Home / models (page 5)

models

கௌதம் கார்த்திக்கின்  ரங்கூன் படத்துக்கு சிக்கல்

கௌதம் கார்த்திக்கின்  ரங்கூன் படத்துக்கு சிக்கல்

ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ரங்கூன். ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு மேலாக, நீண்டகால தயாரிப்பில் இருந்து வந்த இந்த படத்தில் கௌதம் கார்த்திக், சனா மக்பூல் ஜோடியாக நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக இருந்த ராஜ்குமார் பெரியசாமி என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தை ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு ஜூன் 23ஆம் தேதி வெளியிட ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் திட்டமிட்டு தியேட்டர்களை …

Read More »

கண்டாங்கி..- 3 வருடப் பாடல் நேற்று டிரென்டிங்கில் விட்ட விஜய் ரசிகர்கள் !

கண்டாங்கி..- 3 வருடப் பாடல் நேற்று டிரென்டிங்கில் விட்ட விஜய் ரசிகர்கள் !

விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் மற்றும் பலர் நடிக்க டி. இமான் இசையமைப்பில் ஆர்.டி.நேசன் இயக்கத்தில் மூன்று வருடங்களுக்கு முன்பு, 2014-ல் ஜனவரி 9ம் தேதி வெளிவந்த படம் ஜில்லா.விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான டி. இமான், அதன் பின் 12 வருடங்கள் கழித்துதான் விஜய் படத்திற்கு மீண்டும் இசையமைத்தார். ஜில்லா படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டான பாடல்கள். வைரமுத்து எழுதிய …

Read More »

8-ம் நூற்றாண்டு கதை : இரண்டு பாகங்களாக சங்கமித்ரா

8-ம் நூற்றாண்டு கதை : இரண்டு பாகங்களாக சங்கமித்ரா

ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி ராமசாமி தயாரிப்பில் சுந்தர் சி.இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி, ஸ்ருதிஹாசன் நடிக்கும் படம் சங்கமித்ரா. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் தயாராகும் சங்கமித்ரா படத்தின் அறிமுகம் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடக்கவிருக்கிறது. இதற்காக இயக்குனர் சுந்தர்.சி., ஆர்யா, ஜெயம் ரவி, ஸ்ருதிஹாசன், இந்த படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி ராமசாமி ஆகியோருடன், சங்கமித்ரா படத்தின் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முதலானோர் பிரான்ஸ் புறப்பட்டு சென்றுள்ளனர். …

Read More »

அமெரிக்க கடற்கரையில் நீச்சல் உடையில் உலா வந்த பிரியங்கா சோப்ரா

அமெரிக்க கடற்கரையில் நீச்சல் உடையில் உலா வந்த பிரியங்கா சோப்ரா

இந்திப்பட உலகில் இருந்து ஹாலிவுட் சென்ற பிரியங்கா சோப்ராவுக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஹாலிவுட் டி.வி. தொடரும் இவருக்கு பெயரை பெற்றுத் தந்திருக்கிறது. இப்போது ஹாலிவுட்டிலும் பிரபலம் ஆகிவிட்டார். இந்தி, ஹாலிவுட் இரண்டிலும் வெற்றி பெற்றுள்ள மகிழ்ச்சியில் இருக்கும் பிரியங்கா சோப்ரா சமீபத்தில் நடந்த விழாவில் அணிந்து வந்த உடை அனைவரையும் கவர்ந்தது. இந்த நிலையில் அமெரிக்காவின் மியாமி கடற்கரையில் பிகினி உடையில் குளியல் போட்டு இருக்கிறார். நீலநிற …

Read More »

கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக காத்திருக்கும் சூர்யா

கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக காத்திருக்கும் சூர்யா

இந்தியில் சல்மான்கான் நடத்திய டிவி நிகழ்ச்சி பிக்பாஸ். இந்திய அளவில் மிக பிரலமான இந்த நிகழ்ச்சியை தற்போது தமிழில் கமல்ஹாசன் நடத்துகிறார். வருகிற ஜூன் மாதம் 18-ந்தேதி முதல் விஜய் டிவியில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. 15 பிரபலங்கள் 100 நாட்கள் ஒரே வீட்டில் தங்க வேண்டும். மொபைல், கடிகாரம், டிவி, நாளிதழ்கள் என எந்தவொரு விசயமும் அவர்கள் தங்கும் வீட்டில் இருக்காது. முக்கியமாக, கேமரா மூலம் அவர்கள் தொடர்ந்து …

Read More »

`சாமி-2′ படத்தில் ஹரி – விக்ரமுடன் இணைந்த தேவி ஸ்ரீ பிரசாத்

`சாமி-2' படத்தில் ஹரி - விக்ரமுடன் இணைந்த தேவி ஸ்ரீ பிரசாத்

விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும், விஜய் சந்தர் இயக்கத்தில் `ஸ்கெட்ச்’ படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் ‘சாமி-2’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு வருகிற ஜுலை முதல் தொடங்க இருக்கிறது. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளனர். அவர்கள் தவிர்த்து `சாமி’ படத்தில் நடித்திருந்த பலரும் இப்படத்தில் தொடர்கின்றனர். பிரியன் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் …

Read More »

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் : நடிகர் மாதவன் பேட்டி

ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் : நடிகர் மாதவன் பேட்டி

சென்னை கோடம்பாக்கத்திலுள்ள தனது ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் இன்று மூன்றாவது நாளாக ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்து வருகிறார் ரஜினி. இந்த நிலையில் முதல் நாளன்று ரசிகர்கள் முன்பு பேசிய அவர், அரசியல் குறித்தும் சில விசயங்களை பேசினார். அவர் நேரடியாக அரசியலுக்கு வரப்போகிறேன் என்று சொல்லவில்லை. என்றாலும், நான் அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்கும் நோக்கம் உள்ளவர்கள் யாரையும் என்னுடன் சேர்க்க மாட்டேன். அதனால் பணம் சம்பாதிக்க வேண்டும் …

Read More »