Breaking News
Home / News in Tamil (page 30)

News in Tamil

ரசிகர்களே இதை மறந்துவிடாதீர்கள்! அமிதாப் பச்சன் வேண்டுகோள்

ரசிகர்களே இதை மறந்துவிடாதீர்கள்! அமிதாப் பச்சன் வேண்டுகோள்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிப்பதையும் தாண்டி சமூக நல விஷயங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார். பல அமைப்புகளுக்கும் தூதுவராக இருக்கும் இவர் தற்போது தனது ட்விட்டரில் அனைவரும் இன்று நீல நிற உடையணிந்து உங்களுடைய ஆதரவை தெரிவியுங்கள் என அவர் கூறியுள்ளார். ஏப்ரல் 2 ம் தேதியான ஆன இன்று உலக ஆட்டிசம் நாள் அனுசரிக்கப்படுகிறது என்பதால் அவர் அவ்வாறூ தெரிவித்துள்ளார்.

Read More »

ரசிகர்கள் சந்திப்பதில் அதிரடி முடிவு எடுத்த ரஜினிகாந்த்

ரசிகர்கள் சந்திப்பதில் அதிரடி முடிவு எடுத்த ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை சந்தித்தே நீண்ட மாதங்கள் ஆகிவிட்டது. அவ்வப்போது சிலரை வீட்டிற்கு அழைத்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுப்பார். அதில் சினிமா பிரபலங்களும் ரஜினியை வீட்டில் சந்தித்து பேசுவர். இந்நிலையில் வரும் ஏப்ரல் 11ம் தேதி ரஜினி தன்னுடைய ரசிகர்களை சந்திப்பதாக செய்திகள் வந்தன. இந்த சந்திப்பின் பின்னணியில் அரசியல் முடிவுகள் எடுக்கப்படுமோ என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் இந்த தகவலை முற்றிலுமாக ரஜினி தரப்பு மறுத்திருந்தனர். தற்போது ரஜினி …

Read More »

இளைய தளபதி விஜய்க்காக ஓடி வந்த கமல்- இது தெரியுமா?

இளைய தளபதி விஜய்க்காக ஓடி வந்த கமல்- இது தெரியுமா?

இளைய தளபதி விஜய் தீவிர ரஜினி ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், கமல்ஹாசனை ஒரு குரு ஸ்தானத்தில் அவர் வைத்து பார்த்து வருகின்றார். இந்நிலையில் விஜய் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த போக்கிரி பிரமாண்ட வெற்றியை பெற்றது. இப்படத்தை பிரபுதேவா இயக்கியிருந்தார், இப்படத்தின் 175வது நாள் வெள்ளி விழா ரஜினி தலைமையில் நடக்கவிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ரஜினிக்கு வேறு ஒரு நிகழ்ச்சி இருக்க, இதில் கலந்துக்கொள்ள …

Read More »

ஆனந்த யாழை பாடல் மட்டும் இவ்வளவு சம்பாதித்ததா? வெளிவந்த தகவல், புதிய வியாபாரம்

ஆனந்த யாழை பாடல் மட்டும் இவ்வளவு சம்பாதித்ததா? வெளிவந்த தகவல், புதிய வியாபாரம்

தமிழ் சினிமாவில் ஒரு படம் ரிலிஸ் செய்வதற்குள் தயாரிப்பாளர்களுக்கு போதும் போதும் என்றாகிவிடுகின்றது. அந்த வகையில் அவர்கள் புதிய முறையில் தங்கள் வியாபாரங்களை மாற்றி வருகின்றனர். அப்படித்தான் ஜே.எஸ்,கே.சதீஸ் தங்கமீன்கள் படத்தின் பாடல்களை ஒரு நிறுவனத்திடம் விற்றாராம். இதில் ‘ஆனந்த யாழை’ பாடல் மட்டும் அவருக்கு ரூ 1.25 கோடி சம்பாதித்து கொடுத்ததாம். ரம்மி படத்தில் ’கூடை மேல கூடை வச்சு’ பாடல் ரூ 75 லட்சம் சம்பாதித்ததாம். மேலும், …

Read More »

விஜய்-61 படத்தின் டைட்டில் போஸ்டருடன் லீக் ஆனது- ரசிகர்கள் அதிருப்தி (புகைப்படம் உள்ளே)

விஜய்-61 படத்தின் டைட்டில் போஸ்டருடன் லீக் ஆனது- ரசிகர்கள் அதிருப்தி (புகைப்படம் உள்ளே)

