Home / News in Tamil (page 2)

News in Tamil

மாணவ, இளைஞர்களின் எழுச்சியை இந்த உலகம் பின்பற்றும் – இசைஞானி பேசிய வீடியோ

0a106549_2678155f

தமிழகத்தில் இரவு-பகல் பாராமல் போராட்டம் பல இடங்களில் வெடித்துள்ள நிலையில் திரைநட்சத்திரங்கள் ஒருமித்த குரலோடு ஆதரவளித்து வருகின்றனர். இந்நிலையில் இசைஞானி இளையராஜா தன ஆதரவை வீடியோ பதிவின் மூலம் பதிவிட்டுள்ளார். #Ilayaraja voices out his support for #Jallikattu pic.twitter.com/IkMPHllrVo — Jeya Suriya (@MSPMovieManiac) January 21, 2017

Read More »

PETA மீது அதிரடியாக வழக்கு தொடர்ந்த சூர்யா- ரசிகர்கள் உற்சாகம்

suriyasingham759

நடிகர் சூர்யா சமீபத்தில் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக சிங்கம்-3 ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் குரல் கொடுத்தார். அப்போது மட்டுமில்லாமல் பல இடங்களில் தன் ஆதரவை அவர் கூறியுள்ளார். ஆனால், பீட்டா அமைப்பினர் சூர்யா படத்தின் ப்ரோமோஷனுக்காக இப்படி செய்கிறார் என ஒரு அறிக்கைவிட்டனர். இதற்கு சூர்யா தன் தரப்பிலிருந்து பீட்டா மீது வழக்கு தொடர்ந்துள்ளார், இதுமட்டுமின்றி 7 நாட்களுக்கு பதில் அளிக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Read More »

விடியற்காலையில் சென்று மெரீனாவில் கலந்துகொண்ட விஜய்

16114610_1198646560249075_2677465751412578667_n

நடிகர் சங்கம் மௌன போராட்டம் நடத்தியது. இதில் அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர். எனினும் ஜல்லிக்கட்டுக்காக ஏற்கனவே ஆதரவு தெரிவித்த விஜய் கலந்து கொள்ளவில்லை. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நேற்று இரவு கைக்குட்டையால் முகத்தை மறைத்து எந்த பரபரப்பும் இல்லாமல் மக்களோடு மக்களாக கலந்து கொண்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

Read More »

ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து கமல் அப்படி என்ன சொன்னார்?

Kamal-Haasan-Jallikattu-Veera-Vilayattu

ஜல்லிக்கட்டிற்கு கமல்ஹாசன் ஆதரவு தந்து வருகிறார். இவர் நேரில் எந்த ஒரு போராட்டத்திலும் கலந்துக்கொள்ளவில்லை. ஏனெனில் எந்த ஒரு இடத்திலும் நடிகர் மீது வெளிச்சம் விழுந்துவிடக்கூடாது, இவை முழுக்க முழுக்க மாணவர்கள் போராட்டம் என்பதில் தெளிவாக உள்ளார். இந்நிலையில் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் ‘உலகமே நம்மை பெருமையாக பார்க்கின்றது. நான் தொலைக்காட்சி பார்ப்பதே உங்களை பார்க்க மட்டும் தன, மேலும் நடிகர்கள் ஆதரவு மட்டுமே தரவேண்டும். எந்த ஒரு …

Read More »

போராட்டத்தை அவமானப்படுத்திய பாலிவுட் இயக்குனருக்கு பதிலடி கொடுத்த வெங்கட் பிரபு, ஜெய்

rgv

இயக்குனர் ராம் கோபால் வர்மா எப்போதும் தன் மீது கவனம் இருக்க வேண்டும் என்பதற்காக எல்லோரும் ஒரு விஷயத்திற்கு ஆதரவு தெரிவித்தால் அவர் அதை எதிர்ப்பார். இப்படித்தான் சில மாதங்களுக்கு முன் ரஜினிகாந்த், பவன் கல்யான் போன்ற முன்னணி நடிகர்களை கிண்டல் செய்து அவர்களுடைய ரசிகர்களிடம் செம்ம திட்டு வாங்கினார். இந்நிலையில் ஜல்லிக்கட்டை எதிர்த்து சில டுவிட்டுகளை இவர் பதிவு செய்ய, அதை தொடர்ந்து வெங்கட் பிரபுவும், ஜெய்யும் டுவிட்டரிலேயே …

