Home / News in Tamil

News in Tamil

மீடியாவை உள்ளே விடாததால் நடிகர் சங்கம் மவுன போராட்டத்தில் சலசலப்பு

WhatsApp Image 2017-01-20 at 12.46.51 PM

நடிகர் சங்கம் சார்பில் நடிகர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தில் நடிகர் அஜித் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் வந்துள்ளார். மற்றும் ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன், அருண் விஜய், நடிகை த்ரிஷா மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடக்கும் மவுன அறவழிப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Read More »

தமிழர்களின் பண்பை பார்த்து ஆச்சர்யப்பட்ட வட இந்தியர்கள்..!

Students-support-for-Jallikattu-at-Kodambakkam-Stills-12

ஜல்லிக்கட்டிற்காக அமைதியான முறையில் அறப்போராட்டம் செய்து வருகின்றனர். இதற்கு நாடு முழுவதும் மிகுந்த ஆதரவு கிடைத்து வருகின்றது. வட இந்திய ஊடகம் மட்டுமின்றி பல பிரபலங்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இதில் குறிப்பாக திரைப்பிரபலங்கள் மிகவும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்த போராட்டத்தில் பல பெண்கள் கலந்துக்கொண்டனர், மூன்று நாள் இரவு-பகல் பாராமல் அவர்கள் இருந்து வருகின்றனர். ஆனால், ஆண்கள் கண்ணியமாக நடந்துக்கொண்டதாகவும், தங்கள் தேவைகளை கேட்டு உதவியதாகவும் பெண்களே பேட்டிக்கொடுத்தனர். …

Read More »

மெரினாவில் போராட்டக்காரர்களோடு களமிறங்கிய சூர்யா

suriya

மெரினாவில் இருக்கும் போராட்டக்காரர்கள் நடிகர்கள் போராட்டம் செய்ய வேண்டாம், மீடியாவை திசை திருப்ப வேண்டாம் என்று கூறியிருந்தனர். இந்நிலையில் நடிகர் நாசரும் எங்களது போராட்டத்தை ஒளிப்பதிவு செய்ய வேண்டாம் என்று கூறியிருந்தார். தற்போது நடிகர் சங்க போராட்டக் குழுவுடன் இணையாமல் நடிகர் சூர்யா மக்களோடு மக்களாக மெரினாவில் போராட்டத்தில் இணைந்துள்ளார்.

Read More »

மாணவர்களுக்காக நடிகர் சங்க அமைதி போராட்டத்தில் தல”

thala

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் தான் இப்போது உள்ள கலைஞர்களுக்கு. இந்நிலையில் நடிகர் சங்கம் சார்பில் நடிகர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தில் அஜித் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் இணைந்து நடிகர் சங்க போராட்டக் களத்திற்கு வந்துள்ளார்.   நடிகர் சங்க அமைதி போராட்டத்தில் தல #AJith #Jallikattuprotest #AmendPCA #SaveOurCultureJALLIKATTU #JusticeforJallikattu pic.twitter.com/0gNSJhbxOn — JusticeForJallikattu (@thala_speaks) January 20, 2017

Read More »

தமிழகத்தில் நாம் ஏன் இதை வலியுறுத்த கூடாது! யோசனை சொன்ன அரவிந்த்சாமி

Kadal_Latest_Movie_Stills239e3855d05feaaa0284b7aa3ef2c39e

ஜல்லிக்கட்டு தடைக்கு பின்னால் மாபெரும் அந்நிய சதி இருப்பதாக பலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டு மாடுகளையும், பசு இனங்களை தடைசெய்யவும் அந்நிய அமைப்பு முயற்சிப்பதால் தான் இந்த ஜல்லிக்கட்டு தடை என்று செய்திகள் பரவுகிறது. தற்போது நடிகர் அரவிந்த்சாமி தமிழக அரசின் பால் நிறுவனமான ஆவினில் உள்நாட்டு மாடுகளின் பாலை மட்டும் விற்க நாம் ஏன் வலியுறுத்த கூடாது என அவர் ட்விட்டரில் கேள்வி கேட்டுள்ளார். Why can't we …

Read More »

கல்தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்த ஜல்லிக்கட்டை வென்றெடுப்போம்- கீர்த்திசுரேஷ்

Keerthi-Suresh-latest-hot-new-look

நடிகை கீர்த்தி சுரேஷ் ஜல்லிக்கட்டு பற்றி கல்தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்த தமிழனோட வீர விளையாட்டு மஞ்சுவிரட்டு என்கிற ஜல்லிக்கட்டு. வாழையடி, வாழையாக வரும் நம் பாரம்பரிய விளையாட்டை நாம் அழியாமல் பாதுகாப்பது நம் தமிழர்களின் கடமை. இதற்காக போராடுகிற இளைஞர்களுக்கு என் ஆதரவு மற்றும் போராட்டத்தில் ஈடுபடும் பெண்களுக்கும் என் தனிப்பட்ட ஆதரவு, இதற்காக எல்லோரும் கைகோர்த்து செயல்படுவோம், வென்றெடுப்போம் என வீடியோ பதிவிட்டுள்ளார். #JusticeforJallikattu #ஜெயிப்போம் pic.twitter.com/QAUZhruBCG …

Read More »

மெரினாவில் உள்ள இளைஞர்களுக்கு அவசர உதவி செய்த சிவலிங்கா தயாரிப்பாளர்

CoG6JoEVIAA9S04

ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் படம் சிவலிங்கா இதனை டிரைடண்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரித்துள்ளார். இந்த தயாரிப்பாளர் இன்று மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு போராடும் இளைஞர்களுக்கு அவசர தேவையை உணர்ந்து மொபைல் டாய்லெட் வாங்கி கொடுத்துள்ளார்.

Read More »

நாளை ஜல்லிக்கட்டுக்காக புதிய முயற்சியில் இறங்கும் ஏ.ஆர் ரகுமான்..!

arrahman

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசை உலகம் முழுக்க பரவி ஆஸ்கர் நாயகனாக இருந்தும் எளிமையாக எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று கூறியவர். தமிழகத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு ஆதரவாக நாளை உண்ணாவிரதம் இருக்கிறேன். எனது முழு ஆதரவும் தருகிறேன் என டுவிட் செய்துள்ளார். I'm fasting tomorrow to support the spirit ofTamilnadu! — A.R.Rahman (@arrahman) January 19, 2017

Read More »

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நாளை மௌன போராட்டத்தில் அஜீத்

Ajith

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து திரையுலகினர் சென்னை தி. நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நாளை ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க உள்ளனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நடிகர் சங்கத்தினர், தயாரிப்பாளர் சங்கத்தினர் மற்றும் பெப்சி ஆட்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். ரஜினி, கமல், சூர்யா, விஜய், விக்ரம் உள்ளிட்ட நடிகர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் அஜீத் மட்டும் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் அவர் …

Read More »

இறுதி முடிவு அறிவிக்காவிட்டால் முதலமைச்சரை முற்றுகையிடுவோம்- பிரபல இயக்குனர்

Director gowthaman

சென்னை மெரினாவில் நடந்துவரும் போராட்டத்தில் கலந்து கொண்ட இயக்குனர் கவுதமன் பேசும்போது, ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் இயற்றக் கோரி பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளார். பிரதமரை சந்தித்த பிறகும் ஜல்லிக்கட்டு நடத்த வழி பிறக்காவிட்டால் சென்னை திரும்பும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை முற்றுகையிடுவோம் என்றார்.

Read More »