Home / News in Tamil (page 3)

News in Tamil

ரஜினியின் வாழ்த்து சச்சின் மகிழ்ச்சி – நன்றி தலைவா

ரஜினியின் வாழ்த்து சச்சின் மகிழ்ச்சி - நன்றி தலைவா

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு கதையில், ‛சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ் என்ற படம் தயாராகியுள்ளது. சச்சின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், மராத்தி என ஐந்து மொழிகளில் இந்தியா முழுக்க இப்படம் வெளியாகிறது. மேலும், சச்சின் டெண்டுல்கருடன், தோனி, சேவாக், அஞ்சலி டெண்டுல்கர், அர்ஜூன் டெண்டுல்கர் உள்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மே …

Read More »

மகாபாரதத்தை அவமதித்ததாக வழக்கு : கமல்ஹாசன் ஆஜராக கோர்ட் உத்தரவு

மகாபாரதத்தை அவமதித்ததாக வழக்கு : கமல்ஹாசன் ஆஜராக கோர்ட் உத்தரவு

நடிகர் கமல்ஹாசன் கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளிக்கும்போது இந்துக்களின் புனித நூலான மகாபாரதத்தையும், இந்துக்களின் கலாச்சாரத்தையும் கொச்சைப்படுத்தி பேசியதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டியது. இதையடுத்து நடிகர் கமலஹாசனுக்கு எதிராக தமிழத்தில் பல்வேறு இடங்களில் முழுவதும் இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்தியது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மீது நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த பழவூரை சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர் வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்து …

Read More »

தனுஷ் யார் மகன் ? என்ற சர்ச்சை வழக்கு – அதிரடி உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம்

தனுஷ் யார் மகன் ? என்ற சர்ச்சை வழக்கு - அதிரடி உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இயக்குநர் கஸ்தூரி ராஜா – விஜயலட்சுமி தம்பதியரின் மகனான இவர் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, இப்போது தயாரிப்பாளர், இயக்குநர் என சினிமாவில் கொடி கட்டி பறந்து வருகிறார். தனுஷ் தங்களுடைய மகன் என்று கூறி மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியர் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் …

Read More »

சிம்புவின் AAA படத்தை பற்றிய சூப்பர் ஸ்பெஷல் தகவல்

சிம்புவின் AAA படத்தை பற்றிய சூப்பர் ஸ்பெஷல் தகவல்

சிம்புவின் படங்கள் எப்போதுமே ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான். வருடா வருடம் படம் வந்தாலும் சரி, பல வருடங்கள் கழித்து வந்தாலும் சரி. இது நம்ம ஆளு படத்தை தொடர்ந்து சிம்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் AAA படத்தில் நடித்து வருகிறார். படத்தில் சிம்புவின் சில கெட்டப், போஸ்டர்கள், டீஸர் என வெளியாகிய வண்ணம் இருந்தது. இதனிடையில் ஏதோ சில பிரச்சனைகளால் இப்படம் டிராப் ஆனது என்று கூட தகவல்கள் வந்தன. …

Read More »

விவேகம் பட பாடல்கள், படப்பிடிப்பு, ரிலீஸ் முழு விவரம் இதோ…

விவேகம் பட பாடல்கள், படப்பிடிப்பு, ரிலீஸ் முழு விவரம் இதோ...

அஜித்தின் விவேகம் படம் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பும் விரைவில் நிறைவடைய இருக்கிறது. இந்நிலையில் படத்தில் எத்தனை பாடல்கள், எந்தெந்த இடத்தில் படப்பிடிப்பு நடந்தது, எப்போது படப்பிடிப்பு முடியும் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளதாம், அதோடு ஒரு தீம் பாடல் இருக்கிறதாம். வரும் ஜுலை 1ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது. 150 நாட்கள் நடந்த இந்த படப்பிடிப்பு பல்கேரியா, ஆஸ்திரியா, செர்பியா, …

Read More »

அக்டோபரில் சமந்தா, நாக சைதன்யா திருமணம்

அக்டோபரில் சமந்தா, நாக சைதன்யா திருமணம்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. இவருக்கும் நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவுக்கும் காதல் மலர்ந்து, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தத்திற்குப் பிறகும் சில படங்கள் நடிக்க ஒப்பந்தமாகி தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் சமந்தா. தெலுங்கில் தற்போது ஜுனியர் என்டிஆர் ஜோடியாக ஒரு படத்திலும், ராஜு காரி காதி 2 படத்திலும் நடித்து வருபவர், அடுத்து …

Read More »

சூப்பர் ஹிட் படங்களை இழந்த சிம்பு – என்ன படம் தெரியுமா?

சூப்பர் ஹிட் படங்களை இழந்த சிம்பு - என்ன படம் தெரியுமா?

சிம்பு ஒரு படம் நடித்து முடித்து அது வெளிவருவதற்குள் பல பிரச்சனைகளை சந்திக்கின்றது. தற்போது தான் வாலு, இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா என தொடர்ச்சியாக படங்களை கொடுத்து ரசிகர்களை திருப்திப்படுத்தி வருகின்றார். ஆனால், இதற்கு முன் சிம்பு இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இழந்துள்ளார் தெரியுமா?, ஆம், ஆர்யா-மாதவன் நடிப்பில் வெளிவந்து செம்ம ஹிட்டாகிய வேட்டை படத்தில் முதலில் நடிக்க கமிட் ஆனது சிம்பு தான். …

Read More »

விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ படத்தில் விஜய் பட வில்லன்

விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’  படத்தில் விஜய் பட வில்லன்

விஜய் சேதுபதி தற்போது நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் ‘சீதக்காதி’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வருகிற ஏப்ரல் 24-ந் தேதி படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியே கிடையாதாம். இருந்தாலும், சிறப்பு தோற்றங்களில் சில நடிகைகளை நடிக்க வைக்கப்போவதாக அறிவித்துள்ளனர். அதன்படி, காயத்ரி, ரம்யா நம்பீசன், ஓவியா ஆகியோர் …

Read More »

சிவலிங்கா, பவர் பாண்டி, கடம்பன் மொத்த வசூல் விவரம் இதோ …

சிவலிங்கா, பவர் பாண்டி, கடம்பன் மொத்த வசூல் விவரம் இதோ ...

கடந்த வாரம் கோலிவுட்டில் 3 படங்கள் களம் கண்டது. இதில் சிவலிங்கா, பவர் பாண்டி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், ஹாலிவுட் படமான FF8 வருகை இப்படங்களின் வசூலை பாதித்துள்ளது. இதில் சிவலிங்கா தற்போது வரை ரூ 8.5 கோடி வரை வசூல் செய்துள்ளது. ஆர்யாவின் கடம்பன் ரூ 4.5 கோடியும், தனுஷின் பவர் பாண்டி ரூ 4 கோடி வரை வசூல் செய்துள்ளது. இதில் …

Read More »

மகேஷ் பாபுவின் ஸ்பைடர் பட ரிலீஸ் தள்ளிப் போகும் ?

மகேஷ் பாபுவின் ஸ்பைடர் பட ரிலீஸ் தள்ளிப் போகும் ?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்கும் ஸ்பைடர் படம், தலைப்பு அறிவிப்பதற்கு முன்பாகவே ஜுன் 23ம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போதுள்ள சூழ்நிலையில் படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப் போக வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதம்தான் படம் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு நாளை முதல் அடுத்த 20 …

Read More »