Home / News in Tamil (page 20)

News in Tamil

மீண்டும் மக்களுக்காக போராட வரும் ரஜினிகாந்த் ?

மீண்டும் மக்களுக்காக போராட வரும் ரஜினிகாந்த் ?

ரஜினிகாந்தின் முக்கியமான படங்களில் ஒன்றான பாட்சா படத்தில் அவர் மும்பை மக்களுக்காக போராடினார். அதன் பின் கபாலியில் மலேசிய வாழ் தோட்டத்தொழிலாளிகளின் துயர் துடைக்க பாடுபடுபவராக நடித்திருந்தார். படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும், படம் வசூலை வாரிக்குவித்தது. தற்போது ரஜினிகாந்த், மீண்டும் கபாலி இயக்குனர் பா. ரஞ்சித்துடன் இணைய இருக்கிறார்.இந்த படத்திலும் ரஜினி அடித்தட்டு மக்களுக்காக போராடுவது போன்று உள்ளதாம். மும்பையில் இந்த படத்திற்கான லொகேஷன்களை பார்த்துவிட்டு …

Read More »

நான் பொங்கல் கொண்டாட மாட்டேன் – நடிகர் விவேக் உருக்கம்!

நான் பொங்கல் கொண்டாட மாட்டேன் - நடிகர் விவேக் உருக்கம்!

இந்த வருடம் பருவமழை பொய்த்துவிட்டதால் தமிழகத்தில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நீர் இல்லாமல் பயிர்கள் கருகி வருவதை பார்த்து விவசாயிகள் மாரடைப்பால் இறக்கிறார்கள். சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதற்க்கு நடிகர் விவேக் விவசாயிகள் துன்பத்தால் நான் பொங்கல் கொண்டாட மாட்டேன். ஆயினும் மஞ்சள் கரும்பு பானை வாங்கி உழவர் வாழ்வில் வளம் சேர்ப்போம் என்று தனது ட்விட்டர் தளத்தில் கூறியிருக்கின்றார். இந்த வருடம் நான் பொங்கல் கொண்டாட மாட்டேன்.பயிர் …

Read More »

மீண்டும் உலாவும் நயன், பிரபுதேவாவின் ‘போட்டோ’ கோபத்தில் விக்கி

மீண்டும் உலாவும் நயன், பிரபுதேவாவின் 'போட்டோ’ கோபத்தில் விக்கி

நடிகை நயன்தாரா நடிகரும், இயக்குனரும், டான்ஸ் மாஸ்டருமான பிரபுதேவாவை காதலித்து அவருக்காக அவர் மதமும் மாறினார். மேலும் அவரின் பெயரை கையில் பச்சை குத்தினார். பிரபுதேவாவுக்காக அவர் சினிமாவில் இருந்து கூட விலகினார் இருப்பினும் அந்த காதல் முறிந்துவிட்டது. தற்போது நயன்தாரா பிரபுதேவாவை காதலித்தபோது அவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக போலி புகைப்படம் ஒன்று இரண்டாவது முறையாக சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இதனால் விக்னேஷ் சிவன் கோபத்தில் …

Read More »

பெண்ணின் சலுகை விலை மூலம் பல லட்சங்களை இழந்த பிரபலங்கள்

பெண்ணின் சலுகை விலை மூலம் பல லட்சங்களை இழந்த பிரபலங்கள்

திரைத்துறையில் எது நடந்தாலும் வெளிச்சத்திற்கு வந்துவிடும்.அப்படி ஒரு செய்தி தான் தற்போது வெளிவந்துள்ளது. ஒரு பெண் பேச்சை கேட்டு பல லட்சங்களை இழந்துள்ளார்கள். சுவேதா சுரேஷ் என்ற பெண் சலுகை விலை விமானப்பயணச்சீட்டு வாங்கி தருவதாக கூறி நடிகர் எஸ்.வி.சேகர், மிர்ச்சி சிவா, பாடகர் தேவன் ஆகியோரிடம் பல லட்சத்தை வாங்கி கொண்டு எஸ்கேப் ஆகியுள்ளார். இதனால் அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலிஸார் சுவேதா சுரேஷ் குறித்து விசாரணை …

Read More »

தல ரசிகர்களுக்கு சிங்கப்பூரில் கிடைக்கும் விருந்து

தல ரசிகர்களுக்கு சிங்கப்பூரில் கிடைக்கும் விருந்து

வேதாளம் படத்தை தொடர்ந்து  தல -57 படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார். தல -57 படத்தில் பிரபல தமிழ் ராப் பாடகர் யோகி பாடியுள்ள பாடல் சிங்கப்பூரில் படத்தின் முன்னோட்டமாக வரும் ஜனவரி 21-ஆம் தேதி நடைபெற உள்ள அனிருத்தின் இசை நிகழ்ச்சியில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