Read More »

தமிழகத்தை பார்த்து டெல்லி கற்றுக்கொள்ள வேண்டும்- ஆங்கில சேனல் தொகுப்பாளர் சோனியா சிங்

WhatsApp Image 2017-01-20 at 11.29.52 PM

உலகமே திரும்பி பார்க்கும் வகையில் நல்ல முறையில் இளைஞர்கள் இதை நடத்தி வருகின்றனர். வட இந்தியாவை சார்ந்த பிரபல ஆங்கில சேனல் தொகுப்பாளர் சோனியா சிங் என்பவர் தன் கருத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதில் ‘தமிழகத்தில் நடந்து வரும் போராட்டம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது, பல பெண்கள் இரவு நேரத்திலும் இங்கு இருக்கிறார்கள். ஆண்கள் அனைவரும் அத்தனை பாதுக்காப்பாக அவர்களை நடத்துகிறார்கள், டெல்லி அவர்களை பார்த்து இதை கற்றுக்கொள்ள …

Read More »

மீடியாவை உள்ளே விடாததால் நடிகர் சங்கம் மவுன போராட்டத்தில் சலசலப்பு

WhatsApp Image 2017-01-20 at 12.46.51 PM

நடிகர் சங்கம் சார்பில் நடிகர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தில் நடிகர் அஜித் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் வந்துள்ளார். மற்றும் ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன், அருண் விஜய், நடிகை த்ரிஷா மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடக்கும் மவுன அறவழிப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Read More »

தமிழர்களின் பண்பை பார்த்து ஆச்சர்யப்பட்ட வட இந்தியர்கள்..!

Students-support-for-Jallikattu-at-Kodambakkam-Stills-12

ஜல்லிக்கட்டிற்காக அமைதியான முறையில் அறப்போராட்டம் செய்து வருகின்றனர். இதற்கு நாடு முழுவதும் மிகுந்த ஆதரவு கிடைத்து வருகின்றது. வட இந்திய ஊடகம் மட்டுமின்றி பல பிரபலங்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இதில் குறிப்பாக திரைப்பிரபலங்கள் மிகவும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்த போராட்டத்தில் பல பெண்கள் கலந்துக்கொண்டனர், மூன்று நாள் இரவு-பகல் பாராமல் அவர்கள் இருந்து வருகின்றனர். ஆனால், ஆண்கள் கண்ணியமாக நடந்துக்கொண்டதாகவும், தங்கள் தேவைகளை கேட்டு உதவியதாகவும் பெண்களே பேட்டிக்கொடுத்தனர். …

Read More »

மெரினாவில் போராட்டக்காரர்களோடு களமிறங்கிய சூர்யா

suriya

மெரினாவில் இருக்கும் போராட்டக்காரர்கள் நடிகர்கள் போராட்டம் செய்ய வேண்டாம், மீடியாவை திசை திருப்ப வேண்டாம் என்று கூறியிருந்தனர். இந்நிலையில் நடிகர் நாசரும் எங்களது போராட்டத்தை ஒளிப்பதிவு செய்ய வேண்டாம் என்று கூறியிருந்தார். தற்போது நடிகர் சங்க போராட்டக் குழுவுடன் இணையாமல் நடிகர் சூர்யா மக்களோடு மக்களாக மெரினாவில் போராட்டத்தில் இணைந்துள்ளார்.

Read More »

மாணவர்களுக்காக நடிகர் சங்க அமைதி போராட்டத்தில் தல”

thala

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் தான் இப்போது உள்ள கலைஞர்களுக்கு. இந்நிலையில் நடிகர் சங்கம் சார்பில் நடிகர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தில் அஜித் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் இணைந்து நடிகர் சங்க போராட்டக் களத்திற்கு வந்துள்ளார்.   நடிகர் சங்க அமைதி போராட்டத்தில் தல #AJith #Jallikattuprotest #AmendPCA #SaveOurCultureJALLIKATTU #JusticeforJallikattu pic.twitter.com/0gNSJhbxOn — JusticeForJallikattu (@thala_speaks) January 20, 2017

Read More »