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை தேனாண்டாள் நிறுவனம் தயாரித்து வருகின்றது. இதில் விஜய் மூன்று கெட்டப்பில் நடிப்பது அனைவரும் அறிந்ததே, இப்படத்திற்கு மூன்று முகம் என டைட்டில் வைத்துள்ளதாக கூறப்பட்டது. தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த போஸ்டர் வெளியாகியுள்ளது, இது உண்மையான போஸ்டர் தானா என்று குழப்பம் நீடித்து வருகின்றது. தொடர்ந்து விஜய் படத்தை பற்றிய தகவல் கசிந்து வருவது அனைவரையும் …

Read More »

கண் எதிரே நடந்த கொடுமை- ஓடிப்போய் உதவிய பிரகாஷ் ராஜ்

கண் எதிரே நடந்த கொடுமை- ஓடிப்போய் உதவிய பிரகாஷ் ராஜ்

பிரபு தேவா, பிரகாஷ் ராஜ் இணைந்து யங் மங் சங் என்ற படத்தில் அறிமுக இயக்குனர் அர்ஜுன் இயக்கத்தில் நடித்து வருகின்றனர். வாசன் விஷுவல் வென்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கருப்பூர் என்ற இடத்தில் நடந்து வந்தது. அண்மையில் நடந்த படப்பிடிப்பில் FEFSI உறுப்பினர் ஆறுமுகம் என்பவர் உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த பிரகாஷ் ராஜ் சாலிகிராமத்தில் உள்ள ஆறுமுகம் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியுள்ளார். அதோடு அவர்களுக்கு …

Read More »

தனுஷிற்கு ஷாக் கொடுத்த ரஜினிகாந்த்

தனுஷிற்கு ஷாக் கொடுத்த ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினி 2.0 வேலைகளை முடித்துவிட்டு வீட்டில் தற்போது ஓய்வில் இருக்கின்றார். இதை தொடர்ந்து அடுத்து ரஞ்சித் இயக்கும் படத்திற்கு ரெடியாகி வருகின்றார். இப்படத்திற்கான கதை விவாதம் தற்போது நடந்து வருகின்றது, வீட்டில் ஓய்வில் இருக்கையில் ரஜினி தற்போது ரிலிஸாகும் அனைத்து படங்களையும் பார்த்து வருகின்றாராம். சமீபத்தில் சர்ப்ரைஸாக தனுஷ் நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி-2 படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்துள்ளார். இந்த எதிர்ப்பாராத வருகை பலருக்கும் ஆச்சரியத்தை …

Read More »

முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் உதயநிதியா?

முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் உதயநிதியா?

உதயநிதி மனிதன் வெற்றியால் கொஞ்சம் கவனமாக தான் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அடுத்து இவர் நடிப்பில் சரவணன் இருக்க பயமேன் படம் மே மாதம் திரைக்கு வருகின்றது. இப்படத்தை தொடர்ந்து இவர் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என எதிர்ப்பார்த்த நிலையில், பிரபு சாலமன் இயக்கத்தில் நடிப்பதாக ஒரு செய்தி உலா வருகின்றது. பிரபுசாலமன் பாலைவனத்தில் நடப்பது போல் ஒரு கதையை ரெடி செய்ய, அது உதயநிதிக்கும் பிடித்து போய்விட்டதாம். …

Read More »

நயன்தாராவை எப்படியாவது அழைத்து சென்றுவிடுவேன்- பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்

நயன்தாராவை எப்படியாவது அழைத்து சென்றுவிடுவேன்- பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்

நயன்தாரா சோலோ ஹீரோயினாக கலக்கி வருகின்றார். இவர் நடிப்பில் நேற்று வந்த டோரா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் அடுத்து யுவன் மற்றும் பாலிவுட் தயாரிப்பாளர் வாசு பக்னானி இணைந்து தயாரிக்கும் கொலையுதிர் காலம் படத்தில் நடிக்கின்றார். இவர் ‘தமிழில் எனக்கு மிகவும் பிடித்த நடிகை நயன்தாரா. கொலையுதிர் காலம் நாங்கள் தமிழில் தயாரிக்கும் முதல் படம். அவரை எப்படியாவது பாலிவுட்டிற்கு அழைத்து செல்வேன்’ என்று கூறியுள்ளார்.

Read More »

இரண்டே நாளில் ரூ. 100 கோடி- வசூலை அள்ளும் அஜித் படம்

இரண்டே நாளில் ரூ. 100 கோடி- வசூலை அள்ளும் அஜித் படம்

தமிழில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருந்த படம் வீரம். வசூலில் மாஸ் காட்டிய இப்படம் தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் கடமராயுடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. தமிழில் வீரம் படத்திற்கு கிடைத்த மாஸ் வரவேற்பை போலவே தெலுங்கிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் இப்படம் இன்று வரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது. இப்படம் இன்று வரை மொத்தம் …

Read More »