Read More »

அதிக விலை மதிப்புடைய புதிய கார் வாங்கிய தனுஷ்

அதிக விலை மதிப்புடைய புதிய கார் வாங்கிய தனுஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித் , தனுஷ் கார் விரும்பிகள் என்பது தெரியும். ஏற்கனவே ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருந்த தனுஷ் சமீபத்தில் ஸ்போர்ட்ஸ் காரான ஃபோர்டு மஸ்டாங்கை வாங்கியுள்ளார். இதன் விலை கிட்டத்தட்ட 70 லட்சம் ரூபாய், .இந்த ஃபோர்டு மஸ்டாங்கைமுதன்முதலில் வாங்கியவர் பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷீட்டி..

Read More »

தந்தை மகனுக்கு இடையிலான உறவையும் சொல்லும்: பிரகாமியம்!

தந்தை மகனுக்கு இடையிலான உறவையும் சொல்லும்: பிரகாமியம்!

புதுமுகங்கள் இணைந்து பிரகாமியம் என்ற படத்தை உருவாக்கி வருகிறார்கள். பொறியியல் பட்டதாரியான பிரதாப் தயாரித்து, இயக்கி நடிக்கிறார். பார்வதி, சுபா, ரகுமான், வேலூர் வாசுதேவன், மனோ உள்பட பலர் நடிக்கிறார்கள். பி.முத்துப்பாண்டியன் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜ் இசை அமைக்கிறார். பிரகாமியம் என்றால் என்ன என்று விளக்குகிறார் பிரதாப். “பிரகாமியம் என்பது சமஸ்கிருத சொல். ஆய கலைகள் 64ல் பிரகாமியம் ஒரு கலை. கூடுவிட்டு கூடுபாய்கிற கலை. இதில் ஹீரோ புராண …

Read More »

மாடுபிடி வீரனாக களமிறங்கும் கருப்பன் விஜய்சேதுபதி!

மாடுபிடி வீரனாக களமிறங்கும் கருப்பன் விஜய்சேதுபதி!

ரேணிகுண்டா, 18 வயது படங்களை இயக்கிய பன்னீர் செல்வம் அடுத்து இயக்கும் படம் கருப்பன். விஜய் சேதுபதி நடிக்கும் இந்தப் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். இமான் இசை அமைக்கிறார், யுகபாரதி பாடல்களை எழுதுகிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படம் மதுரை மற்றும் தேனி பகுதியில் நடக்கிற கதை. தற்போது டிரண்டிங்காக இருக்கும் ஜல்லிக்கட்டை மையப்படுத்திய கதை. விஜய்சேதுபதி மாடுபிடி வீரனாக நடிக்கிறார். முதலில் விஜய்சேதுபதி ஜோடியாக இறுதிச்சுற்று ரித்விகா …

Read More »

இதுவரை அதிகம் வசூல் செய்த இந்தியாவின் டாப்-5 படங்கள்

இதுவரை அதிகம் வசூல் செய்த இந்தியாவின் டாப்-5 படங்கள்

இந்திய சினிமாவில் தற்போது ரூ 100, 200 கோடி எல்லாம் மிகவும் சாதரணமாகிவிட்டது. அப்படியிருக்க பாலிவுட் படங்களுக்கு ரூ 100 கோடி எல்லாம் மிகவும் சாதரணம், இதுவரை வந்த படங்களிலேயே அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் , முதலில் அமீர்கானின் தங்கல்- ரூ 345 கோடியும் பிகே- ரூ 339 கோடியும் வசூல் பெற்று முதல்,இரண்டாம் இடத்தில் உள்ளது. அடுத்து சல்மான்கானின் பஜிரங்கி பைஜான்- ரூ 316 கோடியும் …

Read More »

தனுசுடன் இருந்து குட்டி இடைவெளி எடுக்கும் அனிருத் : காரணம்

தனுசுடன் இருந்து குட்டி இடைவெளி எடுக்கும் அனிருத் : காரணம்

தனுஷ் சமீபகாலமாக தனது படங்களில் இசை அமைப்பாளர் அனிருத்தை தவிர்த்து வருகிறார். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து அனிருத் அளித்துள்ள விளக்கம் இது…. ஒரு படைப்பாளி அடுத்தடுத்து ஒருவரோடு மீண்டும் மீண்டும் சேர்ந்து பணிபுரிந்தால், பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சி இருக்காது. போர் அடித்து விடும். ரசிகர்களுக்கும் போர் அடித்து விடும். இதனால் தான் நானும் தனுசும் ஒரு குட்டி பிரேக் எடுத்திருக்கிறோம். 4 அல்லது 5 படங்கள் கழித்து நாங்கள் …

Read More »