Home / News in Tamil (page 10)

News in Tamil

மேடையில் ரஜினிக்கே பன்ச் டயலாக் பேசி காட்டிய விஜய்- ரசிகர்கள் உற்சாகம்

Rajini

பிரபல பத்திரிக்கை நடத்திய விழாவில் ரஜினியும், விஜய்யும் பங்கேற்றனர். கடந்த வருடத்திற்கான சிறந்த நடிகர் விருதை அறிவிக்க விஜய்யை அழைத்தனர். கபாலி படத்திற்காக ரஜினி தான் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார், அப்போது ரஜினி காலில் விழுந்து விஜய் ஆசிபெற்றார். அதை தொடர்ந்து பேசிய விஜய் ‘டானுக்கு பில்லா, மாஸுக்கு பாட்ஷா, கிளாஸுக்கு ஒரு கபாலி’ என கூற அரங்கமே விசில் சத்தத்தில் அதிர்ந்தது.

Read More »

விக்ரமின் துருவ நட்சத்திரம் படைத்த சாதனை

Dhruva Natchathiram

விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் படத்தின் டீசர் நேற்று வெளிவந்தது. டீசர் பார்த்த பலரும் ஹாலிவுட் படத்திற்கு நிகராக உள்ளதாக புகழ்ந்து தள்ளினர், இந்த டீசர் வெளிவந்த 12 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 43 ஆயிரம் பேர் இந்த டீசரை லைக் செய்துள்ளனர்.

Read More »

ஜோ படத்தை டுவிட்டரில் புரொமோஷன் செய்த சூர்யா

Jo Suriya

ஜோதிகா மகளிர் மட்டும் என்ற படத்தின் வேலைகளில் இருக்கிறார். இந்த நிலையில் மகளிர் மட்டும் படத்தின் இரண்டாவது போஸ்டரை சூர்யா தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்திருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள், சூர்யா, ஜோதிகாவிற்கு பைக் (Bike) கற்றுக் கொடுப்பது போல் வந்த புகைப்படம் படத்திற்காக தானா என்ற கூறி வருகின்றனர். #JoAsPrabha The journey begins..!#MagalirMattum2ndLookPoster @bramma23 @maniDop @ghibranofficial @naanchristy @2D_ENTPVTLTD @rajsekarpandian pic.twitter.com/49MrlVMeTX — Suriya Sivakumar (@Suriya_offl) …

Read More »

ஜல்லிக்கட்டு விஷயத்தில் எல்லை மீறும் தல” தளபதி ரசிகர்கள்

ajith bvijay

நாட்டில் எந்த பிரச்சனை நடந்தாலும் விஜய், அஜித் ரசிகர்களிடன் சண்டை நிற்காது போல, அவை ஒரு சில விஷயங்களில் எல்லை மீறி செல்கின்றது. சமீபத்தில் கூட விஜய் ரசிகர்கள் அஜித் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தரவில்லை என்றும், அஜித் ரசிகர்கள் விஜய் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தரவில்லை என்று போட்டோஷாப் செய்து இணையத்தில் பரவவிட்டுள்ளனர். படம் வரும் போது ஒருவர் படத்தை ஒருவர் கிண்டல் செய்வது வேறு, இதுப்போன்ற சென்ஷிட்டிவான விஷயங்களில் கூட …

Read More »

ரசிகர் இறந்ததால் பைரவா சந்தோஷத்தில் இருக்கும் விஜய்க்கு ஏற்பட்ட சோகம்

vijay

விஜய்யின் பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் விஜய்க்கு ஒரு துக்க செய்தி. அதாவது அவரது ரசிகர் மன்ற மாவட்ட செயலாளராக நீண்ட நாட்களாக இருந்த காஞ்சிபுரம் இமயம் ரவி அவர்கள் மரணமடைந்துள்ளார். அவருக்கு நேரில் சென்று நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.

