Breaking News
Home / News in Tamil (page 4)

News in Tamil

இதனால் தான் விஜய் இளைய தளபதியாக இருக்கிறார்? பிரபல நடிகர் புகழாரம்

இதனால் தான் விஜய் இளைய தளபதியாக இருக்கிறார்? பிரபல நடிகர் புகழாரம்

நடிகர் விஜய் எப்போதுமே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பிடித்தவர். ஹிட் படங்களை கொடுத்தாலும் வசூலில் மாஸ் காட்டிவிடுகிறார். சினிமாவிலும் இவருக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். உடன் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று விஷயங்கள் பிடித்திருக்கும். நடிகர் சாந்தனுவுக்கும் விஜய்யை பிடிக்கும். இவர் தற்போது விஜய் ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசிய வீடியோவை நினைவு கூர்ந்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் விஜய் அடுத்தவர்கள் தொட்ட உயரத்தை நீங்கள் இலக்காக …

Read More »

அஜித் ரசிகர்கள் இந்த நாளை மறக்கவே கூடாது – அப்படி ஒரு நாள்

அஜித் ரசிகர்கள் இந்த நாளை மறக்கவே கூடாது - அப்படி ஒரு நாள்

அஜித் இன்று தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். ஆனால், இவர் இந்த உயரத்தை அடைய எத்தனை தடைகளை தாண்டியிருக்க வேண்டும் என்பது பலரும் அறிந்ததே. கிட்டத்தட்ட அஜித்தின் வாழ்க்கையை போலவே அவர் நடிப்பிலேயே வெளிவந்த படம் தான் முகவரி. ஒரு இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்பதற்காக அஜித் போராடுவது போல் இப்படத்தின் கதை அமைந்திருக்கும். இதில் கடைசி வரை நீ இசையமைப்பாளர் ஆகவில்லை என்றால் என்ன செய்வாய் என …

Read More »

உங்கள் தொகுதி எம் எல் ஏக்களை தகுந்த ‘மரியாதை’ கொடுங்கள் விளாசி எடுக்கும் கமல்ஹாசன்!

kamal-hassan-16-1487218423

கமல்ஹாசன் தற்போதெல்லாம் மிகவும் கோபமாகவே கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். எந்த ஒரு விஷயத்தையும் உடனுக்குடன் டுவிட்டரில் கூறி வருகின்றார். இந்நிலையில் இன்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில் அடிதடி, எதிர்க்கட்சியினர் தாக்கு என சட்டமன்றமே கலவர பூமியானது. கமல்ஹாசனும் தன் பங்கிற்கு டுவிட்டரில் கருத்திற்கு மேல் கருத்து சொல்லி வருகிறார், இதற்கு ரசிகர்களும் தங்கள் ஆதரவை தந்து வருகின்றனர். மேலும், ஊடகங்கள் இந்த செய்தியை ஊதி பெரிதாக்க வேண்டாம் என கூறியுள்ளார். …

Read More »

அஜித்தின் என்னை அறிந்தால் படைத்த பிரமாண்ட சாதனை – என்ன தெரியுமா ?

அஜித்தின் என்னை அறிந்தால் படைத்த பிரமாண்ட சாதனை - என்ன தெரியுமா ?

அஜித் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் என்னை அறிந்தால். மாஸ் அஜித்தையே சில வருடங்களாக பார்த்து வந்த ரசிகர்களுக்கு ஒரு கிளாஸ் வகையான அஜித்தை காட்டி ரசிக்க வைத்தார் கௌதம் மேனன். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது, இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் தற்போது ஒரு சாதனை படைத்துள்ளது. என்னை அறிந்தால் படத்தின் இடம்பெற்ற ‘உனக்கென்ன வேனும் சொல்லு’, ‘மழை வரப்போகுதே’, ‘அதாரு அதாரு’ ஆகிய மூன்று …

Read More »

அரவிந்த்சாமி நடிக்கும் படத்தில் இனியாவுக்கு பதிலாக நடிகை சாரிகா!

அரவிந்த்சாமி நடிக்கும் படத்தில் இனியாவுக்கு பதிலாக நடிகை சாரிகா!

