாதர் படத்தின் டீஸர்

ஹனீப் அதேனி என்ற அறிமுக இயக்குனர் கிரேட் ஃபாதர் திரைப்படத்தினை இயக்கியுள்ளார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியை தவிர இப்படத்தில் ஆர்யா, சினேகா, ஷியாம் போன்ற தமிழக நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தினை ஆர்யா, பிரிதிவிராஜ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் போன ஆண்டின் இறுதியிலே வெளிவரவேண்டியது ஆனால் ஒரு சில காரணங்களால் இப்படத்தின் வெளியீடு தள்ளி சென்றது. இந்நிலையில் இப்படத்தின் டீஸர் இன்று வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த …

Read More »

ஹீரோவுக்கே முதலிடம் கொடுக்கும் நிக்கி கல்ராணி!

ஹீரோவுக்கே முதலிடம் கொடுக்கும் நிக்கி கல்ராணி!

டார்லிங் படத்தில் ஜி.வி.பிரகாசுடன் நடித்தபடி தமிழுக்கு அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. முதல் படத்திலேயே பேயாக நடித்து அதிரடியான நடிப்பை வெளிப்படுத்திய அவர், பின்னர் ஆதி, பாபி சிம்ஹா, விஷ்ணு போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தற்போது மீண்டும் ஆதி, ஜி.வி.பிரகாஷ் மற்றும் விக்ரம் பிரபு ஆகியோருடன் நடித்து வருபவர், லாரன்சுடன் மொட்ட சிவா கெட்ட சிவாவில் நடித்துள்ளார். இந்தபடம் அவரை முன்னணி நடிகையாக உயர்த்தும் என்று கூறப்படுகிறது. சினிமாவில் தனக்கென …

Read More »

நடிகர் சூர்யா வெளியிட்ட ஆக்ஷன் கிங்-யின் மோஷன் போஸ்டர்!

நடிகர் சூர்யா வெளியிட்ட ஆக்ஷன் கிங்-யின் மோஷன் போஸ்டர்!

நேற்று உலகெங்கும் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுவரும் திரைப்படம் சூர்யாவின் சிங்கம் 3. மிடுக்கான போலிஸ் அதிகாரியாக தொடர்ந்து பல படங்களில் சூர்யா நடித்தாலும், அவருக்கு முன்பாகவே அந்த காக்கி சட்டையில் கலக்கியவர் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன். அவர் திரையில் காவல் துறை அதிகாரியாக வந்ததற்காகவே ஒரு மாபெரும் ரசிகர்கள் பட்டாளம் அவருக்கு உருவானது. அர்ஜூன் சாரிடம் நிறைய பேசியுள்ளேன், ஏன் என்றால் அவர் போலிஸ் அதிகாரியாக திரையில் …

Read More »

எமனுக்கு கிடைத்த சான்றிதழ்

எமனுக்கு கிடைத்த சான்றிதழ்

தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்துவரும் விஜய் ஆன்டனி நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள படம் எமன். இந்த படம் பிப்ரவரி இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், எமனை பார்த்த சென்சார் போர்டு நேற்று U சான்றிதழ் வழங்கியுள்ளது. ‘நான்’ புகழ் இயக்குனர் ஜீவா ஷங்கர் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்துள்ளார். And we have got "U" for YAMAN 😊 pic.twitter.com/LtCMhKbgD9 …

Read More »