Read More »

1 கோடி பார்வையாளர்களை கடந்த சூர்யாவின் S3 டீசர்

C2M0K6uUsAEUN0c

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் எஸ் 3. ஏற்கனவே சூர்யா – ஹரி கூட்டணியில் வெளிவந்த சிங்கம், சிங்கம் 2 படத்தை தொடர்ந்து இது சிங்கம் படத்தின் 3வது பாகமாக உருவாகியுள்ளது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார். மேலும் ஸ்ருதிஹாசன், ராதாரவி, நாசர், விவேக், ரோபா சங்கர், சூரி, கிரிஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் 1 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. டுவிட்டரில் …

Read More »

சென்னை பாக்ஸ் ஆபீஸை அதிர வைத்த பைரவா 3 நாள் வசூல்

C2LtfT_VQAEiQG1

பைரவா நேற்று மட்டுமின்றி இன்றும் கூட படத்திற்கு நல்ல வசூல் இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இப்படம் சென்னையில் மட்டுமே ரூ 2.3 கோடி வசூல் செய்துள்ளதாம், எப்படியும் ரூ 7 கோடிகளுக்கு மேல் சென்னையில் மட்டும் வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Read More »

நானும் உன்னை தேடி வருகிறேன் ஒரு 48 மணி நேரம் காத்திருங்க.. சொல்கிறார் விக்ரம்

maxresdefault

துருவ நட்சத்திரம் டீசரில் விக்ரமின் பெயர் ஜான் சில்வர் இவர் உலகத்திலிருந்த ரேடாரில் இருந்து எட்டு வருடத்துக்கு முன்ன காணாமல் போனதாக பேசிக்கொள்கின்றனர்.விக்ரம் Skype-ல் யாரிடமோ நானும் உன்ன பத்தி பேசணும் என்று சொல்கிறார். நானும் உன்னை தேடி வருகிறேன் ஒரு 48 மணி நேரம் காத்திருங்க என்று Skype- ல எதிராளிகளிடம் பேசுகிறார். மர்மம் நிறைந்த கதையாக கௌதம் மேனன் டீசரில் காட்டியிருக்கிறார்.

Read More »

ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக உலகநாயகன் எழுதிய உன்னத கவிதை

Kamal (1)

ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என மத்திய அரசு கூறியுள்ளது. இதை எதிர்த்து தமிழ் மக்கள் பலரும் போராடி வருகின்றனர். சினிமா நட்சத்திரங்கள் பலரும் தங்கள் ஆதரவை அளித்து வருகின்றனர், கமல்ஹாசன் நீண்ட வருடங்களாக தன் ஆதரவை தந்து வருகிறார். இந்த வருடம் கூட ஜல்லிக்கட்டு வேண்டாம் என்றால், ப்ரியாணி மட்டும் எதற்கு? என கேட்டார். தற்போது தன் டுவிட்டரில் தான் நீண்ட வருடங்களுக்கு முன்பு எழுதிய கவிதையை பகிர்ந்துள்ளார். இதோ…. A …

Read More »

புரியாத புதிர் ரிலீஸ் ஆகாதது குறித்து டுவிட் செய்த தயாரிப்பாளர்

vijay-sethupathis-film-titled-ka-sethupathi

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி, விஜய் சேதுபதி, காயத்ரி நடித்திருக்கும் புரியாத புதிர் படம் பல மாதங்களாக ரிலீஸுக்கு காத்திருந்தது. டிசம்பர் மாத இறுதியில் ரிலீஸ் என்று சொன்னவர்கள் தற்போது பொங்கலுக்கு என்று அறிவித்திருந்தார்கள். திடீர் படக்குழு வாபஸ் பெற்றது எதனால் என்று பலரும் புரியாத நிலையில் இன்று படத்தின் தயாரிப்பாளரான JSK சதீஷ்குமார் கூடிய விரைவில் எல்லோருடைய எதிர்பார்ப்பையும் புரியாத புதிர் படம் பூர்த்தி செய்யும் நானும் அதற்கு காத்திருக்கிறேன். …

Read More »