Home / News in Tamil (page 5)

News in Tamil

இளைஞர்களால் வரலாறாக மாறிய ஜல்லிக்கட்டு புரட்சி… மௌனம் காக்கும் அஜித்

27-1427454832-ajithrefused

சில இளைஞர்களால் தொடங்கப்பட்ட இந்த போராட்டம் நாட்டையே திரும்பி பார்க்க வைக்கிற அளவுக்கு வரலாறாக அமைந்துள்ளது. இதற்கு ஜிவி. பிரகாஷ், ஹிப்ஹாப் ஆதி, லாரன்ஸ், மயில்சாமி, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்டவர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் ரஜினி, கமல், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், கார்த்தி, ஆர்யா, விஷால் உள்ளிட்டவர்கள் அறிக்கை வாயிலாகவும் வீடியோ பதிவாகவும் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இது குறித்து எந்தவொரு அறிவிப்பையோ ஆதரவையோ …

Read More »

திண்டுக்கல் போராட்டத்தில் பங்கேற்ற விஜய்சேதுபதி..!

Vijay-Sethupathi1

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக  நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. திரை நட்சத்திரங்கள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து போராட்டங்களில் கலந்துகொண்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி  திண்டுக்கல், கல்லறை தோட்டம் முன் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்று தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார்.

Read More »

பிறப்பால் இல்லையென்றாலும் உணர்வால் நான் தமிழர் – நயன்தாரா பெருமிதம்!

C1qKLLyWQAEQidM

நடிகை நயன்தாராவும் தனது ஆதரவை அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: இளைய தலைமுறையின் பலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டு விட்டது. கடந்த சில நாட்களாக தமிழகம் கண்டு வரும் எழுச்சி வரலாற்றில் இல்லாதது என்று சொல்லலாம். இநத தருணத்தில் பிறப்பால் இல்லாவிட்டாலும், உணர்வாலும் உள்ளத்தாலும் நானும் இந்த மாநிலத்தை சேர்ந்தவள் என்னும் பெருமை என்னை தலைநிமிர வைக்கிறது. இளைய தலைமுறையின் இந்த போராட்டம் அமைதியான முறையிலே …

Read More »

ஜல்லிக்கட்டு தொடர்பாக இன்று பாரத பிரதமர் சந்திக்கும் விஷால்..!

maxresdefault (1)

நடிகர் விஷால் ஜல்லிக்கட்டு எதிரானவன் என சமூக வலைத்தளங்களில் வந்த தகவல்களால் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல இடங்களில் அவரது முகம் இருக்கும் போட்டோவை அணிந்த நபரை பாடையில் ஏற்றியும், கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியும் கடும் எதிரிப்புக்களை காண்பித்தனர். இந்நிலையில் ஆவர் ஏற்கனவே நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் அல்ல, நான் அதை ஆதரிப்பவன், என் மீது தவறான செய்தி வந்துள்ளது என கூறினார். மேலும் தற்போது ஜல்லிக்கட்டுக்காக …

Read More »

ஜல்லிக்கட்டுக்காக பெரும் தொகையை நிதியாக தந்த ராகவா லாரன்ஸ்!

maxresdefault

ராகவா லாரன்ஸ் நடிகர் என்பதை தவிர்த்து தனிப்பட்ட வாழ்கையில் அறக்கட்டளை மூலம் சில நல்ல விஷயங்களை செய்து வருகிறார். பல குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் அவர் தற்போது ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக களம் இறங்கினார். மேலும் அவர் தனது ஆதரவை தெரிவித்தது மட்டுமில்லாமல் ஜல்லிக்கட்டு போராத்தில் ஈடுபடும் அனைவருக்கும் உணவு, மருத்துவ வசதிகள் செய்துதர 1 கோடி ரூபாய் நன்கொடை தருவதாக அறிவித்துள்ளார்.

Read More »

ஜல்லிக்கட்டில் இனிமேலும் இளைஞர்களை ஏமாற்ற முடியாது.. ஆர்ஜே பாலாஜி பதில்

RJ Balaji @ Kulfi Movie Audio Release Function Photos

இன்று ஆர் ஜே பாலாஜி மெரினா கடற்கரையில் நடந்து வரும் போராட்டத்தில் கலந்து கொண்டு அவரது கருத்துக்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த போராட்டத்தில் பஸ் கண்ணாடி உடைக்கல, யாரும் குடிச்சிட்டு கலாட்டா செய்யல, இங்கு இருக்கிற எல்லாரும் தெளிவா இருக்காங்க. இந்த ஒற்றுமை போராட்டம் ஜல்லிக்கட்டுடன் நின்றுவிடக்கூடாது, நாளை விவாசாய மக்களுக்காகவும், காலேஜ் கட்டணம் அதிகம் வசூலித்தாலும் இந்த மாதிரியான போராட்டங்கள் நடக்கும். இனிமேல் எங்களை ஏமாற்ற முடியாது என்பதை …

Read More »

போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்த ராகவா லாரன்ஸ்

raghava-lawrence-10

இன்று காலை நடிகர் ராகவா லாரன்ஸ் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரீனா கடற்கரைக்கு சென்று போராட்டக்காரர்களுடன் பங்கேற்று தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு முன்னதாக முகப்புத்தகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More »

ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கு யோசனை தெரிவித்த சிம்பு – வீடியோ இணைப்பு

C2a6CVFXEAAq78J

தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்கள் பெருமளவில் நடந்து வருகிறது, நாளையும் பல இடங்களில் தொடரும் என்று சொல்லப்பட்ட நிலையில் நடிகர் சிம்பு ட்விட்டரில் போராட்ட இளைஞர்களுக்கு ஒரு யோசனை தெரிவித்துள்ளார். இளைஞர் அனைவரும் அவர்கள் வசிக்கும் ஏரியாவின் முக்கியமான ஜங்க்ஷனை தேர்ந்து எடுத்து உங்களால் முடிந்த கூட்டத்தை கூட்டி அமைதியாக போராட்டங்களை நடத்துங்கள், மருத்துவமனை, மெடிக்கல் ஷாப் பக்கங்களில் இடையூறு கொடுக்காத படி நடத்துங்கள், தேவையான பொருட்களை வாங்கிவைத்து கொள்ளுங்கள். …

Read More »

தமிழனை அழிக்காதீங்க, கலாச்சாரத்தை பாதுகாக்க விடுங்கள் – விக்ரம் பிரபு பேச்சு

vikram-prabhu_141655442860

நடிகர் விக்ரம்பிரபு Petite Princess Chennai, Season 2 என்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போது தமிழர்களை அழிக்காதீர்கள், தமிழ் கலாச்சாரத்தை பாதுக்காக்க விடுங்கள் நானும் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறேன். அது என்னைக்கும் அழிந்து போகக் கூடாது என தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

Read More »

நம் கலாச்சார சரித்திரம் வெற்றி பெற என் ஆதரவு உண்டு- டுவிட் செய்த கார்த்தி

Actor Karthi @ Chennai Cycling 2012 Launch Stills (11)

நடிகர் மற்றும் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி தன் டுவிட்டரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கூறிய செய்தி. நம் கலாச்சார அடையாளம் மீட்க போராடிக்கொண்டிருக்கும என் சகோதர சகோதரிகள் சரித்திர வெற்றி பெற என் ஆதரவும் வாழ்த்துக்களும் #JusticeForJallikattu என டுவிட் செய்துள்ளார்.

Read More »