Breaking News
Home / models (page 4)

models

பாட்டிலை திருடிய நடிகை! ரஜினிக்கு இப்படி ஒரு ரசிகையா?

rajinikanth-signature-world-gears-grand-kabali-revisit_90934150-4fb3-11e6-a5f1-138dd21979a8

கத்தி, ஐ, அனேகன் போன்ற படங்களின் ஹீரோயின்களுக்கு குரல் கொடுத்தவர் ரவீனா. இவரின் குரலுக்கு ரசிகர்கள் ஏராளம். தற்போது ஹீரோயினாகவும் அறிமுகமாகிறார் அவர். விதார்த் நடித்துள்ள ஒரு கிடாயின் கருணை மனு என்ற படத்தில் ரவீனா தான் கதாநாயகி. இவர் சூப்பர்ஸ்டாரின் தீவிர ரசிகை. எந்த அளவுக்கு என்றால், ரஜினி குடித்த தண்ணீர் பாட்டிலை திருடி சென்று வீட்டில் அவர் ஞாபக அர்த்தமாக வைக்கும் அளவுக்கு. அதை அவரே தன் …

Read More »

பிரபல கட்சி எம்.எல்.ஏவுடன் நடிகர் விஷால் சந்திப்பு- பின்னணி என்ன?

vishal

நடிகர் சங்க தேர்தலில் எப்படி கடுமையான போட்டியாளராக இருந்தாரோ அதேபோல் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிடுகிறார் நடிகர் விஷால். இதற்காக அனைத்து தயாரிப்பாளர்களிடமும் நேரடியாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார். இந்த நிலையில் அண்மையில் திமுக பிரமுகரும் சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெ.அன்பழகன் அவர்களை நேரில் சந்தித்து விஷால் ஆதரவு கேட்டுள்ளார். ஜெ.அன்பழகன் ஜெயம் ரவி நடித்த ஆதிபகவான் என்ற படத்தை தயாரித்ததோடு மட்டுமில்லாமல் ஒருசில படங்களை விநியோகமும் …

Read More »

முகம் சுழிக்க வைக்கும் அஜித் பட நாயகியின் புகைப்படம்

Ajith DN3x2

பொய் சொல்ல போறோம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் அஜித்தின் ஏகன் படத்தின் மூலம் பிரபலமானவர் பியா பாஜ்பாய். தற்போது இவர் மிர்சா ஜுலியட் என்ற பாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 15ம் தேதி நடந்தது. இந்நிலையில் பியா பாஜ்பாய் வெள்ளை நிற சட்டை மட்டும் அணிந்து ஒரு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வந்தாலும் …

Read More »

வழக்கு பிரச்சனைய விடுங்க- தனுஷ் ரசிகர்களுக்கு இதோ ஹாப்பி நியூஸ்

வழக்கு பிரச்சனைய விடுங்க- தனுஷ் ரசிகர்களுக்கு இதோ ஹாப்பி நியூஸ்

தனுஷின் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவருடைய முதல் படத்தின் பெயர் பவர் பாண்டி, முதல் நாயகன் ராஜ்கிரண். சீல் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் குஷிப்படுத்தியுள்ளது. படத்தை பற்றியும் ஒவ்வொரு நாளும் எதிர்ப்பார்ப்பை தூண்டும் வகையில் செய்திகள் வருகின்றன. ஏப்ரல் 14ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் டிரைலர் நாளை மதியம் 12.30 மணியளவில் வெளியிட இருப்பதாக தனுஷ் தன்னுடைய …

Read More »

பிரபல இயக்குனருக்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்

பிரபல இயக்குனருக்கு வாழ்த்து கூறிய நடிகர் ரஜினிகாந்த்

அரசியலில் இருப்பவர்களுக்கு வாழ்த்து கூறுவார் ஆனால் அரசியல் வாசம் வேண்டாம் என்று இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. எத்தனையோ முறை ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்பினார்கள். ஆனால் ஆண்மீகம் தேடிப்போனார் அவர். அண்மையில் கூட ஜெயலலிதா இறந்தபோது ரஜினி அரசியல் குறித்து செய்திகள் வர ஆரம்பித்தன. இந்நிலையில் தற்போது தன்னுடைய அரசியல் பணியை தொடங்கியிருக்கும் இயக்குனர் கங்கை அமரன் அவர்களுக்கு வாழ்த்து கூறியிருக்கிறார் ரஜினி. …

Read More »

இது எல்லாமே அஜித் ரசிகர்களால்- புகழும் பிரபல விநியோகஸ்தர்

இது எல்லாமே அஜித் ரசிகர்களால்- புகழும் பிரபல விநியோகஸ்தர்

அஜித்தின் வீரம் படம் பவர் ஸ்டார் நடிக்க கடமராயுடு என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. இப்படத்திற்கு தமிழில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு உரிமையை வாங்கியிருக்கும் நாகா மூவிஸ் நரேந்திரன், பட வரவேற்பு குறித்து பேசும்போது, இது எல்லாமே அஜித் ரசிகர்களால் தான். இது ரீமேக்காக இருந்தாலும் அவர்கள் படத்தை பெரிய அளவில் புரொமோட் செய்ய எங்களுக்கு நிறைய விதத்தில் உதவி செய்து வருகின்றனர். பவன் …

Read More »

விநியோகஸ்தரை திட்டிய அஜித் பட நாயகி

விநியோகஸ்தரை திட்டிய அஜித் பட நாயகி

அஜித் நடித்துவரும் விவேகம் படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்து வருபவர் அக்ஷாரா ஹாசன். இவர் ஹிந்தியில் லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா என்ற படத்தில் நடித்திருக்கிறார். வரும் ஏப்ரல் 7ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். சீனியர் விநியோகஸ்தர் சன்னி கன்னா ஏற்பாடு செய்த இந்த சந்திப்பு மிகவும் நீண்டு போனதால் அக்ஷாரா கடுப்பாகி அங்கிருந்து கிளம்பியிருக்கிறார். அப்போது நிகழ்ச்சி ஏற்பாடு …

Read More »