டைரக்டர் செல்வா இயக்கத்தில் புதையல் படத்தை அடுத்து அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் படம் வணங்காமுடி. இந்த படத்தில் இறுதிச்சுற்று ரித்திகா சிங் நாயகியாக நடிக்கிறார். அவர்களுடன் அட்டகத்தி நந்திதா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க, இன்னொரு வேடத்தில் இனியா நடிப்பதாக இருந்தது. ஆனால், முதலில் அப்படத்தில் நடிப்பதாக கூறி வந்த இனியா, படப்பிடிப்புக்கு செல்லும் கடைசி நேரத்தில் விலகிவிட்டாராம். காரணம், ரித்திகா சிங் நாயகியாக நடிக்கும் படத்தில் தான் கேரக்டர் …

Read More »

ரஜினி ரசிகர்கள் ஏற்படுத்தும் பரபரப்பு! – புகைப்படம் உள்ளே

rajinikanth-signature-world-gears-grand-kabali-revisit_90934150-4fb3-11e6-a5f1-138dd21979a8

தமிழகத்தில் மாணவர் போராட்டம் வெடித்ததில் இருந்து அரசியலில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிமுக இரண்டாக உடைந்ததை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்ச ராகியுள்ளார். அதற்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் அணியினர் கொடிபிடித்து வருகின்றனர். இப்படிப் பட்ட பரபரப்பான சூழ்நிலையில், அரசியல் நிலவரம் குறித்து இதுவரை ரஜினிதரப்பில் இருந்து எந்தவித கருத்துக்களும் வெளியிடப்படவில்லை. தனது முழு நேரத்தையும் 2.ஓ படத்திற்காக செலவிட்டு வருகிறார். ஆனால், இந்த நேரத்தில் ரஜினியின் ரசிகர்கள் …

Read More »

கலிபோர்னியா திரைப்பட விழா இறுதி சுற்றில் ஒரு நாள் கூத்து!

கலிபோர்னியா திரைப்பட விழா இறுதி சுற்றில் ஒரு நாள் கூத்து!

அறிமுக இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கிய படம் ஒரு நாள் கூத்து. ‛அட்டக்கத்தி தினேஷ், மியா ஜார்ஜ், நிவேதா பெத்துராஜ், ரித்விகா, ரமேஷ் திலக், கருணாகரன் நடித்திருந்தனர். ஜஸ்டின் பிரபாகர் இசை அமைத்திருந்தார். கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்திருந்தார். கெனன்யா பிலிம்ஸ் சார்பில் ஜே.சிவகுமார் தயாரித்திருந்தார். திருமணம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி, ஒரு நிகழ்வுதான். ஆனால் அந்த ஒன்றுக்காக ஒட்டு மொத்த வாழ்க்கையையே தமிழர்கள் செலவிடுகிறார்கள். வாழ்நாள் உழைப்பை …

Read More »

நான் லண்டன் நடிகரை காதலித்தேனா? ஸ்ருதிஹாசன் விளக்கம்

நான் லண்டன் நடிகரை காதலித்தேனா? ஸ்ருதிஹாசன் விளக்கம்

இத்தாலியை சேர்ந்த மைக்கேல் கார்சேலுடன் என்ற நடிகரை லண்டனின் சந்தித்த ஸ்ருதிஹாசன் அவருடன் காதலில் விழுந்ததாகவும், இருவரும் ஒன்றாக சுற்றி வருவதாகவும் செய்திகள் சமீபத்தில் வலம் வந்தது. இந்நிலையில் இந்த செய்தி பற்றி விளக்கமளித்துள்ள ஸ்ருதி, ‘மைக்கேல் கார்சேலுடன் என்னுடைய நண்பர் மட்டும் தான்’ என கூறியுள்ளார். ஆனால், காதலர் தினத்தை இருவரும் ஒன்றாக கொண்டாடினார்கள் என கூறப்படுவதால், இது வெறும் நட்பு மட்டுமல்ல என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Read More »

தனுஷ் படத்தில் ராணாவுக்கு என்ன வேடம் தெரியுமா- அவரே சொல்கிறார்

தனுஷ் படத்தில் ராணாவுக்கு என்ன வேடம் தெரியுமா- அவரே சொல்கிறார்

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் பாடல், டீஸர் என வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளது. இந்நிலையில், `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ராணா டகுபதி நடிப்பதாக முன்னதாக தகவல்கள் வெளியானது. எனினும் படக்குழு இதனை உறுதி செய்யாத நிலையில், நடிகர் ராணா தான் இப்படத்தில் ஒரு நிமிட காட்சியில் வருவதாக தெரிவித்துள்ளார். இதற்காக …

Read More »

விஷால் இப்படியெல்லாம் உதவிகள் செய்து வருகிறாரா!

விஷால் இப்படியெல்லாம் உதவிகள் செய்து வருகிறாரா

ஜல்லிக்கட்டு பிரச்சனையில் டுவிட்டர் பக்கத்தை விட்டே வெளியேறினார் நடிகர் விஷால். இதனால் அவர் அடுத்தடுத்து என்ன படம் நடிக்கிறார் என்ன செய்கிறார் என்ற தகவல்கள் எதுவும் ரசிகர்களால் தெரிந்துகொள்ள முடியவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் எண்ணூரில் இருந்த வீடுகள் தீவிபத்து ஏற்பட்டு எரிந்தது நாம் அறிவோம். இந்த விபத்தால் மொத்தம் 25 குடும்பங்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த 25 குடும்பங்களில் சுமாராக 216 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இதை …

Read More »